Monday, June 15, 2015

ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்.......

பெரிய  பெரிய படைப்பாளிங்க எல்லாம் கைவசம்செமகவிதை  ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு  “ எங்கே டி எல்லில் லேடீசே காணோம்?”னு வெய்ட்பண்ணிட்டு இருக்காக=============
ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய் எங்கே ஆளைக்காணோம்?கறான்,ஏய்யா புருசன் வீட்ல இருக்கறதாலதானே டி எல்லே வர்லை? எப்டி DM வரும்?
===============
பொண்ணுங்க  தெளிவா  மை க்ளிக் அப்டினு போட்டாக்கூட வம்படியா எந்த ஆப்ல இருந்து எடுத்த..?-னு கேட்பான்  நெட் தமிழன்

===============
விக்ரமன் -ன் முதல் படமான புது வசந்தம் ஹிட் என்றாலும் ஸ்டார் வேல்யூ ஹிட் ஆன சூரிய வம்சம், வானத்தைப்போல தான் அவர் பேர் அதிகம் சொல்லியது
=================5  டி எம் நாட் அலோடு -னு ஒரு பொண்ணு  பயோல போட்டு இருந்துது. இல்லையே, வருதேன்னு ஒரு டி எம் அனுப்பிட்டேன்# தமிழேண்டா

=================
எப்பவும்  சோகமா  தாடியோட இருந்தா  அவர் சோகச்சக்கரவர்த்தி

எப்பவும் ஏதோ  ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டு  சிரிச்ச முகமா இருந்தா அசோகசக்ரவர்த்தி


=====================  

7  உன்னை மட்டும் தான் உயிரா நினைக்கறேன்னு  8 நெட் தமிழர்கள் சராசரியா 24 பொண்ணுங்க  கிட்டே(யும்) சொல்லி இருக்காங்க, லிஸ்ட் ரெடி ஆகிட்டுஇருக்கு==================


8  ஆசை  யை  அறவே ஒதுக்கியவர்கள் 
 1 புத்தன்
  2 விஜய்  ரசிகர்கள்==================


9  மதுரை வீரன், சூரக்கோட்டை சிங்கக்குட்டி மாதிரி  சீன் போட்டவக எல்லாம்  வீட்டுக்குள்ள (சொந்த)சம்சாரம் சுடிதாரை அயர்ன் பண்ணிட்டு இருப்பாங்க===============


10  எப்பவும் சோகமா தாடியோட இருந்தா அவர் சோகச்சக்கரவர்த்தி
எப்பவும் ஏதோ ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டு சிரிச்ச முகமா இருந்தா அசோகசக்ரவர்த்தி


==============


11 உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மேகியைத்தடை செய்து, நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் சிகரெட் , மது விற்பனையைத் தொடரும் அரசுக்கு வாழ்த்து நன்றி

==============


12 புவியியல் பாடத்துல ஃபெயில்ஆகிட்டு புவனாவீட்டுக்குப்போய் புவி எனக்கு புவி புட்டுக்கிடக்காரணமே நீ தான்னு புலம்புனவங்கபூரா நம்ம பயலுகதான்


==============


13 நெட் தமிழன் ஃபுல்லா சுதி ஏத்திக்கிட்டு சுதா வீட்டுக்குப்போய் ஸ்ருதி கதவைத்திறன்னானாம்

============


14 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான், ஆளாளுக்கு 2 தங்கச்சியை சொந்தம் கொண்டாடவேண்டியது. என் தங்கையை நீ லவ்வு, உன் தங்கையை


==================

15 ஐ ஹேட் யூ ( I HATE YOU)னு காதலி சொன்னாக்கூட காதலன் காதில் I HAD YOU ன்னு தான் விழும்


=============

16 சேத்துக்குளத்தில் கால் வைக்காத அப்டின்னு பொண்ணுங்களை எச்சரிச்சா அதைச்சொல்ல நீயாரு?எனக்குத்தெரியாதா?னு சொல்வதுதான் பெண்களின் புத்திசாலித்தனம்


===============

17 FB ல ஒரு பொண்ணு " காலை வணக்கம்.ஐ லவ் மை செல்ப்" னு போட்டிருக்கு
ஒரு நெட் தமிழன் " நானும் லவ்ங்க நானும் செல்ப்ங்க!" ங்கறான்.டேய்்


=================


18 அன்பே! உன் பெயர் அமீபாவா? உன் வாட்ச் ,ஹேன்ட் பேக் ,டிபன் பாக்ஸ்.எல்லாமே துக்ளியூண்டா இருக்கே?உன்னைப்பார்த்தாலே பிடிக்குது கிறுக்கே!


================

19 இண்ட்டர்வ்யூக்கு ஒரு பொண்ணு ஜாதி மல்லிப்பூ 8 முழம் வெச்ட்டு வந்திருக்கு.சாமி சத்தியமா இது செலக்ட் ஆகிடும்


============

20 பஸ்ல ஒரு பொண்ணு 2 சி டி யை 2 காதில் மாட்டி இருக்கு.பாவம்.ஹேன்ட் பேக்கில் இடம் இல்ல போல


===============

0 comments: