Thursday, May 29, 2014

தம்மு, தண்ணியுடன் கங்கனா ஆபாச படங்கள்: பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

தம்மு, தண்ணியுடன் கங்கனா ஆபாச படங்கள்: பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

Womens slams Kangana for Vulgur Pose
தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத் இப்போது இந்தியில் பிசியான நடிகை. அவ்வப்போது எதையாவது சொல்லியோ, செய்தோ பரபரப்பை கிளப்புகிறவர். அவரது லேட்டஸ்ட் பரபரப்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் கொடுத்துள்ள ஆபாச போஸ்கள்.
டூ பீஸ் உடையில் சிகரெட்டை ஊதி தள்ளுவது போன்றும், மது அருந்துவது போன்றும் அவர் கொடுத்துள்ள போஸ்களால் பத்திரிகை மளமளவென்று ஒரு புறம் விற்றுக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் மும்பை பெண்கள் அமைப்புகள் கங்கனாவுக்கு எதிராக கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன.

இதுகுறித்து மும்பை பெண்கள் அமைப்பு ஒன்று விடுத்துள்ள அறிக்கையில், "நடிகைகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்க கூடாது. அவர்களுக்கு சமூக பொறுப்பும் வேண்டும். பணத்துக்காக கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. கங்கனாவின் ஆபாச போஸ்களால் இந்திய பெண்கள் அனைவருமே இப்படித்தான் என்கிற இமேஜ் சர்வதேச அளவில் உருவாகும். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.


1. கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை - தில்லி கோர்ட்டில் கனிமொழி # நல்ல வேளை. டி வி யை கட் பண்ணலை


==================


2 மோடி பிரதமர் ஆனால் மே 16ம் தேதி பக்கோடா 'ஃப்ரீ # ராகுல் பிரதமர் ஆனா அல்வா குடுப்பாரா?


==================


3 மிஷ்கின் இயக்கும் பிசாசு... இசை இளையராஜா.. தயாரிப்பு பாலா! # நடுநிசிக்காட்சி மட்டும் ஓடுமோ?


====================


4 அரசு பங்களாவை காலி செய்யாமல் அடம் பிடிக்கும் ஆ.ராசா, தயாநிதி மாறன்! # மக்கள் பணத்தை காலி பண்ணச்சொன்னா ஈசியா பண்ணிடுவாங்க


=====================


5 மீண்டும் இரவு விருந்துகளில் நயன்தாரா - சிம்பு ஜோடி # மீண்டும் ஒரு கில்மாக்காதல் கதை பாகம் 2


====================


6 கோச்சடையான் முன்பதிவு பணத்தை திரும்ப கேட்டு பெங்களூரு தியேட்டர்களில் ரசிகர்கள் முற்றுகை # வடக்குப்பட்டி ராமசாமி, ரிசர்வேசன் பணம் ஊ ஊ


==================
7 சினிமா பிடிக்கவில்லை: ரூ.50,000 நஷ்டஈடு கேட்டவருக்கு தீர்ப்பாயம் குட்டு # விட்டா பிட் ஓட்டலை,சோ பணம் வாபஸ் வேணும்னு கேப்பாங்க போல


====================
8 பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் நீக்கம்: ஐ.நா. சபை கூட்டத்தில் அறிக்கை!# எல்லா மதத்திலும் நித்யானந்தா வழித்தோன்றல்கள்!==========================


9 நள்ளிரவில் ஆர்யா தோளில் தூங்கிய ஹன்சிகா: # ஹன்சிகா தூங்கிட்டிருந்தாரு ஓக்கே.ஆர்யா என்ன செஞ்சுட்டிருந்தாரு======================


10  திருவிழாக்களில் “ரெக்கார்ட்” டான்ஸ் ஆட உயர் நீதிமன்றம் தடை # ரெக்கார்டோ, பாட்டோ போட்டு விடாம “சும்மா” டான்ஸ் மட்டும் ஆடுனா என்ன செய்வாங்க?


======================


11 நமீதாவுக்கு இன்று 32வது பிறந்தநாள்! # வீட்டுக்குப்போய் ஈ -னு 32 பல்லும் தெரிய சிரிச்சு வாழ்த்திட்டு வருவோம்


=====================


12 திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை-லக்ஷ்மிராய் # வா நீ ! தேனி ! டோனி ! பக்கம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்======================


13 தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் அமலாபால்! ஆனால் அவரை புக் பண்ணத்தான் ஆளில்லை#மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிட்டாலே மார்க்கெட் இறங்குமுகம் தான்


========================
14 ஜெயலலிதா ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி # அதுக்குள்ளே மே 16 வந்துடுச்சா? நாம தான் தூங்கிட்டமோ?
=====================
15 சென்னையில் கடந்த ஆண்டை விட அதிகம் பேர், வேதியியல் -ல், 'சென்டம்' .# கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுனு தில்லா சொல்லிக்கலாம்


======================


16 வண்டலூர் பூங்காவில் புலிக்குட்டிகளுக்கு ஜெபெயர் சூட்டினார்.# புலிகளுக்கு புரட்சித்தலைவி என்றுமே எதிரி இல்லைனு காட்டிக்கவா?======================17 அரக்கோணம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேர் கைது# லாரில கடத்தி இருந்தா பிடிச்சிருக்க மாட்டாங்க, மாட்டுவண்டின்றதால ஜீப்ல சேஸ்டு


=======================


18 கார்த்தி ப.சிதம்பரம் வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட தொண்டர்கள்# நம்ம வாழ்க்கைல மண் அள்ளிப்போட்டவங்க ஜெயிக்க நாம ஏன் மண் சோறு சாப்பிடனும்?


======================


19  கங்கனா ரன்வத் டூ பீஸ் ஆபாச படங்கள்: பெண்கள் அமைப்பு எதிர்ப்பு # சிங்கிள் பீஸே போதும்னாராம், கேமராமேன்தான் கூச்சப்பட்டு 2 பீஸ் தந்தாராம்


======================


20 மம்தாவை ஆதரிக்க ராகுல் தயார் # அண்ணன் எப்டி? வெளில இருந்து ஆதரிப்பாரா? உள்ளே போய் கூழ் குடிச்ட்டு ஆதரிப்பாரா? 


=============================

நன்றி - தினமலர்

1 comments:

நல்லவன் said...
This comment has been removed by the author.