Friday, May 02, 2014

மனைவி வலது பக்க சீட் ,மச்சினி இடது பக்க சீட் # நடுநிலைவாதி

1. மான் கராத்தே ஹாலிவுட்டில் ரீமேக்க போட்டோ போட்டி ! ஒபாமா அதிர்ச்சி! மன்மோகன் மகிழ்ச்சி # அட்ராசக்க டுபாக்கூர் செய்திகள்


=================

2 வாக்கிங் போறேன்னு வீட்ல சொல்லிட்டு கிரவுண்ட் வந்து ஓய்வுக்கல்லில் அமர்ந்து வேடிக்கைபார்த்துட்டு சுக்குக்காபி,பருப்பு வடை அடிப்பான் தமிழன்====================


இயக்குநர் விஜய் = பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு... அமலா பால் - என்ன விஜய் அழகே,உன்னை விலைக்கு வாங்க வருவேன்


=================


4 தலைவா படத்துல ஹீரோ என்னவோ விஜய் தான், ஆனா ஹீரோயின் அமலாபால் மனதைக்கொள்ளை அடிச்ச ஹீரோ இயக்குநர் விஜய்தான் # இதுதான்யா வாழ்க்கை


====================


வில்லு, தலைவா படங்கள் கற்றுக்கொடுத்த நீதி - படத்தோட ஹீரோவை விட இயக்குநர் ஹீரோயினை ஈசியா கரெக்ட் பண்ணிடறார்=======================


6 கத்தி க்கு போட்டி இன்னைக்கு ஆரம்பம் ;-)))=========================


7 கத்தியோட இலக்கு துப்பாக்கி யைத்தாண்டுவது ! புத்தியோட இலக்கு எல்லாத்தையும் தாஆஆண்டித்தொடுவது


======================


8  ஆபீஸ் வேலையா வெளியூர் போனா போன வேலையையும் முடிச்ட்டு தன் சொந்த வேலை ,சுற்றுலா வேலை எல்லாத்தையும் செவ்வனே முடிப்பான் தமிழன்


========================


9 அட்டாக் கத்தியா? அட்டக் கத்தியா? பார்ப்போம் ;-)=======================


10    நான் சின்னப்பையனா இருக்கும்போது ஹாலிவுட் ஹீரோயின் ஈவா க்ரீன் னா பச்சைப்பொண்ணு ,பச்சை மண்ணு னு நினைச்ட்டேன்=====================


11 கத்தியே கவுந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது ;-)))


===========================


12 உன் சபதத்தை ,சவாலை எதிரிக்கு முன் செய்யாதே! கூடுதல் ஜாக்கிரதையுடன் அவன் உஷார் ஆகிடுவான்.சொல்லாம கொள்ளாம அடிக்கனும்========================


13 ஆணின் பெரிய பலமும் ,பலவீனமும் ஒன்று தான்.உண்மையான அன்புக்காக பெண்ணிடம் ஏங்கி நிற்பதே!======================


14  வெரிகுட்மார்னிங் என்பதை VGM னு யாராவது சொன்னா அஜித் ரசிகன் பார்வைக்கு GVM (கவுதம் வாசுதேவ் மேனன் ) என்றே.தெரியும் இன்று மட்டும்=========================


15  ஏப்ரல் ,மே க்கு மட்டும் மோர் ,நுங்கு ,இளநீர் வாங்க ஆபீஸ் ல ஸ்பெஷல் அலவன்ஸ் கேட்கனும்.இன்னா வெய்யில் !!


========================


16 சினிமா தியேட்டர்ல மனைவி வலது பக்க சீட் ,மச்சினி இடது பக்க சீட் என நடுவால உக்காந்துக்கறவன் தான் நடுநிலைவாதியா?=======================17 ப்ரண்ட லவ் பண்ணலாமா? கூடாதா? ஹெல்ப் னு கேர்ள் பிரன்ட் கிட்டே ஐடியா கேட்டுட்டு கடைசில அந்த பிரன்டே நீ தாம்மானு ட்விஸ்ட் வைப்பான் தமிழன்=======================


18 அட்லீஸ்ட் உன் கையையாவது டிபியா வைனு யாராவது கெஞ்சுனா கைல சீமந்தத்துக்கு உக்காந்த சீமந்தபுத்ரி மாதிரி 65 வளையல் போட்டு க்ளோசப் வளையல் டிபி======================


19 இனி நான் செல்லும் வழியில் எந்த வேட்பாளரும் என் எதிரே வரக்கூடாது - ஜெ உத்தரவு ,போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி ( கற்பனை)=====================


20 படம் பார்த்துக்கதை சொல் பாட நினைவில் யார் என்ன கேள்வி கேட்டாலும் கூகுள் ல இருந்து ஏதாவது இமேஜ் எடுத்து சிச்சுவேசன் காமெடி செய்வான் தமிழன்=============================


0 comments: