Monday, May 19, 2014

பல பெண்களை ஏமாற்றிய பக்கா பிராடு

1.மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா 20 வருடங்களுக்கு முன்பே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் டை ரவிக் என வர்ணித்தார் ( ரவிக்கை - கை = ரவிக் )==================


2 நான் சின்னப்பையனா இருக்கும்போது புல்லட் ப்ரூf ஜாக்கெட் னா FULL லட்டு னு PROOF பண்றது னு நினைச்ட்டேன்


===============

3 பஸ்ல ஒரு ஹை க்ளாஸ் பிகரு வெள்ளை சுடி FULL SLEEVE ட்ரான்ஸ்பேரண்ட்டா ( ஸ்லீவ் புல்லா) போட்டிருக்கு.இதுக்கு ஸ்லீவ் லெஸ்ஸே போட்டிருக்கலாம்


======================


4 தான் ரொம்ப குழந்தைத்தனமானவன் னு காட்டிக்க பஸ் ல போகும்போது தினமலர் சிறுவர் மலர் படிக்கற மாதிரி பாவ்லா பண்ணுவான் தமிழன்


=====================


5 சக பணியாளினி என்பதில் உன் ஆள் இனி எனும் நுணுக்கத்தமிழ் ஒளிந்திருப்பது கண்டு வியக்கேன்


=======================


6 உதய சூரியனை வரைய முற்படும் ஒரு அமெச்சூர் ஓவியன் அச்சாரமாய் வரையும் இரு மலை முகட்டின் கோட்டோவியம் போல் அவள் இரு புருவங்கள்======================


 7 நான் ஆபீசில் பொறுப்புடன் வேலை செய்துகொண்டிருக்கிறேன்.லீவ் போடலை.எனவே யாரும் போன் பண்ணி " படம் எப்டி?' னு கேட்கவேண்டாம் - சின்சியர் சிகாமணி===================


8 மாடிப்படி ஏறி இறங்கும் மாடர்ன் பிகர்கள் இயல்பா அப்டி வாராங்களா? வேணும்னே குதிச்சு வராங்களா?


=====================


9 ஆண் ,பெண் இரு பிரிவிலும் மாறாத ரணம் தன் பால் ஆட்களுக்கு எதிரே எதிர் பால் இனத்தால் பெற்ற அவமானம் காலத்துக்கும் வடுவாக நிலைத்து நிற்கும்


=====================


10 ஆபீஸ்ல கூட்டாஞ்சோறு சாப்பிட்டா உடம்புக்கு கெடுதல் வந்துடுமோ?13 வெவ்வேற அரிசி


======================


11 பிரிட்டானியா பிஸ்கெட் 4 சாப்ட்டா அது ஒரு டம்ளர் பாலுக்கு சமம் னு ad பாத்துட்டு ஒரு டம்ளர் பால் ல 8 பிஸ்கெட் தொட்டு சாப்பிடுவான் தமிழன்


=====================


12 முற்பகல் 200 ரூபா வாங்குனா பிற்பகல் 20 தடவை கரண்ட் கட் ஆகும் # தமிழ்நாடு


=====================


13 இப்போ என் மனதில் ஓடும் யோசனை = சம்சாரத்தை தூங்க வெச்ட்டு நைசா செகன்ட் ஷோ சினிமா போவது எப்படி?


====================


14 நாளை ஸ்ரீரங்கத்தில் சித்திரைத்தேர்த்திருவிழா.ஸ்ரீரங்கத்து தேவதை கள் தரிசனம் வேண்டுவோர் தேர் ,சாமி பாக்கப்போறேன்னு ரீல் விடவும்  ( 26 4 14 )====================


15  நாளை நீ உங்கம்மா வீட்டுக்குப்போகக்கூடாது. நீங்க என்ன சொல்றது ? நான் என்ன கேட்கறது? இப்பவே போறேன் # பிளான் சக்சஸ் , பொண்டாட்டிடா======================


16 இந்தப்பொண்டாட்டிங்க கோவிச்ட்டு அம்மா வீட்டுக்குப்போனாக்கூட புருஷன் தான் டிராப் பண்ணனும்கறாங்க # தமிழச்சிடா======================


17 காலையில் ஒரு டம்ளர் (பசும்) பால் குடிக்கையில் அமலா பால் க்கு திருமணம் எனும் செய்தியைக்கேட்டால் பாலும் கசந்ததடி படுக்கையும் நொந்ததடி


=====================


18 அருகாமையில் இருக்கும்போதும் சரி ,அலை பேசியில் தொலை தூரத்தில் இருந்து பேசும்போதும் சரி ,காதலியை வெட்கப்பட வைப்பவனே நல்ல காதலன்


=======================


19 காலமானார் செய்திகளை தினமும் பேப்பரில் பாருங்கள்.தொடர்பு விட்டுப்போன சொந்தமோ ,நட்போ மரணித்திருந்தால் நமக்குத்தெரியாமலேயே போய்விடக்கூடாது


=====================


20 பல பெண்களை ஏமாற்றிய பக்கா பிராடுகளைத்தான் இந்த உலகம் காதல் மன்னன் ,கல்யாண மன்னன் என புகழ்கிறது


=====================

0 comments: