Sunday, May 25, 2014

லோலிட்டா, மீடியம் லிட்டா ,ஹை லிட்டா !!!

1. நூலகத்தில் வாரமலர் எடுத்ததும் முதலில் அந்தரங்கம் பகுதியைத்தான் 95% பேர் படிக்கிறார்கள் # 9 டூ 12 நோட்டட் அவதானிப்பு


=====================


2 தோற்றது கை அளவு. ஜெயித்தது தாமரை அளவு


=====================


3 வாக் க்ளிக் ,பக் வீட் பிகர் க்ளிக் அனைத்தும் என் சொந்த முயற்சியில் ,உழைப்பில் க்ளிக்கியவை என்பதை சமூகத்துக்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன்


==================


4 இன்னைக்கு த்ரிஷா பிறந்த நாளாம்.அதனால பக் வீட் பாத்ரூமை எட்டிப்பார்ப்பதை இன்று மட்டும் தவிர்க்கவும் - த்ரிஷா ஈரோடு ரசிகர் சதுரம்


======================


5 யாரையாவது அடிச்சே பேமஸ் ஆனவர் கேப்டன்.யார் கிட்டேயாவது அடி வாங்கியே பேமஸ் ஆனவர் அர்விந்த் கேஜ்ரிவால்


=====================


6 அக்னி நட்சத்திரம் " இன்று "முதல் மரியாதை"உடன் ் "ஆரம்பம்"  ( 4 5 14 )====================


7 பேசாமல் இருக்கும்போது மூடுமந்திரம் நீ! பேசும்போதோ MOOD ஏற்படுத்தும் மந்திரம் நீ!=====================


8 வழக்கமா சூர்ய உதயம் 6 25 ,உக்கிரம் ஆவது 8 am. கோடை அக்னியில் சூர்ய உதயம் 6 10 , உக்கிரம் ஆவது 6 22 AM=-==================9 6*6 நீச்சல் குளத்துல 4 அடி ஆழ தண்ணீர் ல நீச்சல் தட்டுத்தடுமாறிப்பழகும் முதல் நாளிலேயே " சுனாமிலயே ஸ்விம்மிங் போவோம்"னு பஞ்ச் வைப்பான்======================


10 5 40 க்கே வானம் பளிச் னு வெளிச்சம் ஆகும் கோடை காலம்னு புரியாம 8 மணிக்கு எழுந்து " என்னது? அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா?"னு ஜெர்க் கொடுப்பான்


==================


11 செல்லுக்கு எந்த மெசேஜ் வந்தாலும் படிச்சே பாக்காம நண்பர்களுக்கு பார்வோர்டு பண்ற எல்லாரும் ு(STRAIGHT FORWARD ) பெர்சன் தான் .


=======================


12  என் எழுத்தை வைத்து என் கேரக்டரை உங்களால் எடை போட முடியாது.ஒரு துளி உதா = நான் ஒரு நாத்திகவாதி=====================13 விஜய் மேல பொறாமைப்பட்டா உனக்கு டான்ஸ் வர்லைனு அர்த்தம்.திக் விஜய் சிங் மேல பொறாமைப்பட்டா உன் பின்னால் பிகர் எதுவும் வர்லைனு அர்த்தம்


=====================


14 ஒவ்வொரு கவிதையையும் டைப்பியவுடன் என்ட்டர் பட்டனை அழுத்துவதால் எல்லா கவிதையும் இனி எண்டர் கவிதைகளே!


=======================


15 தன் முகத்தை ஒரே ஒரு டைம் போட்டோ பிடிச்சு டிபில வெச்சா அவன் சாதா ட்வீட்டர்.4 கோணத்துல எடுத்து 4 ஐயும் 1 டிபியா வெச்சா பிரபல ட்வீட்டர்========================


16 தேள் கொட்டுனாக்கூட கவலைப்படாதவங்க 40 வயசுல முடி கொட்டுனா பயப்படறாங்க.இதான் வழுக்கை.சாரி வாழ்க்கை


=====================


17 வாயைக்கட்டி வயித்தைக்கட்டி வாழ்னு சொன்னா மேக்சிமம் எவ்வளவு முடியுமோ அவ்ளவ் கட்டு கட்டி சாப்பிடறாங்க ;-)======================


18 வெள்ளிக்கிழமை ஒரு வேளை விரதம் இருந்தா சனிக்கிழமை 4 வேளை சாப்பிட்டு கணக்கை நேர் செஞ்சுக்குவான் தமிழன்=======================1 9 மாநிறமா இருக்கும் நம் முகம் கலர்புல் கலக்கலாக இருப்பது ஹோலி பண்டிகை தினத்தில் தான்=======================


20 உங்க சொந்தப்பேரை மறைத்து லோலிட்டா மீடியம் லிட்டா ஹை லிட்டா ன்னெல்லாம் பேர் மாத்துனா தமிழன் அதுக்கெல்லாம் அர்த்தம் கேப்பான்.ஜாக்கிரதை !;-))்


=======================


 

0 comments: