Saturday, June 06, 2015

அடுத்த டார்கெட் சித்தி

1 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள்: திருமா # இருமா.கொலம்பஸ் விருது வருது.வாங்கிட்டுப்போங்க


=============

2 சூடு வைத்து கொடுமைப்படுத்திய சித்தி- ரூ. 50,000 அபராதம் விதித்த கோவை கோர்ட்
# கேனத்தனமான தீர்ப்பு.ஜெயில் தண்டனை அல்லது 2 சூடு குடுுக்கனும்


============


3 மோடியைச் சந்தித்தார் மன்மோகன் சிங் # நீங்க 10 வருசத்தில் சாதிச்சதை நான் 2,வருசத்தில் சாதிப்பேன்.
எதுல? டூர் ல தான்


============

4 RKநகர் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக முயற்சிக்கும் டிராபிக் ராமசாமி # சபாஷ்.ஜெயிக்கறாரோ இல்லையோ?ஜெ வுக்கு கஷாயம் குடிச்சா மாதிரி இருக்கும்


============

5 இணையதளத்தில் ஆபாசப்படம்... தானே காவல் நிலையத்தில் சன்னி லியோன் ஆஜர்! #போலீசார்க்கு யோகம் தான்.ஸ்டேஷன் களை கட்டி இருக்குமே?


============

6 பிரபாகரன் எனக்கு சுட கற்றுக் கொடுத்தார் : சீமான்.
# கதையையா?


=================


7 கிங்பிஷர் இடம் இருந்து கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்- United Bank of India."# வடக்குபட்டி ராமசாமி.ஊ ஊ===============

8 இந்தியாவில் அதிகரிக்கும் “ஸ்மோக்கிங்” பெண்கள் எண்ணிக்கை – 20 சதவீதமாக “பகீர்” உயர்வு # குக்கிங் தெரியாது.ஆனா ஸ்மோக்கிங் தெரியும்


=============

9 விஷால் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார் - சரத்குமார் # மாப்பிள்ளைன்னா மாப்பிள்ளை வாசக்கருவேப்பிலை, ஹேய் ஹேஹேய்


===============

10
புலி படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக 84 நாட்கள்! - சூப்பர் சுப்புராயன்# கதை விவாதம்.3 மணி நேரத்தில் முடிஞ்சிருக்குமே?


===========


11 ஜெ. வழக்கில் இன்னும் மூன்று நாட்களுக்குள் இறுதி முடிவு: கர்நாடக சட்ட அமைச்சர் # டீலிங் நடக்குது போல


============


12 அனைவரின் கருத்துக்களையும் கேட்கிறார் மோடி # நான் கூட டெய்லி எல்லா சேனல்லயும் நியூஸ் கேட்கறேன்.FM ல பாட்டு கேட்கறேன்.நாட்டுக்கு என்ன பயன்?


================


13 தஞ்சை விவசாயிகள்  வாங்கிய கடனை  கட்ட கால தாமதம் ஆனதால்  நகைகள்  ஏலம்#மல்லையா  வாங்குன 7000+ கோடி  கடனை வசூல் பண்ண  வக்கில்லை===================


14 தொகுதி மக்களுக்கு சலுகைகள், இலவசங்கள் கிடையாது: டிராஃபிக் ராமசாமி தேர்தல் வாக்குறுதி # பொழைக்கத்தெரியாத நல்ல மனுஷன்====================


15 டிராபிக் ராமசாமியை ஆதரிப்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை: கருணாநிதி   தலைவா.இன்னைக்கு  நாள் நல்லாலை,நாளை  சூலம்.திங்கட்கிழமை ஓக்கே


==================

16 ம.அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை IIT மாணவர் அமைப்புக்கு தடை: அரசியல் தலைவர்கள் கண்டனம் # நல்ல வேளை, அரசு  சினிமா எதும் எடுக்கலை=================17 நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த மாதுரி தீக்‌ஷித்துக்கு நோட்டீஸ்: ரசாயனஉப்பு அதிகம் உள்ளதால் # அடுத்த டார்கெட் சித்தி-னு என் புத்தி சொல்லுது


======================


18  லட்சக்கணக்கில் பணம் புரண்டதால் செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய டி.எஸ்.பி.# பல “மாமா”ங்கமா நடப்பதுதானே?==================

19  பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக போர் முனையில் பணியாற்ற பெண்களை நியமிக்க முடியாது: அமைச்சர் பாரிக்கர் திட்டவட்டம் # ஆமா, ரகசியம் தங்காது==================


20  சூட்கேஸ் சர்க்காரை' விட சூட் பூட் சர்க்கார் மேலானது: ராகுல்க்கு  மோடிபதிலடி# விவசாயிகள் பஞ்சத்தைப்போக்குங்கய்யான்னா 2 பேரும்  பஞ்ச் பேசிங்


======================

0 comments: