Monday, May 05, 2014

நீயா எனக்கு சம்பளம் தர்றே?

1, கரன்ட் இல்லைனாலும் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க-சரத்குமார் # மானம் ரோஷம் இல்லைன்னாலும் ஓட்டுக்கேட்க படி ஏறி வந்துடுங்க

============

2 சோனியாவுக்கு சொந்த கார் இல்லை-செய்தி# இப்போ நடப்பது கோடை காலம்.கார் காலம் வந்ததும் வாங்கிடுவாங்க

==============

3 மதுவை ஒழிக்க கேப்டனை ஆதரிக்க வேண்டும்-பிரேமலதா# விட்டா நயன் தாரா வை வீட்ல பூட்டிட்டு சாவியை சிம்பு கைல குடுத்து பத்திரமா பாத்துக்கோம்பாரோ?


=============

4 அம்மா ஆட்சியமைய நாமெல்லாம் புண்ணியம் பண்ணிருக்கனும்-மதுரை ஆதீினம்# எனக்கென்னமோ இதெல்லாம் நாம செஞ்ச பாவத்தாலனு தோணுது

===============

5 மோடி ஒரு 'நாச புருஷர்': உமா பாரதி பேசிய வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் # ஸ்பெல்லிங் மிஸ்டேக்.இந்திய மக்களை நேசிக்கும் நேச மனுசர்


==================6 அதிமுக-திமுக அமைத்த திடீர் கூட்டணி.. மோடி மீது கூட்டாக தாக்குதல்! # தோல்வி ஜுர பயத்தில் அரசியல் வியாதியஸ்தர்கள் உளறுவது சகஜம் தானே?"=====================


 7 இந்தியாவில் குஜராத்தே முதன்மை மாநிலம்! - விஜயகாந்த் # மது விலக்கில் என்பதை மறக்காமல் விளக்குங்க


====================


ஜெ பிரதமரானால் கச்சத்தீவு மீட்கப்படும்: சீமான்.. " # முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.அப்டிஆனா அத்தை மாமா ஆகிடும்===================
9 மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது: கிரிராஜ்.#அதுக்குள்ளே பட்டா போட்டுக்குடுத்தாச்சா?======================10 என் மனைவியுடன் எந்த பிரச்னையும் இல்லை - சந்தானம் # உங்களைக்கேட்டோமா முருகேசா? வாலன்ட்ரியா வந்து மாட்டிக்கறீங்க்ளே?


=============11இந்தியா முழுவதும் மோடி அலை, தமிழ்நாட்டில் விஜயகாந்த் அலை’ பிரேமலதா # நயன் தாரா வீட்டில் மட்டும் சிம்பு அலை ?


================


12 மோடி - ரஜினிகாந்த் சந்திப்புக்கு பின் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு கூடி உள்ளது # விஜய் மோடி சந்திப்புக்குப்பின் பேலன்ஸ் ஆகி இருக்குமே?
=======================13 காங்கிரசிடம் மட்டுமே தர்மம் உள்ளது! - கார்த்திக் # தேர்தலில் தர்ம அடி காத்துள்ளது===========================
14 நாட்டிற்காக சேவை செய்தவர்கள் சோனியாவும், ராகுலும்தான்! - கார்த்திக் # இத்தாலி நாட்டிற்கா?==================15 நான் பிரஸ்க்கு முழுமரியாதை குடுப்பேன்_விஜயகாந்த்# நீயா எனக்கு சம்பளம் தர்றே? நாயி நாயி இப்டீங்ளா?=====================


16 மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி.. தலைப்பு: எண்ணி ஏழு நாள்!! # படம் எத்தனை நாள் ஓடும் னு சூசகமா சொல்றாங்க போல==================17 இந்தியாவில் குஜராத்தே முதன்மை மாநிலம்! - விஜயகாந்த் # மது விலக்கில் என்பதை மறக்காமல் விளக்குங்க====================


18 அதிமுக-திமுக அமைத்த திடீர் கூட்டணி.. மோடி மீது கூட்டாக தாக்குதல்! # தோல்வி ஜுர பயத்தில் அரசியல் வியாதியஸ்தர்கள் உளறுவது சகஜம் தானே?"===========================


19 மோடி ஒரு 'நாச புருஷர்': உமா பாரதி பேசிய வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் # ஸ்பெல்லிங் மிஸ்டேக்.இந்திய மக்களை நேசிக்கும் நேச மனுசர்


=====================


20 மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது: கிரிராஜ்.#அதுக்குள்ளே பட்டா போட்டுக்குடுத்தாச்சா?============================

0 comments: