Thursday, May 22, 2014

லிங்கா

1. நீ சுத்த லூசுடா என காதலி சொன்னதும் அதை ஒத்துக்கொண்டு நான் லூஸ் ,நீ டைட் என முகம் சிவக்க வைப்பான் காதலன்======================


2 உன் கிட்டே ஒரு ரகசியம் சொல்லட்டுமா என காதலியின் காதருகே உதட்டைக்கொண்டு செல்வது முத்தப்பயணத்துக்கான முன்னோட்டமே!


======================


3 காமினி எனும் பெயர்ச்சொல்லை கட்டளைச்சொல் ஆக்கினால் விபரீத அர்த்தம் வருவதை இப்போதுதான் கவனிக்கிறேன்


=====================


4 பாதுகாப்புக்கருதி தன் DP ல தன் போட்டோ வைக்காத பெண்ணிடம் " தில் இருந்தா உங்க சொந்த முகத்தோட வாங்க" னு கொக்கி போடுவான் இன்ட்டர்நெட் தமிழன்=====================


5 ரஜினியின் ட்விட்டர் திக் விஜயம் பற்றிய என் கமென்ட்டுக்கு ஒரு தீவிர ரஜினி ரசிகர் போன் பண்ணி கமல் - கவுதமி பற்றி சம்பந்தம் இல்லாம பேசறார்


=======================6 வாலிப வயோதிக அன்பர்களே! அக்னி நட்சத்திர வெய்யிலால் உங்கள் தொடையில் சிவப்பு நிற தடிப்பு தோன்றினால் பயப்படாதீர்.அது சூடு தான்===================== 7 தனக்குத்தேவை எனில் டெல்லி போகும் தலைவர் ,தன் வேலை முடிந்ததும் கொடநாடு கிளம்பிய ஜெ ,தன் பட பிரமோசனுக்காக ட்விட்டர் வந்த ரஜினி மூவரும் 1==================


8 ரஜினி ட்விட்டர் அக்கவுன்ட் ஓப்பன் செய்தது எதேச்சையானது.கோச்சடையான் ரிலீஸ் டைம் பர பரப்புக்காக என யாரும் நினைக்க வேண்டாம் # தலைவர்டா


======================


9 நிலாவைக்காட்டி குழந்தைக்கு சோறூட்டுவது போல் லிங்கா வைக்காட்டி கோச்சடையான் ஏரியா சேல்ஸ் # ரஜினிடா பிஸ்னெஸ் மைன்ட் டா=======================10 இதுதான் லிங்கா வின் WIN லிங்க்கா? "


=====================11  இந்த கீதா வீட்டுக்கு ஒரு நாள் போய் எப்டி தம்புராவை மீட்டிகிட்டே ட்வீட்டும் போடுதுனு பார்த்துடனும்=====================


12 மாடர்ன் டிரஸ் போட்ட பொண்ணுங்க எது வரைஞ்சாலும் அது மாடர்ன் ஆர்ட்டே!======================13 பெண்கள் நாசூக்காக சாப்பிடுவதில் விற்பன்னர்கள்.நாம் 4 புரோட்டா சாப்பிட்டு முடிக்கும் முன் 8 புரோட்டா வை காலி பண்ணிடறாங்க======================14 அன்பே! எதற்காக என் மேல் செருப்பை வீசுகிறாய்? நான் என்ன வருங்கால பிரதமரா?====================


15 அன்பே!நீ ஒரு பத்ரகாளி.நம் இருவருக்கும் சண்டை வரும்போது உன் உடலில் மட்டும் ஒரு கீறல் கூட விழாத பத்திர காளி!=====================


16 சைவக்காதலனுக்கு அசைவக்காதலி அமைந்து விட்டால் நிகழும் முத்தப்பரிவர்த்தனைகள் தர்மசங்கடமுத்தமாக இருக்கக்கூடும்=======================17 பக்கத்து வீட்டில் மாமரம் இருந்தும் கடையில் காசு கொடுத்து மாங்கா வாங்கும் எல்லோரும் மாங்கா மடையர்களே!==========================18 அடிக்கடி மெசேஜ் டைப் பண்ணி போன் சூடாகிடுச்சுன்னு ஆபீஸ் கேன்ட்டீன் பிரிட்ஜ் ல ப்ரீசர்ல வெச்சுட்டேன்.கூல் ஆகிடுமில்ல?


====================19 கல்யாணத்துக்கு 'officially engaged'ன்னா பேர் வச்சிருந்தா அது ஆபீஸ் ல பிக்கப் ஆன லவ் மேரெஜா வும் இருக்கலாம்=======================


20 காதலிக்கு மூளை கூர்மையாக இருந்தால் அறிவுக்கொழுந்தே என அழை! காதலியின் தங்கைக்கும் அப்படி இருந்தால் அறிவுக்கொழுந்தியா என்றழை!============================

0 comments: