Saturday, May 10, 2014

ஆஃபீஸ் ஃபிகரு டெய்லி சோளக்கருது வேகவெச்சு சாப்ட்டா என்னா அர்த்தம் ? ஆராய்ச்சி முடிவு

1. ஜால்ரா அடிப்பவன் ,சோப் போடுபவன் ,காட்டிக்கொடுப்பவன் ,கூட்டிக்கொடுப்பவன் நம் கண் முன் நம்மை விட விரைவாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்===========2 தாய் மொழி தவிர நீ அறிந்த பிற மொழி உனக்குப்பயன்படுவதை விட அது மற்றவர்க்கு பயன்பட்டால் உனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும்
===========3 உதட்டு முத்தத்தின்போது பாதியில் விலக்கிக்கொள்கிறாய்! எப்படியும் எதுவும் பேசாமல் சும்மா இருக்கப்போகும் வாய் தானே? தருவாய்! அருள்வாய்!
============
4 ஆண் பெண் கூடி இருக்கும் சபையில் பெண்ணுக்குப்புரியாதபடி டபுள் மீனிங்கில் பேசி ஆண்களுக்குள் சிரித்துக்கொள்கிறார்கள்.
===========
5 மயில் ,பூனை இரண்டும் கத்தும் ஒலியில் ஒற்றுமை # மேயோவ்,மியாவ்.இது வரை சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்படாத தகவல்
=============
6 பொண்ணுங்க ளே! டை ஹார்டு fans னு சொல்ற ஆளை நம்பாதீங்க.நீங்க கூந்தலுக்கு அடிச்ச டையைக்குத்திக்காட்டி இருக்கலாம்
============
7 இந்த டிபி சரி இல்ல.மாத்துங்க. 
கத்திக்குத்து காஞ்சனா - நான் ஒரு தடவை டிபி வெச்ட்டா நானே அதை உடனே மாத்த மாட்டேன்
================8 கனடா டான் கோச்சடையாள் ஆன மர்மம் என்னவோ? மாத்தனும்.எல்லாத்தையும் மாத்தனும்.செய்வீர்களா? நீங்கள் சமையல் செய்விர்களா? # டிபி=============9 2 டான் களும் இங்க்லீஷ் ல பேச ஆரம்பிச்ட்டாங்க.எட்றா அந்த ஆக்ஸ்போர்டு டிக்சனரியை============
10 ஊர் வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? நீ என்னுடன் உள்ளங்கை கோர்த்து ஊர் வலம் வருகையில் .உன் அன்பு முத்தத்தை என் இடம் தருகையில்===========
11 கேட்ட வரம் உனக்குக்கிடைக்கும்.என்ன வேண்டுமோ கேள் னு ஒரு தேவதை நம் கண் முன் தோன்றிக்கேட்கும்போது அந்த தேவதை தான் வேணும்னு கேட்டுடனும்
=============12 செந்தூரம் ,மஞ்சள் வைத்தால் பழம்பஞ்சாங்கம்னு நினைப்பாங்கனு ஸ்டிக்கர் பொட்டு ,பேஸ் க்ரீம் போட்டு ஸ்கின் அலர்ஜி ஆகி வருந்துவாள் தமிழச்சி============13 வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சாப்பிடு்ம்வரை அம்மா சாப்பிடுவதில்லை.சாப்பிட உட்காரும்போதே குழந்தை சாப்டாச்சா என அப்பாகேட்காமல் இருப்பதில்லை
============
14 கத்தி பட விமர்சனத்தை பிளாக் ல படிச்ட்டு ஒரு விஜய் ரசிகர் எப்டி கமெண்ட் போடுவார்? இது கத்தி ரமான திடகாத்திரமான பதிவு===========
15 எதிர்த்த வீட்டுக்காரன் பக்கத்து வீட்டோட கள்ளக்காத்ல் வெச்சிருக்கான்.அய்யய்யோ.மக்களே.இதை யாரும் கேட்கமாட்டீங்களா? # தளபதி புளம்பல்கள்===============16 அழகிரிக்கு இளையவர் என்பதால் மு க ஸ்டாலினும் இளையதளபதியே! # கொ போ================17 சாப்பாட்டை வீண் பண்ணாதீங்க.சாப்பிடமுடியலைனா குடுங்க.நான் சாப்ட்டுடறேன் னு ஒரு பேச்சுக்கு சொன்னா 13 பேரும் தலா 2 கவளம். ஷப்பா# ஆபீஸ் லன்ச்==================18 ஆணின் இயற்கை மரணம் அமாவாசை அன்றும் ,பெண்ணின் இயற்கை மரணம் பவுர்ணமி அன்றும் இருக்கும் ( ஒரு நாள் முன் பின் மாறலாம் )=============
19 சோழர் குல வழித்தோன்றல்னு நினைக்கேன்.ஆபீஸ் ல ஒரு பிகரு டெய்லீ வேக வெச்ச சோளக்கருது கொண்டாந்து சாப்டுது==============20 வெளியூரில் இருந்து என்னைப்பார்க்க வரும் நண்பர்கள் வெறுங்கையுடன் வராமல் நொறுக்குத்தீனி ஏதாவது வாங்கி வரவும் ;-)))=============
0 comments: