Tuesday, May 20, 2014

விஷாலை vs ஸ்ருதிஹாசன் , த்ரிஷா ,வரலட்சுமி

1. தர்மபுரியில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு # தர்மம் தலை காக்கும்.தர்மபுரி ஜனநாயகக்கடமையை செவ்வனே ஆற்றும்


======


2 ஜெ நாளை கொடநாடு பயணம்.. # ஆமா மேடம்.இங்கே கரன்ட்டே இருக்காது.கிளம்புங்க.தமிழன் எக்கேடு கெட்டா என்ன?எலக்சன் முடிஞ்சுது


====================


3 மோடியிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - சோனியா # இறைவா! மோடியை நாங்கள் பார்த்துக்கறோம்்.காங்கிரசிடமிருந்து நாட்டைக்காப்பாற்று!


=====================


4 அடுத்த மாதம் மின் கட்டணம் உயரும் - உறுதி செய்யப்படாத உண்மை் தகவல் # வலது கைல 200 ரூபா குடுத்து இடது கைல 2000 ரூபா பிடுங்கிடுவாங்க போல


=====================


5 ஸ்டாலின் குடும்பத்தினருன் ஜப்பான் பயணம் - செய்தி # தமிழன் கரண்ட் இல்லாம வெய்யில புழுங்கறான் .இவங்க கொடநாடு ,வெளிநாடு னு சுத்துறாங்க


====================


6 என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது-PM # இதெல்லாம் எதிர்கால பாதுகாப்புக்கருதி நடத்தும் நாடகம் என சந்தேகம் அளிக்கிறது=====================


7  என் கேரியரில் லட்சுமி மேனன் போல் நடிகையை பார்த்ததில்லை! -விஷால் # த்ரிஷா , வரலட்சுமி இவங்களைப்பத்தியும் இதே டயலாக் தாங்க்ணா விட்டீங்க


=======================


8  இரண்டாவது முறையாக  கர்ப்பமாக இருக்கிறார் ஐஸ்வர்யாராய்-செய்தி  # இவர் 2 வது முறையாக கர்ப்பம் ஆவது இதுவே முதல் முறை


=====================


9 இங்க்லீஷ் ,ஹிந்தி கத்துக்க சோம்பேறித்தனப்பட்டு " தமிழ் என் மூச்சு தமிழ் என் பேச்சு" னு மேடையில்உதார் விடுவான் தமிழன்


================


10 சர்ச்சில் இருந்து பாதிரியார், பெண் வெளியேற்றம் : விதிகளை மீறி செயல்படுவதாக புகார் # சர்ச் வாரண்ட் வந்திருக்குமே சர்ச்க்கு?


=================


11 போட்டி போட்டு பொய் கூறுகின்றனர் : சோனியா, ராகுல் மீது மோடி பாய்ச்சல் # விட்டித்தள்ளுங்க சார்.உங்களால அவங்க கூட போட்டி போட முடியாது===============


12 குஜராத்தில் 10 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் # பொன்னு விளையற பூமினு பிரச்சாரம் பண்ணிட சவுகர்யம்


==============


13 யாரைப் பார்த்தும் பயப்பட மாட்டேன் - பிரியங்கா காந்தி # பவர் ஸ்டார் நடிச்ச லத்திகா பாத்துட்டுப்பேசுங்க


================


14 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் # இதுல எப்டிண்ணே லைட் எரியும்? கரண்ட் வேற இல்லை===================


15  நாட்டை ஆட்சி செய்ய நல்ல இதயம் இருந்தால் போதும்-பிரியங்காகாந்தி# நயன் தாரா க்குக்கூட நல்ல இதயம் தான்.அதுக்காக அவரை pm ஆக்க முடியுமா ?


================

16  மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்-லதா ரஜினிகாந்த்# அப்போ குஜராத் கலவரம் ,கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் விசாரணைக்கு ரெடியா இருங்க===============


17 அழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து திடீர் சஸ்பெண்ட் # கூண்டோட இப்டி சஸ்பெண்ட் பண்ணிட்டா அண்ணன் எப்டி கட்சி நடத்துவாரு?


================

18 ஜெயலலிதா கோடநாடு செல்வது புதிதல்ல: ஹாங்காங் சென்ற ஸ்டாலின் பேட்டி # நீங்க ஹாங்காங் ,ஜப்பான் போவது கூடபழசு தான் அங்க்கிள்================


19 விஷாலை வியக்க வைத்த ஸ்ருதிஹாசன்!# ஏண்ணா.நேத்துத்தானே லட்சுமிமேனனைப்பாத்து வியந்தீங்க?முந்தாநேத்து த்ரிஷா.அதுக்கும்முன் தினம் வரலட்சுமி===============


20 என் படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு பயம்: இயக்குனர் ஞானராஜசேகரன் # ஆமாங்ணா.விருது மட்டும் வருது ,சம்பளம் வரமாட்டேங்குதாம்.ஒரே அழுகாச்சி===================

0 comments: