Wednesday, May 28, 2014

ராமராஜன் vs நக்மா - அக்கிரமமான காம்பினேஷன்யா

1. தென்சென்னை தேன் இனிக்கும் சென்னையாக மாறும்: நடிகர் ராமராஜன்
# நக்மா சொன்னாதான் நம்புவோம்

============

2 திமுக, அதிமுக கட்சிகளுக்கு நாங்கள்தான் எமன்- விஜய்காந்த் # எமன் எருமை ஏறி வரும் முன் விமன் ஹெலிகாப்டரில் போயிடும்

============


3 திமுக-வை குறை கூற மோடிக்கு தகுதியில்லை: கனிமொழி
# அதுவும் சரி தான்.நேர்மையான ஆட்சியாளர் வாயால கறை படிந்த கட்சி பத்தி பேசலாமா?

=============

4

0 comments: