Thursday, June 18, 2015

நயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்? எல்லாரும் க்யூ வில் வரவும்

மப்பு ஜாஸ்தியா இருந்தா வழில வள்ளுவரைப்பார்த்தாக்கூட " ஹாய் !,வாசுகி! எப்டி இருக்கே?னு கேட்பான் தமிழ்க்குடிமகன்

===========

2 தினமும் பார்க்கும் செம்பருத்திப்பூவுன்னாக்கூட அதை அப்டேட்டினது ஒரு பொண்ணா இருந்தா இதுவரை இவ்ளோ நேர்த்தியா பார்த்ததே இல்ல!னு அடிச்சு விடுவான்


============

3 பெரும்பாலான பொண்ணுங்க அழுதுட்டே தான் ட்வீட்டுவாங்க போல.கீ போர்டு நனைஞ்சுடாது?


==============

4 ஏம்மா! உங்க பேரு சின்ட்ரல்லாவா?கிருணிகா வா? பொன்னியா? ஒரே குழப்பமா இருக்கு.நாளைக்கு இன்ட்டர்வ்யூல கேட்டா என்ன பதில் சொல்வேன்?


============

5 ஒரு பிகரு " அதான் 2 போன் இருக்கே.1,குடுங்க .வீடியோ கேம்ஸ்.விளையாடிட்டு தரேங்குது.அதுல ஏகப்பட்ட வீடியோ கேம்ஸ் இருக்கும்மா.வேணாம்னுட்டேன்


============


6 இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் உதடு ரோஸ் கலர்லயோ வாடாமல்லி கலர்லயோ இயற்கையாவே அமைவது எப்படி? ரோஸ்மில்க்/பீட்ரூட் சேர்த்துக்குவாங்களோ?


============

7 ஒரு பொண்ணு அரை மணி நேரத்துக்கு ஒரு வாட்டி FACE WASH பண்ணி மேக்கப் போடுது.ரயில்ல்யே பொண்ணு பார்க்க யாராவது வர்றாங்களா?


===========


8 நெட் தமிழன் பொண்ணுங்க கிட்டே பேசும்போது இயல்பா பேச மாட்டான்.என்னடா? செல்லம்? மச்சி!, டார்லூ இப்டி ஏதாவது ஒரு சொல் சேர்த்துக்கறான்.


=============

9 ப சித்திரு
த னித்திரு
வி ழித்திரு.
தனித்துவமானவன் என்ற பட்டமும் ,தலைவன் பதவி யும் தேடி வரும்.

=============

10 பகல்லியே பார்வதி ஓமனக்குட்டன் கூட பேச பயந்தவன் ராத்திரில ராணி முகர்ஜி கிட்டே பேசுவானா?


==============

11 அன்பே! முத்தம் என்ன மேகியா?நூடுல்சா? விஜய் தோன்றிய படமா?,ஏன் தடை விதிக்கிறாய்?


===========

12 நயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்?
1,டைரக்டரா இருக்கனும்
2,உங்களுக்கோ உங்க டாடிக்கோ தாடி இருக்கனும் # சிம்பு ,பிரபுதேவா ,நானும் ரவுடிதான் இயக்குநர் விக்னேஷ்

============


13 எல்லா கட்சிகளும் வெற்றி பெறும் வாய்ப்புள்ள.வேட்பாளரையே தேடுகின்றன.தகுதி உள்ளவர்களை தேடுவதில்லை


============

14 வெள்ளிக்கிழமை சினிமா விமர்சனம் போட்டா 350,
மத்த நாள்ல மொக்கை போட்டா 250 ,
சன்டே ட்வீட்டே போடலைன்னா 100 அன்பாலோனு மைனஸ்ல போகுது

===========

15 சிவகாசி ,திருப்பாச்சி ஹிட் காம்போ பேரரசு + விஜய் இன் புதிய படம் விரைவில் . டைட்டில் விழுப்புரம் # கோடம்பாக்கம் கிசுகிசு்


=============


16 ஆபத்தில் உயிருக்கே போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்கு எந்த உதவியும் செய்யாமல் அவங்க நமக்கு என்ன செஞ்சாங்கனு கேட்பான் நெட் தமிழன்

============

17 இளைஞர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு ,அவமானம் ,இவற்றை விட 60,வயசான கிழ போல்ட்டுங்களால்தான் அதிகம் பாதிப்பு


==========

18 ஆள் என்றால் ஆணை குறிக்கும் பெண்ணை குறிக்கும் அல்லது பொதுவான சொல்லா ?
பொது பால்.


==============

19 உன்னை விட்டு விலக முடிவெடுத்த பின் உன்னை குறை சொல்வது ஒரு பெண்ணுக்கு மிக எளிதான காரியம்


==============

20 பெண்களின் காதல் தூய்மையாக இருக்கக்காரணம் அவர்க்ள் (பெரும்பாலும்) காதலனை மாற்றி விடுவதால்


============

0 comments: