Saturday, May 17, 2014

கள்ள ஓட்டுப்போடுபவனுக்கு கள்ளக்காதலியே ஜென்மத்துக்கும் அமையாதா ?

1. FB ல பொண்ணுங்க ஓட்டு போட்டாச்சுனு ஆள் காட்டி விரலை காட்டி ஸ்டேட்டஸ் போட ஆரம்பிச்ட்டாங்க.மருதாணி ,வளையல் ,மோதிர விளம்பரங்கள் # தமிழச்சிடா


====================


2 வயதான வாக்காளர்கள் வரிசையில் நிற்க சிரமப்படுவதால் ரயில்வே ஸ்டேசன் ரிசர்வேசன் க்யூ போல் சேர் ரெடி பண்ணி இருக்கலாம்


==================


3 வெய்யில் காலம் என்பதால் க்யூவில் நிற்பவர்களுக்கு ( வயதான) table fan ரெடி பண்ணி இருக்கலாம்


============================


4 வாக்குப்பதிவில் முறைகேட்டை தவிர்க்க லேப் டாப்பில் பதிவு செய்யப்படுகிறது.சபாஷ்===============


5 வரிசையில் நிற்பது கணக்கில் சேர்த்தாமல் 3 போலிங் ஆபீசர்களும் ஒரு வாக்காளர் க்கு 4 நிமிடங்கள் எடுத்துக்கறாங்க.இது 1 நிமிடமா குறைக்கப்படனும்


====================


 6 ஆட்சி மாற்றத்துக்கான அச்சாரம் என்பதால் இந்தத்தேர்தல் ஒரு திருவிழாவே!


===================


7 பூத்ல மைவெக்கிற வேலையை பொண்ணு கிட்டே கொடுத்திருக்காங்க.ஆள் காட்டி விரல் ல புள்ளி வைக்காம கோலம் போட்டுட்டு இருக்கு==================


8 பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெண்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.டீச்சர்களுக்குத்தான் பொறுமை அதிகம் ( அம்மா ,அக்கா ,மனைவி ஆல் டீச்சர்)====================


9 வாக்குச்சாவடிகளில் பணி ஆற்றும் நபர்களுக்கு வெய்யிலுக்கு இதமாய் மோர் கம்பங்கூழ் கொடுக்கலாம்.கொதிக்க கொதிக்க டீ எதுக்கு?


==================10 வாக்களிக்காதவர்கள் அரசாங்கத்துக்கு அதற்கான உரிய விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்படனும்.இல்லாவிட்டால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படவேன்டும்


====================


11 அப்பாவி மாதிரி முகத்தை வெச்சிருக்கும் பொண்ணுங்க அசைவ உணவை வளைச்சு அடிக்கும்போது அவங்களுக்குள்ளே இருக்கும் அந்நியள் வெளிப்படுகிறாள்


==================


12 கோடைக்கு நொங்கு.காங்கிரசுக்கு சங்கு


====================


13 திருச்சி ஸ்ரீ ரங்கம் தேவி ஸ்கூல் வாக்குச்சாவடியில் ( பூத் நெம்பர் 94) காலையில் இருந்து பல முறை வாக்கு எந்திரம் பழுது ,மக்கள் அவதி


=======================14  எப்பவும் இணையை இணை பிரியாம இருக்கனும்னு சொல்ற மாதிரி கமல்-கவுதமி, அஜித்-ஷாலினி ஜோடிகள் வாக்குச்சாவடிக்கு வந்தது மனதைக்கவர்ந்தது


======================
15 வாக்களிச்ட்டேனு வெறும் வாய் வார்த்தையாச்சொன்னா இந்த சமூகம் நம்பாதுன்னு நம்பி ஆள் காட்டி விரலைக்காட்டி ஒரு ஃபோட்டோ போடுவான் தமிழன்


=====================


16 த்ரிஷாவின் அம்மா வின் ஆள்காட்டி விரல் த்ரிஷாவின் ஆள் காட்டி விரலை விட நீளம் 1 இஞ்ச் குறைவு # 2014 தேர்தல் அப்டேட்====================


17  கள்ள ஓட்டுப்போடுபவனுக்கு கள்ளக்காதலியே ஜென்மத்துக்கும் அமையாதாம் - கொல்லிமலை சித்தர் வாக்கு
======================


18 காதலி கை விரலைப்பிடிச்சு அடடா , அடிபட்டுடுச்சா? கருத்துக்கண்ணிப்போய் இருக்கே?னு அடிச்சு விட, நீவி விட ஒரு நல்ல வாய்ப்பு # தேர்தல் மை=========================19 மக்களவைத்தேர்தலுக்கு லீவ் விட்டா மக்கள் தொகையை உயர்த்துவதற்கான முயற்சியில் இறங்கிடுவான் தமிழன்=====================


20 கமலின் உத்தம வில்லன் செப் 10-ல் ரிலீஸ்..# 10 9 2014= கூட்டுத்தொகை 8 = உத்தம வில்லன் =8 .எட்டுத்திக்கும் வெற்றி முரசு கொட்டும்


========================

0 comments: