Wednesday, May 21, 2014

இண்ட்டர்வ்யூவில் கேட்டு மடக்க கஷ்டமான கேள்விகள் எவை?

1. டிபி ல சிரிச்ச முகமா இருக்கறவங்க நிஜத்துல கோபக்காரராவும் இருக்கலாம்.டிபி ல உம்முனு இருக்கறவங்க நிஜவாழ்வில் சிரிச்ச முகமா இருக்கலாம். ஈ=================


2 எப்போ பாரு லூசுத்தனமா ட்வீட் போடாதே.அப்பப்ப சீரியசாவும் ட்வீட் போடு என்றாய்! இதோ் உம்முனு மூஞ்சியை சீரியசா வெச்சுக்கிட்டே டைப்பியது


===============


3 திருச்சி ,ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் ஜிமிக்கி அணிந்து பூச்சரத்தைக்கூந்தலில் ஒற்றைச்சரமாய் சூடி இருப்பது அழகு


=================


4 1250 படிக்கட்டு இருக்கும் சென்னிமலைக்கே நுழைவுக்கட்டணம் பாதசாரிக்குக்கிடையாது.ஆனா 300 படி கூட இல்லாத திருச்சி மலைக்கோட்டைக்கு 3ரூ கட்டணம்
================


5 எந்த சினிமாவுக்கும் யார் வேணாலும் " இன்று முதல் ஆரம்பம் " னு AD குடுத்துக்கலாம்.ஆனா " வெற்றி நடை போடுகிறது"னு போட்டுக்கஒரு தகுதி வேணும்.


================


6 ஸ்ரீ ரங்கம் = திருவரங்கம் ,அப்போ ஸ்ரீ தேவி = திரு தேவி? # குழப்பமா இருக்கே.===================


7 இண்ட்டர்வ்யூவில் கேட்டு மடக்க கஷ்டமான கேள்வி1 மலேசிய விமானம் என்னதான் ஆச்சு?


2 ஜெ ,மு க இருவரில் யார் அதிக சொத்து சேர்த்திருக்காங்க


================


8  அடிக்கிற வெய்யிலுக்கு பஸ் ,ரயில் எல்லாத்தையும் தவிர்த்துட்டு வாய்க்கால் ல நீந்தியே அடுத்த ஊருக்குப்போலாம்னு தோணுது==================


9 மெது வேகத்தில் சென்றாலும் ARR பாட்டு ஓடுனா அது விரைவுப்பேருந்தே! வேகமாப்போனாலும் பஸ்ல இளையராஜா பாட்டு ஓடுனா அது மிதவை சொகுசுப்பேருந்தே

================

10 சொந்த சரக்கு வைத்திருக்கும் படைப்பாளியை விட ரீமிக்ஸ் ரீ மேக் ம்ன்னர்கள் வேகமாக முன்னேறி விடுவதற்கு சமீபத்திய உதா - பிரபுதேவா


==============

11 எங்க ஆபீஸ் ஹார்லிக்ஸ் கப் ஈரோட்ல வாங்குனதுதான்.ஆனா இங்கிலாந்துல வாங்குனதுனு அடிச்சு விடுவோம்.எவனுக்குத்தெரியப்போகுது ?;-))


=================

12  மோடியை மரியாதை நிமித்தமா ் சந்தித்த விஜய் கத்தி ல அவர் பேரை அர்விந்த் னு மோடியின் அரசியல் எதிரி பேரை வைச்சுஇருக்காரே ஏன்? ்# கொளு போடு\= ================


13 தமிழ் நாட்டில் விளையும் / கிடைக்கும் பொருள்களை வெளி நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணி பாரீன் லேபிள் வெச்சு மறுபடி இங்கே இறக்குமதி செய்பவன் தமிழன்


===============

14  உள்ளூர்ல ஒழுக்கமான நேர்மையான மாப்ளைகள் 1000 பேர் இருந்தாலும் பாரீன் ல இருக்கற குடிகார பணக்காரனுக்கு பொண்ணு குடுத்து ஏமாறுவான் தமிழன்


==================

15 வாக்குத்தவறுவதில் ,அருகில் இருக்கும்போது ஒரு பேச்சு ,விட்டு விலகிச்சென்ற பின் வேறு பேச்சு பேசுவதில் என பலவற்றில் பெண்களே முன்னிலை
===========


16 கம்பெனி ல எம் டி இல்லைனா ஒர்க்கர்ஸ்க்கு பயம் போயிடும்.தமிழ் நாட்டின் தலை நகரத்தில் சி எம் இல்லைன்னா தீவிரவாதிக்கு குளிர் விட்டுப்போய்டும்================


17 எங்க வீட்ல சப்பாத்தி-னு எதிர் வீட்டு ஃபிகர் சொல்லுது. அட! எங்க வீட்டிலும் தான், சேம் பிஞ்ச்-னு சொல்லி கிள்ளி வைக்கலாம்னு போனா ஓடிடுச்===============


18 ஹை க்ளாஸ் ஃபிகரும் , ரஜினி ( பேர்ல இருக்கும் ) ட்விட்டர் அக்கவுண்ட்டும் ஒண்ணுதான், எத்தனை பேர் ஃபாலோ பண்ணாலும் கண்டுக்கமாட்டாங்க=======================


19 மழையை லாங்க் ஷாட் ஆஃப் ஆரிஜின் எடுக்கலாம்னு வானத்தைப்பார்த்து க்ளிக் . கேமரா மொபைல் ஊ ஊ


======================


20  நல்ல நாள் லயே இந்தப்பொண்ணுங்க வாசல் தெளிக்க மாட்டாங்க. மழை வேற வந்துடுச்சா? நாளைக்கு கோலம் மட்டும் தான்போடுவாங்க==============================

0 comments: