Wednesday, June 03, 2015

ஒப்பிட்டவரை உள்ளளவும் நினை

1  கிருனிகா முஸ்லீம் பையனை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா இன்விடேஷன் ல கிரு"நிக்காஹ்"னு போட்டுக்கலாம் # ஐடியா அய்யாசாமி


==============


2 ஈர்க்குமாறு குச்சியின் நாலில்் ஒரு பங்கு போல் ஒல்லிய புருவம் கொண்ட ஒரு மாடர்ன் பிகர் பியூட்டிபார்லர் போய் புருவம் ட்ரிம் பண்ணனும்குது.ஏம்மா

==============

3 அரைகுறையா டிரஸ் போடும் மாடர்ன் பிகர் ஆபீஸ் யூனிபார்மில் வந்தா "இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கீங்க போல?"னு கேட்ரனும்

================

4 கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி..# சோனியா காந்தி இத்தாலி ப்பெண் என்பதால் வர்லை போல


================

5 முதல் இரவில் எப்படி அன்யோன்யமா இருந்தீங்க?டெமோ காட்டுங்க னு மட்டும் தான் இன்னும் கோபிநாத் கேட்கலை # நீயா?நானா?


============

6 விஸ்கோஸ் எக்ஸ்பிரசில் ஈரோடு டூ சேலம் 60 கிமீ தூரத்தை 42 நிமிடத்தில் கடந்தது.அபாரவேகம்.பஸ்னா 90 நிமிடம் ஆகும்


===============

7 உன்னைப்பற்றிக்கவிதை எழுதும்போது நான் ஒரு படைப்பாளி!
நீ த்தூ என துப்பும்போது அசால்ட்டா எச்சிலை துடைக்கையில் நான் ஒரு துடைப்பாளி!

====================

8 ஒரு டிஎம் வந்துது.லேடி யாராவதோன்னு ஆசையா ஓப்பன் பண்ணா மோடி .எல்லாருக்கும் பிரச்சார மெசேஜ் டிஎம் போல


==============

]
9 பக் வீட் பிகருக்கு ஒப்புட்டு தரவும்.அல்லது ஐஸ்வர்யா ராய் அழகுடன் ஒப்படவும்.்.ஒப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பர்


==============

10 பார்வதி,பார்கவி பேருள்ள பொண்ணுங்களை சைட் அடிச்சாக்கூட அவங்க ஏன் இப்டி சைட்டிங்?னு கேள்வி கேட்க முடியாது.பேர் லயே பார்.


============

11 100 ரூவா கார் பார்க்கிங் கட்டணம் @ சிட்டி தியேட்டர்ஸ் டெல்லி
50 ரூபா சினிமா பார்க்கிங் கட்டணம் @ ஈரோடு


==============

12 டிஎம் அனுப்ப ம்யூட்சுவல் ஃபாலோயிங் தேவையில்லை."ங்கற மேட்டரே இன்னைக்குதான் எனக்கு தெரியும்.ரைட்டு.இனி எல்லாருக்கும் டிஎம் தான்

================

13 என்னிடம் ஏன் சரியாக பேசவில்லை என கேட்பது அறியாமை.சரியா பேசப்பிடிக்கலைன்னா தப்புத்தப்பாவாவது பேசு னு சொல்லிடனும்

==============

14 டெலிவரி ஆன வாத்து வை ஹாஸ்பிடல்ல போய் பார்க்கும்போது
இதானா உங்க டக்?குனு கேட்கக்கூடாது.வாத்துக்கு கோபம் வந்துடும்

============

15 அன்பே! வீட்டில் நீ சும்மா வெட்டியாத்தானே இருக்கிறாய்? ஏன் என் டிஎம் க்கு பதில் தர இவ்வளவு தாமதம்?


================

16 உனக்கு என்னிடம் எது மிக பிடிக்குமென்றேன்.மவுனித்தாள்.அவள் உதட்டை மென்றேன். ஆ! என்றாள்.ச்.என்றேன்


=================


17 கார் பார்க்கிங்க்கு தியேட்டர்ல 100 ரூபா கேட்பாங்கனு தெரிஞ்சுதான் நான் காரே வாங்கலை # சமாளிப்போம்


=================

18 அன்பே! கண்டுக்காம போறதுதான் பெஸ்ட் னு நீ முடிவெடுத்தா உன் வீட்டை டெய்லி 40 தடவை வேணும்னே கடந்து போய்ட்டு ரிட்டர்ன் வந்துட்டே இருப்பேன்


============


19 காதலால் ஒரு பெண் நம்பிக்கைக்குரியவராக காட்சியளித்து விட்டால்.. தன் சகல மடமைகளையும் அவளிடம் காட்ட ஆண் தயாராகி விடுகிறான் #,எ கீ


=============


20 வடலூர் சேராக்குப்பம் ஏரியாவுல ஏகப்பட்ட மாமரம் இருக்கு.நாளை வாக்கிங் போகும்போது கட்டைப்பையோட போய் ஒரு மாசத்துக்குத்தேவையான ஊறுகா மாங்கா லபக்

=================

0 comments: