Saturday, May 17, 2014

தப்பு பண்ணற பொண்ணா இருந்தாலும் புருசனைப்பிரிஞ்ச அன்னைக்கு நைட்டேவா தப்பு பண்ணுவா?

1. கூந்தலில் ரோஜா ப்பூவை சூடுவதில் கூட 4 விதமான ஸ்டைல்கள் பெண்களிடம் # நேரா சொருகுதல் ,தலைகீழா,அம்பிகா ஸ்டைல் ,ஹேர்பின்னால் பின்


==================


2 காதலியுடனான ஊடலில் ரோஜாப்பூவை தூக்கி எறிந்தால் கூட டக்னு அதைப்பிடிச்சு இதழ்களை சாப்பிட்டு எதையும் வேஸ்ட் பண்ண மாட்டேன்னு சொல்வான் தமிழன்=================3 தமிழன் எப்பவும் சிந்தித்து வாக்களிப்பான்.அதாவது எந்தக்கட்சி அதிகம் பணம் தருது?னு சிந்திச்சு ஓட்டளிப்பான்====================4 தமிழன் அவ்ளவ் சீக்க்கிரம் கை நீட்டி யார்ட்டயும் காசு வாங்க மாட்டான்.அப்டி வாங்கிட்டான்னா விசுவாசமா ,நன்றி மறக்காம நடந்துக்குவான்


==================


5 வாக் உடல் நலத்துக்கு நல்லது.வாக்களித்தல் நாட்டு நலனுக்கு நல்லது.வாக்களிப்போம் . நம் உரிமையை நிலைநாட்டுவோம்.யாருக்கும் விலை போகாமல்


====================


6 நாளை காலை உதய சூரியன் வானில் உதிக்கக்கூடாது.144 தடை உத்தரவு போட்ட ஜெ.தேர்தல் கமிசன் அதிர்ச்சி # சும்மா
===================== 7 தேர்தல் கமிசன் கவனத்துக்கு.மருதாணி வைத்த விரல்கள் வாக்களிக்க வந்தால் உற்றுக்கவனிக்கவும்.கள்ள வாக்காகவும் இருக்கலாம்


==================


8 தப்பு பண்ணற பொண்ணா இருந்தாலும் புருசனைப்பிரிஞ்ச அன்னைக்கு நைட்டேவா தப்பு பண்ணுவா? - லேடி @ சன் டி வி சீரியல் # நாசமாப்போச்சு===================


9 8AM க்குள் வாக்களித்து விடுங்கள்.வெய்யிலில் வரிசையில் நிற்கத்தேவை இல்லை.வேறு யாரும் முந்திக்கொண்டு உங்கள் வாக்கை பதிவு செய்வதைத்தடுக்கலா


==================10 கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா! பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான் வாக்குரிமை உள்ள நாம் ஏன் வாக்களிக்கத்தயங்கனும்?


================11 144 இருக்குறப்ப 5பேருக்கு மேல கூட்டமா இருக்கக் கூடாது. # 3 மச்சினியும் ,2 சம்சாரமும் உள்ளவன் அப்போ வெளில போகமுடியாதா?


====================12 200 ரூபாய் / என் ஆட்சியில் என் ஆணைப்படி / மொய்க்கு மொய் / செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?==================


13 காலை 7 டூ மாலை 6 வாக்களிக்கலாம்.அனைத்து நிறுவனங்களும் விடுமுறை.சினிமா தியேட்டர்கள் காலை ,பகல் காட்சி ரத்து. மாலை 6 .9 காட்சிகள் மட்டும்


==================


14 காலை ல 7 மணிக்கு பைப் ல தண்ணீர் விட்டா தமிழன் துணி துவைப்பானா? தண்ணீர் பிடிப்பானா? வாக்குச்சாவடி செல்வானா? #நகராட்சியின் அலப்பறைகள்


====================


15 தேர்தல் நாள் என்றாலும் சரி ,பூகம்பம் ,சுனாமி வந்தாலும் சரி ,தமிழன் சமூக வலைத்தளங்களில் கடலை போட மட்டும் மறக்க மாட்டான்


====================


16 சினிமா தியேட்டர்ல 1 மணி நேரம் காத்திருந்து பொறுமை காப்பவன் வாக்குச்சாவடியில் 10 நிமிசம் காத்திருக்க 20 டைம் உச் கொட்டுவான் தமிழன்்======================


17  லீவ் நாள் அன்னைக்கு ஆற அமர ருசிச்சு சாப்பிடலாம்னா இந்த பொண்டாட்டிங்க எல்லாம் அம்மா வீட்டுக்கு கிளம்பிடறாங்க.இந்தியா எப்படி வல்லரசாகும்?


=====================


18 வாக்குப்பதிவு மந்தமாத்தான் இருக்கு.கோடிக்கணக்கில் செலவு செய்து நம் வரிப்பணம் வீணாவதை அனுமதிக்காதே தமிழா! உன் வாக்கைப்பதிவு செய்!


=====================19 வாக்குச்சாவடிகளில் வயசான ,கண்ணாடி அணிந்த நபர்களை அடுத்த தேர்தலில் பணி நியமனம் செய்யாதீர்.சரி பார்க்க நேரம் ஆகுது.


======================


20 கமல் கவுதமி யோட ஜோடியா வாக்குப்பதிவு பண்ண வந்தப்ப கேமராவை கவுதமி பேக் யூ நெக் ஜாக்கெட்க்கு க்ளோசப் ல 5 நிமிசம் வைக்கறாங்க # புதிய தலைமுறை====================


 

0 comments: