Thursday, June 04, 2015

லட்சுமி மேனன் @ F டிவி

1  கர்நாடகா -சட்டவிரோத லாட்டரி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்தார் CM் சித்தராமையா # நாட்டுக்கு நாடு வாசப்படிCM ஏறனும் கோர்ட் படி


==============


2 துபாய் செல்ல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்!
# நல்லா விசாரிங்க.குமாரசாமியோட சிஷ்யனா இருக்கப்போறாரு ஜட்ஜ்

=============

3 நாட்டின் காவலாளியாக நான் செயல்பட்டு வருகிறேன் : மோடி
# அதெப்டி? ட்யூட்டி பார்ப்பது பூரா வெளிநாட்டில்


==============


4 மோடி ஆட்சியில் இந்திய சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடியாக உயர்வு! # நமக்குப்பின்னால் வரும் சந்ததிகளுக்காவது யூஸ் ஆனா சரிதான்


===============


5 ஜீன் 27ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் # தொகுதிவாசிகள் காட்டில் பண மழை தான்.அம்மா நாமம் வாழ்க!


================

6 தமிழகத்தின் சாபக்கேடு நீங்கவேண்டும் - கருணாநிதி
# பகுத்தறிவுப்பகலவா! சாபம் ,புண்ணியம் ,பாவம் எல்லாம் அகல வா!


================

]7 மதுரைக்கு நீதி கேட்டு
வந்துள்ளேன் -ஸ்டாலின்
#! அடுத்த வாரம் அப்பா இடைத்தேர்தல் நிதி கேட்பாரு


=============

8 குமாரசாமியின் தீர்ப்பு நீதித் துறைக்கான மதிப்பையும் மாண்பையும் குறைத்து விட்டது. -மு க #இதைச்சொல்ல இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வரனும் போல


================

9 ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை # சிங்கம் நிஜமாவே சிங்கிளா வருது போல


=============

10 தமிழகத்தின் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது; மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் # தமிழகம் = ஜெ என பொருள் கொள்க!


=============

11 ஆளுநரை பதவி நீக்கம் செய்ய டெல்லி சட்டசபையில் அதிரடி தீர்மானம்- கேஜ்ரிவால்!# நான் கூட எங்க கம்பெனி எம் டி யை டிஸ்மிஸ் பண்ணலாம்னு இருக்கேன்

=============


12 பேஷன் டிசைனராகும் லட்சுமி மேனன் # அப்போ F டிவி ல வருவாங்களா?னு நெட் தமிழன் கேட்டிருப்பானே?


==============

13 ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டி இல்லை: திருமாவளவன் # டெபாசிட் தொகை மிச்சம்


============

14 ஸ்பெக்ட்ரம் விவகாரம்- யாரையும் மிரட்டவில்லை: -ு மன்மோகன்சிங் பதில்"#மிரட்டனும்னா வாயைத்திறக்கனும்.அதுக்குஇன்னொரு ஜென்மம் எடுக்கனும்


================

15 நமோ என்றால் வெறும் வெட்டிப் பேச்சு பேசுபவர் என அர்த்தம்: ராகுல் காந்தி # விசா கிடைச்ச மகராசா உலகம் சுத்திப்பார்க்கறார்.


================

16 ஆர்.கே.நகர் தொகுதியில்
திமுக போட்டியிடாது- கருணாநிதி அறிவிப்பு# எதிரி ஜெயிப்பான்னு தெரிஞ்சாலும் போட்டியில் கலந்துக்கனும்.அதுதான் வீரம்

=============

17 ஒரு லட்டுக்கு இந்த அக்கப்போறா? எஸ்.ஐயுடன் கட்டிப்புரண்ட ஏட்டம்மா! # லட்டு பிடுங்கும் சாக்கில் ஏட்டு வின் கட்டுடலை தொட்டு ட்டாரு

============

18 தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, சர்வாதிகாரம் குடிகொண்டுள்ளதா?- ஸ்டாலின் ஆவேசம் # சர்வ அதிகாரமும் படைத்தவர் அவர்


=========


19 1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை சுற்றி வளைத்து கைது செய்த சி.பி.ஐ. # 50,000 ரூபா லஞ்சம் குடுத்து ரிலீஸ் ஆகிடுவாரு

==============

20 மாஸ் படத்தில் சூர்யாக்கு 2 ரோல் .இதுதான் சஸ்பென்ஸ் - வெங்கட் பிரபு # அட ராணா ஹெக்சடாக்டைலா.அதான் சொல்லீட்டீங்ளே?


=================


0 comments: