Monday, May 12, 2014

புது மணத்தம்பதிகள் பைக்கில் சாலையில் செல்கையில்

1. ஈரோடு மாவட்டத்தில் இன்று மழை வரும் என கொல்லிமலை சித்தர் கணிப்பு.கரு மேகங்கள் திரண்டு பிரியாணிக்குல்கூட்டம் கூடிய கழகததொண்டர்கள் போல்்


=================


2 புது மணத்தம்பதிகள் பைக்கில் சாலையில் செல்கையில் நடமாடும் கட்டிலாக பைக்கை நினைச்சுக்கறாங்க


===============


3 பண்டிகை ,விழா நாட்களில் வெளியே வந்து மக்களோடு கொண்டாடாமல் வீட்டில் டி வி முன் அமர்ந்து பொழுதைப்போக்குவான் மாடர்ன் தமிழன்


=================


4 புத்தாண்டில் ஆபீஸ் ஒர்க்கிங் டே னு நான் கவலைப்படுவதே இல்லை.பொண்ணுங்க இன்னைக்கு புத்தாடையுடன் வந்து புத்துணர்ச்சி ஊட்டுவாங்க


=====================


5 ஆம்பளைங்களுக்கு வாழ்த்துச்சொல்லும்போது 10 ஹேன்டில் போட்டு கூட்டத்தோட கோவிந்தா போட்டுட்டு பொண்ணுங்களுக்கு தனி மென்சன்ல வாழ்த்து சொல்வான்


================


6 நீண்ட வருடங்களுக்குப்பின் தமிழ்ப்புத்தாண்டில் தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் ஆகாத தினம். முன்பெல்லாம் போட்டி போட்டு ரிலீஸ் பண்ணுவாங்க


=================


7 இந்த ஜய வருடத்தில் ஜெ வுக்கு ராசி ஆகி பிரதமர் ஆகி விடும் விபரீதம் ஏதும் நிகழாமல் இருக்க இயற்கையை வேண்டுகிறேன்


=================


8 பலரும் எதிர்பார்க்கும் தெனாலிராமன் ஊத்திக்கும்.யாரும் க்வனிக்காத டமால் டுமீல் ஹிட் ஆகும் - கொல்லிமலை சித்த்ர் என் கனவில் சொன்னது # 18 4 2014


================


9 தமிழ்ப்புது வருடத்தில் எந்தத்தமிழ்ப்பெண்ணும் எதிர்மறை பதில் சொல்லமாட்டார் என்பதால் காதலை வெளிப்படுத்த இன்று நல் தினம் - கொல்லிமலை சித்தர்


================


10 காதணிகளில் எத்தனை டிசைன் கள் புதிது புதிதாய் வந்தாலும் பெண்களுக்கு தேவதை அந்தஸ்து தருவது ஜிமிக்கி மட்டுமே!


=================


11 பெண் தன் அழகியல் ரசனையைத்தன் கூந்தலில் சூடும் பூச்சரத்தில் இருந்து தொடங்குகிறார்


======================


12 பெண்கள் சேலையோ ,தாவணி யோ அணிந்திருக்கையில் கொலுசு தன் அழகை இரு மடங்காக்கிக்கொள்ளும்


=================


13 டியூட்டி டைமில் அதிக பெண்களை தினம் சந்திப்பது 1 பஸ் கண்டக்டர் 2 லேடீஸ் காலேஜ் வாட்ச்மேன் 3 பால்காரர்


=================


14 மூச்சுக்கு 300 முறை டி பி மாற்றும் பிரபல பெண் ட்வீட்டர்கள் தமிழ்ப்புது வருடத்தில் புது டிபி மாற்றாத்து அதிர்ச்சி அளிக்கிறது


==============


15 உன் முதல் வெற்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டால் இரண்டாவது வெற்றிக்கான அடியை நீ இரண்டு மடங்கு லாவகத்துடன் எடுத்து வைக்க வேண்டி வரும்


=====================


16 24 மணி நேரமும் FB லயே குடி இருந்துட்டு ஃபேஸ்புக் பக்கம் போகப் பயம்ம்மா இருக்கு னு அடிச்சு விடுவார் தமிழர்


====================


17 கவுண்டர் ,உடையார்,செட்டியார் இனங்களில் தாலி கட்டாமல் மீதி எல்லா திருமண சடங்குகளும் செய்து திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு எழுதிங்கள் சீர்


=================


18 தலைவர் = 40 ம் நமதே !


 ஜெ - ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயித்துவிடக்கூடாது # இலக்கு 1 .எண்ணங்கள் வேறு வேறு


=====================


19 பொண்ணுங்க ஓப்பனா " எனக்கு சமைக்கத்தெரியாது"னும் பசங்க பெண்ணைக்கவர " நான் கிச்சன் (லயும்) கில்லாடி"னும் சொல்லிக்கறாங்க


==================


20 ஆபீஸில் திறமை ,நேர்மை ,கடும் உழைப்பு ,சாமார்த்தியம் இவற்றுடன் நாம் பணி புரிவதை விட முக்கியம் ஆபீஸ் விதிகளை கடை பிடிப்பதே!


=================0 comments: