Tuesday, May 06, 2014

பொண்ணுங்க ஜீன்ஸ் பேண்ட் போட தகுதி தேவை இல்லை.ஆனா ....

1. தன்னைத்தான் நக்கல் அடிக்கறாங்கனு தெரிஞ்சும் வலியை வெளியே காட்டிக்காம வாண்ட்டடாப்போய்  யாரைச்சொன்னீங்க?னு அப்பாவியா கேட்பான் தமிழன்=================திருப்பதிமலை அடிவாரத்துலயேகுடி இருந்தாலும் மாமாங்கத்துக்கு ஒருமுறையேமலைஏறுவான்.அருகில் இருக்கும் வரை அரிதானவை கூட  அலட்சியம் செய்யப்படும்==========================

விமர்சன விதி - படம் பிளாப் ஆகலாம்.ஆனா படத்துக்கு எழுதுன விமர்சனம் ஹிட் ஆகிடனும்

=================

4 முருங்கை மரத்தை பலான மரம்னு சொல்லலாம்.ஆனாபலாமரத்தை முருங்கைனா மரம்னு சொல்ல முடியிமா?


====================


5 வாசல் கூட்டும் வனிதை இந்தியா பாகிஸ்தான் பார்டர் அளந்து வெச்ச மாதிரி துல்லியமா பக்கத்து வீட்டு எல்லைக்கோடு வரை மட்டும் கூட்டுது# தமிழச்சிடா


====================


6 வீட்ல 1008 பிரச்சனையை வெச்சுக்்கிட்டு அதை சரி பண்ண எந்த் முயற்சியும் பண்ணாம நாட்டுத்தலைவர்களோட கல்யாணம் பத்தி கவலைப்படுவான் தமிழன்


=================

7கல்யாணம் ஆகி இருந்தாலும் மோடியை நம்பு.கல்யாணம் ஆகி இருந்தாலும் ஆகா விட்டாலும் எந்த லேடியையும் நம்பாதே !# நம் வீட்டுப்பெண்கள் தவிர


====================


8 உள்ளே வித விதமான டிசைனில் ,கலரில் ஏகப்பட்ட புடவைகள் இருந்தாலும் ஜவுளிக்கடை ஷோ கேஷ் பொம்மை கட்டியிருக்கும் அதே சேலைதான் வேணும்பாள் தமிழச்சி


==================

9 இந்நேரம் ஒரு க்ரூப் மிசஸ் மோடியின் பேட்டி டோன்ட் மிஸ் னு பரபரப்பு டைட்டில் ரெடி பண்ணிட்டு யசோதா வீட்டுக்கு படை எடுத்திருக்குமே ?
\

=================

10 பொண்ணுங்க ஜீன்ஸ் பேண்ட் போட தகுதி தேவை இல்லை.ஆனா லெக்"கிண்ஸ்" போட தகுதி வேணும் # அது


==================


11 இயற்கை அன்னை வடிவமைத்த உலகின் முதல் யூஸ் & த்ரோ டூத் பிரஸ் - வேப்பங்குச்சி


=====================


12  தமிழ் நாட்டில் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் எனும் விகிதத்தில் மக்கள் தொகை இருக்காம்.அப்போ அந்த மீதி 4,பேர் என்ன செய்வான்?


==================


13 தேர்தல் போட்டி பற்றி?


சாதா. 

ராகுல் உங்களுக்கு போட்டியா?

சோதா

உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சாமே?

யசோதா

=======================


14 தன் மனைவி யைப்பத்தி மோடி ஏன் மறைச்சாரோ, ஆனா தான் குஜராத் சி எம் மின் மனைவி என்பதை வெளிப்படுத்தாம வாழ்ந்த யசோதா தான் இந்தியப்பெண்


====================


15 வேற எந்த மாநில முதல்வரின் மனைவியோ ,கணவரோ இருந்தா வெளில வாங்க #,ஐஸ் நெம்பர் 2


=================


16 புருசன் மப்பில் இருந்தாலும் பொண்டாட்டி கெத்தா இருந்தா கரை சேர்ந்துடலாம் என்பதற்கு வாழும் உதாரணம் கேப்டன் - பிரேமலதா மேடைப்பேச்சுகள்


====================


17 தமிழ் நாட்டுக்கு வாழ வந்தவர்கள் எல்லாம்் ஆளவந்தவர்களாக அதிகாரம் செலுத்தியதால் தமிழன் தடுமாறிக்கிடக்கிறான்
\

=================


18 மாமியார் முன்னாடி பொண்ணு புருசன் கிட்டே அடக்கி வாசிக்கனும்.தன் மாமியார் முன்னாடி மாப்ளை மனைவிட்ட அந்நியோன்யத்தை அதிகமா காட்டிக்கனும்


====================


19 கடை தேடிப்போய் பாட்டில்டு கூல்ட்ரிங்க்சை சொன்ன ரேட்டுக்கு வாங்கி,வீடு தேடி வரும் நுங்கு ,மோர்,இளநீர் வியாபாரியிடம் பேரம் பேசுவான் தமிழன்்


========================


20 பச்சைத்தண்ணி பக்கெட்டை வாசல்ல வெச்சா 5 நிமிசத்துல சுடு தண்ணியா ஆகிடற அளவு வெய்யில் கொளுத்துது


======================

0 comments: