Wednesday, June 24, 2015

நயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி

ரூ.32 லட்சம் அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக Xஅமைச்சர் நேரு மீது போலீஸ் வழக்கு # 66 கோடி வழக்கே தள்ளுபடி ஆயிடுச்சு.விடுங்கப்பா==========2 நிலக்கரி சுரங்கஊழல் குற்றவாளிகளுடன் சோனியா, ராகுல்காந்தி போட்டோ எடுத்து உள்ளனர் பாரதீய ஜனதா தாக்கு...# பேமிலி போட்டோ போடக்கூட உரிமை இல்லையா?============3 காசோலை மோசடி தொடர்பாக உள்ளூரிலேயே வழக்கு தொடரலாம்: ு ஜனாதிபதி ஒப்புதல்.# வெளியூர்ல கேஸ் போட்டாதான் பார்ட்டியை நடக்கடிக்க முடியும்===========4 பேஸ்புக்கின் புதிய மூமென்ட்ஸ் ஆப் மூலம் கேமிரா தொகுப்பில் இருக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பகிரலாம்..# கில்மா செல்பிகள் நிறைய வரும்

================
5 ஷூட்டிங்க் ஸ்பாட்க்கு வந்துட்டா் சூர்யா வெறி பிடித்தது போல் மாறி விடுவார் - ஹரி # சூர்யா வெறி நைஸ்னு அனுஷ்கா சொன்னது இந்த அர்த்தம் தானா?
==========
6 திமுக வினரிடம் தேர்தல் நிதி வாங்கி வாங்கி கை வலியே வந்து விட்டது -,கலைஞர் # தலைவா! வலி ் வந்தாலும் "வாங்குவது" தானே கழகத்தின் வெற்றி வழி
=============7 செல்வராகவன் - சிம்புவின் 'கான்' முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் # படம் ஏன் லேட்?னு கேட்டாக்கூட “ இட்ஸ் கான், போயே போச்சு, போயிந்தே சொல்லிடலாம்==========8 என்னுடைய சொத்துக்களை விற்றாவது ரஜினி முருகன் படத்தை வெளியிட்டே தீருவேன் - லிங்குசாமி # சேர்த்து வெச்ச மொத்த சொத்தையும் இறக்கப்போறீங்களா?=============9'சண்டைக்கோழி 2''கும்கி 2', 'சதுரங்க வேட்டை 2'. எல்லா பார்ட் 2 வும் எடுக்கப்போறேன் -லிங்குசாமி # நல்ல வேளை , அஞ்சான் 2 எடுக்கலை
==============10 ஜூலை 1 முதல் வாகன ஓட்டியும் உடன் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: தமிழக அரசு # அம்மா ஹெல்மெட் வந்தா வாங்கிக்கலாம்னு இருக்கோம்
==========
11 தமிழகத்தில் முதல்முறையாக பொள்ளாச்சியில் இளநீர் வணிக வளாகம் திறப்பு # பொள்ளாச்சியில் இப்படி கடைதிறப்பது அம்மா ஆட்சியில்தான்னு பிட் ஓட்டலையா?
=============ஃ12 ஜூலை 1 முதல் வாகன ஓட்டியும் உடன் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: தமிழக அரசு #கள்ளக்காதலர்களுக்கு கொண்டாட்டம், முகத்தை மூடிக்கலாம்
============
13 தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை -தமிழிசை#அம்மா சாராயம் வரப்போகுதாம்.வெயிட்
===============14 KFC லபொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக பரபரப்பு # நல்ல வேளை.ஓனர் வடிவேல் ரசிகர்.விஜய் ரசிகரா இருந்தா புலியை பொரித்திருப்பாரு
=============
15 நயன்தாரா-விக்னேஷ் சிவன் செல்பி படம் வெளியானதால் நயன்தாரா அப்செட் # இனிமே எப்போ எந்தக்காதலரோட எங்கே போனாலும் ஹெல்மெட் போட்டுக்குங்க============16 பப்பு யாதவ் எம்.பி விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் # கன்னத்தில் 4 அப்பு அப்பி உள்ளே தள்ளுங்க
============
17 பாகிஸ்தானில் 30 வயது பெண்ணுடன் 10 வயது சிறுவன் உறவு வைத்து இருந்ததாக ரூ. 7 லட்சம் அபராதம்..# கட்ரா ராஸ்கல்.இங்கே 30 வயசாகியும் மேரேஜே ஆகாம கிடக்காங்க
============18 ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.ஜி.ஆர். தொப்பி அணிந்து ‘டிராபிக்’ ராமசாமி பிரசாரம் #,அப்டியே பச்சைக்கலர் சேலை சால்வை போல் போர்த்திக்குங்க===============19 சுஷ்மா சுவராஜ் ஒரு பெண்; அவரை நச்சரிக்காதீர்கள்’ லாலு பிரசாத் # ஆமா பொண்ணுங்க ஊழல் /தப்பு செஞ்சா மன்னிச்சிடுங்க.உலகம் உருப்பட்ரும்
==============20 நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே..! - கமல் ஹாஸன் # கவுதமி யை அடைச்சு வெச்சாலும் பொண்ணுங்க 2,பேருக்கும் திறந்து விட்டுட்டீங்க்ளே?==============

0 comments: