Thursday, June 04, 2015

அன்பே.ஒரு பாயில் நீ பாதி பாயில் நான் பாதி பாயில் படுத்திருந்தா

1  அன்புக்கு உரியவர் உன் மீது கோபமாக இருக்கையில் முடிந்தால் சமாதானப்படுத்தனும்.அல்லது விலகி இருக்கனும் கோபம் தணியும் வரை.


============


2 பெரும்பாலான காதலர்கள் பிரிவுக்கு முக்கியக்காரணம் கூட இருப்பவர்கள் குட்டையைக்குழப்புவதால்.


===========

3 பெண்ணுடன் பழகும்போதே திடுதிப் என அவள் விலகிவிட்டால் என்ன செய்வாய்?என்பதற்கு உன் மனதை தயார் படுத்திக்கொள்


==============

4 பன் பேபி இட்லி ,தோசை னு எது சாப்ட்டாலும் டிபன் பேபி ஆகிடுமா?


=============

5 அன்பு செலுத்துவதில் நீ மாஸ் காட்டினாலும் காதலியின் கண்ணுக்கு மாசு தான் தெரியும் # மாசு என் கிற மாசிலாமணி


============

6 பிரிய நேர்கையில் ஆண் தன் காதலிக்காக பிரார்த்தனை செய்வான்.பெண் சாபம் இடுவாள்


==============


7 உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவதற்கு ஆண்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.விளைவுகள் பற்றிக்கவலைப்பட மாட்டான்


============


8 மேரேஜ் ஆகி 2 குழந்தையே பிறந்தது தெரியாமல் 😳😳என்னது மானுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ??"மீனுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?னு ஜெர்க் ஆவான் நெட்தமிழன்

==============


9 ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா கிச்சன் பக்கம் எட்டிப்பாத்துட்டு காலைலேயே கைய சுட்டுக்கிட்டாச்சு ,விரலை வெட்டிக்கிட்டாச்சுனு புலம்புவார்


=================

10 சொல் பேச்சுக்கேட்காத சுந்தரியை ENT dr ட்ட கூட்டிட்டுப்போனேன்.அவர் பேசறதும் கேட்கலயாம்.டமாரம்.

===============


11 எதிரிக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தனும்னா வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாம போட்டியில் பங்கெடுப்பான் ரேஸ் வீரன்


==============

12 இந்த இணையத்துல உள்ளவங்கள புரிஞ்சிக்கவே முடிலயே 🐒🐒🐒🐒🐒"னு யாரும் புலம்பாதீங்க.உங்களுக்கான இணை யை புரிஞ்சுக்கிட்டா போதும்


============

13 அராஜகம் செய்வோர் ,முறைகேடாக ஜெயிப்போர் என போட்டியில் இருந்து நீ ஒதுங்குவதும் மறைமுகமாக எதிரிக்கு செய்யும் உதவியே!


===============

14 அன்பே.ஒரு பாயில் நீ பாதி பாயில் நான் பாதி பாயில் படுத்திருந்தா இந்த உலகம் நம்ம.2 பேரையும் ஆப் பாயில்னு சொல்லிடுமோ?


=============


15 ஹோட்டல்ல மேங்கோ ரைஸ் கிடைக்குமா?னு கேட்டா அவன் மாங்கா மடையனாத்தான் இருப்பான்


===============


16 அன்பே! நான் பொதுவாவே எந்த முயற்சியும் செய்யாத சோம்பேறி.நீ இப்படி சொன்ன பின் முழுச்சோம்பேறி ஆகி விட்டேன்


==============

17 இளையராஜா பாடல் இசை உரிமம் பற்றி கருத்து சொல்வதில் கேலிக்கூத்து.அவர் படைப்பு.அவர் உரிமை.இதுவே மிக கால தாமதம்.இழப்பு அவருக்கே


=============

18 ரயிலில் என் எதிரே ஒயிட் லெக்கின்ஸ் ,ஒயிட் ஸ்லீவ்லெஸ் பனியனுடன் ஒரு மயில் அமர்ந்திருப்பதால் அது இறங்கும் வரை ட்வீட் போடமாட்டேன்்


===============

19 ரயிலில் வந்த மயில் எந்த அளவு சக்க பிகர்னா எஞ்சின் டிரைவரே வந்து ஜன்னலுக்கு வெளியே கை நீட்டாதீங்கனு ஜொள்ளிட்டுப்போகும் அளவு


=============

20 செல்லும் இடம் எல்லாம் வருண பகவான் வழித்துணைக்கு.விழுப்புரம் ,சிதம்பரம் ,வைத்தீஸ்வரன் கோவில் செம மழை.குளிர்ந்தது பூமியும் உள்ளமும்.


============

0 comments: