Monday, May 26, 2014

பரிசுத்தமான முத்தம் vs பரிமளா

1.அரிசி சாதத்தின் ஆயுள் 18 மணி நேரம் எனும் இயற்கை விதியை மாத்தி புளி சாதம் கழறி 48 மணி நேரம் வெச்சு சாப்பிடுபவன் தமிழன்


=================

2 மோடி - தாமரைக்கு உங்க ஆதரவு வேணும் .


 ரஜினி - எங்க வீட்டுத்தோட்டத்தில் கூட தாமரைக்குளம் இருக்கு.பாடல் ஆசிரியர் தாமரைக்கு எப்பவும் ஆதரவுண்டு


=====================


குஷ்பூ க்கு கட்ன மாதிரி நடிகை மந்த்ரா வுக்கு யாராவது கோயில் கட்னா அது மந்த்ராலயம் ஆகிடாது =====================


குளிச்ட்டு வந்த கையோட பரிமளா தரும் முத்தமே பரிசுத்தமான முத்தம் # பரிமளா = அவரவர் மனைவி @ கொங்குத்தமிழ்
=======================


5 திருப்பதிமலை அடிவாரத்துலயேகுடி இருந்தாலும் மாமாங்கத்துக்கு ஒருமுறையேமலைஏறுவான்.அருகில் இருக்கும் வரை அரிதானவை கூட அலட்சியம் செய்யப்படும்


==================


6 இயற்கை அன்னை வடிவமைத்த உலகின் முதல் யூஸ் & த்ரோ டூத் பிரஸ் - வேப்பங்குச்சி


=====================


7 குஷ்பூ க்கு கட்ன மாதிரி நடிகை மந்த்ரா வுக்கு யாராவது கோயில் கட்னா அது மந்த்ராலயம் ஆகிடாது


====================


8 குளிச்ட்டு வந்த கையோட பரிமளா தரும் முத்தமே பரிசுத்தமான முத்தம் # பரிமளா = அவரவர் மனைவி @ கொங்குத்தமிழ்


====================


9 பதில் தர விருப்பமில்லா கேள்விகளுக்கு மவுனமாக பெண் இருந்தால் விடாக்கண்டனாக மிஸ்! நீங்க பிசியா?னு கேட்டு சமாளிப்பான் தமிழன்


=====================


10  மூக்குத்தி அணிந்த பிகரை க்ளோசப்பில் ரசிப்பதில் என்ன ஒரு சவுகர்யம்னா பிகரு முறைச்சாக்கூட மூக்குத்தி டிசைன் நல்லார்க்குனு சமாளிக்கலாம்


=====================


11 பணி நிமித்தம் வெளியூரில் இருக்கும் நபர்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க பயணப்படும் நொடிகள் ஒவ்வொருவர் வாழ்விலும் தங்க தருணங்கள்======================


12 உன் கண் 2 ம் மீன் மாதிரி இருக்குனு வர்ணிச்ச கையோட மீன் குழம்பு சாப்பிட்டு காதலில் ,உணவில் அசைவம் என்பதை நிரூபிப்பான் தமிழன்


====================


13 பொது வெளியில் கை கோர்த்து அந்நியோன்யமாய் செல்லும் காதல் ஜோடியை க்வனிக்கும் பெண்ணின் கண்களில் ஏக்கமும் ,ஆணின் கண்களில் பொறாமையும் இருக்கும்


==================


14 திருமணம் நிச்சயம் ஆனதும் அந்த ஏரியா பசங்களின் க்ரேஸ் கிரேடை அந்தப்பெண் திடீர் என இழப்பாள்


=====================


15 சக ட்வீட்டர் அன்பழகன் அவர்களிடம் கேள்வி கேட்கும் மாற்றுக்கட்சி அன்பர்கள் கண்ணியமாகக்கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்=====================


16 VIPங்க நம்ம கிட்டே பேசாம இருந்தா பணத்திமிர்னு சொல்லிட்டு தானா பேச வரும்போது வம்புக்கு இழுக்கும் முட்டாள்த்தனமான கேள்விகள் கேட்பான் தமிழன்=======================17 உலகின் அனைத்துப்போராளிகளுக்கும் பொருத்தமான வரி = உன் லட்சியம் நிறைவேறும் வரை மறைவாக இரு # தெனாலிராமன் எடிட்டட் பஞ்ச்======================18 ரேஷன் கடைபோய் வரச்சொல்லும் பெற்றோரை சதாய்த்து தியேட்டரில் காதலிக்கு .அவள் தோழிகளுக்கு அடிமைபோல் நொறுக்ஸ் வாங்க வரிசையில் நிற்பான் தமிழன்====================


19 சாமான்ய மனிதனோ,பிரதமர் ஆகப்போகிறவரோ .நம் சொல் படி கேட்டு சந்தடி இல்லாத சம்சாரம் அமைஞ்சுட்டா வாழ்க்கை வெற்றி தான்


====================


20 பலவீனமான இடத்தில் இருந்தும் பலமான வாதங்களை முன் வைக்கும்போது தான் ஒரு திறமைசாலி சாமார்த்தியசாலி ஆகிறார்


======================

0 comments: