Wednesday, June 24, 2015

நானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்னா....

ஒரு பிகரு தாமரைப்பூவை கூந்தல்ல தலைகீழா சொருகி இருக்கு .எதுனா குறியீடா? தாமரை பூ வை கூந்தல்ல சூடலாமா?


============


2 தலைக்கு குளிச்சு முடியாம /ஜடை பின்னாம லூஸ் ஹேர்விட்டா அது கேரளா பிகர்.
உன்னை லூஸ் போல் அலைய விட்டா அது ஆல் ஸ்டேட் பிகர்


==================

3 ஸ்ரீ தேவி மாதிரி அழகா இருக்கும் பொண்ணுங்க மேரெஜ் ஆகிட்டா ருத்ரமாதேவி யா ஆகிடறாங்க.


===========

4 ஸ்ரீ தேவி மாதிரி அழகா இருக்கும் பொண்ணுங்க மேரெஜ் ஆகிட்டா ருத்ரமாதேவி யா ஆகிடறாங்க.


===========
5 ராமர் பச்சை ,மயில் கழுத்து ப்ளூ- இரண்டும் ஒன்னு தான? தமிழ்ல பச்சை இங்கிலிஸ்ல ப்ளூ"
நோ.நோ.2 ம் வேற வேற


=============

6

கெட்டவனை திருத்தனும்னு உயரிய எண்ணம் கொண்ட கன்னிப்பெண்களுக்கு ஒரு தகவல்.நான் பேசிக்கலாவே கெட்டவன் தான்


=============

7 ஒரு விஜய் ரசிகர் என் வீட்டு அட்ரசை வாங்கி இருக்கார்.இன்னைக்கு பக்கத்து வீட்ல போய் படுத்துக்க்கிட்டா பாதுகாப்பு


==========


8 திமுக வினரிடம் தேர்தல் நிதி வாங்கி வாங்கி கை வலியே வந்து விட்டது -,கலைஞர் # தலைவா! வலி ் வந்தாலும் "வாங்குவது" தானே கழகத்தின் வெற்றி வழி

================

9 அன்பே!,ஆர் கே நகரில் ஜெ வை எதிர்த்து நிற்பதும் ,உன்னிடம் குடும்பம் நடத்தி குப்பை கொட்டுவதும் 1 தான்.ரொம்ப சிரமம்


===============


10 புலி யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 தமிழ்நாட்டுக்கு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்னு யாரும் இன்னும் கிளம்பலையா?- ஈரோடு விஜய் மன்றம்


============


11 படத்தோட ஹீரோ கெட்டப் நெத்தில பட்டை, ஆடியன்சுக்கோ, டிஸ்ட்ரிபியூட்டருக்கோ பட்டை நாமம் சாத்தாம இருந்தா சரி # கான்


==============

12 சன் சீரியல்ல ஒரு ஃபிகரு சுடி டாப் ஃபிரண்ட் ஜிப்பை 3 இஞ்ச் இறக்கி விட்டு கிளாமரா அழுதுட்டு இருக்கு,பெண்கள் அழலாம், ஆண்கள் சைட் அடிக்கலாம்


===========

13 இனி பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவரும் டிராபிக் போலீஸ்க்கு லஞ்சம் தரனும்னு எந்த ஜட்ஜூம் சொல்லலை, நல்லவேளை

==============


14 பட்டை சாதம் கழறிக்குடுத்தா அதுல பட்டை சாராயம் இருக்குமா?, மாம்பழ கேசரியின் நடுவில் கொட்டை இருக்குமா?!!னு ஏடாகூடமா கேட்பான் நெட் தமிழன்

===============

15 பொண்ணுங்க யாராவது திருக்குறளை உல்டா பண்ணி எழுதுனாக்கூட படிச்சே பார்க்காம அருமைங்க எங்க.வீட்ல நான் ஒரே எருமைங்கனு அடிச்சு விடுவான் தமிழன்


===========


16 பொழுது போகலைன்னா காக்கா கக்கா போகும்போது கரைவதில்லை , நீரில் உடல் கரைவது இல்லை ,பனி காலத்தில் தயிர் உறைவதில்லைனு அடிச்சு விடுவான் தமிழன்


================


17 டைம் லைனில் 27,800 ஆம்பளைங்க இருந்தாலும் பொண்ணுங்களாப்பார்த்து காலை வணக்கம்ங்க எங்க ஊர்ல விடிஞ்சிடுச்சு உங்க ஊர்ல? னு கேட்பான் தமிழன்


===========

18 இந்தக்காலத்து மாடர்ன் கேர்ள்ஸ் க்கு நயன் தாரா ,ராதிகா நல்ல ரோல் மாடலாக இருக்காங்க


=============

19 சமூக வலைத்தளத்தில் ,ஆபீசில் ,அபார்ட்மென்ட்டில் 75% இளம்பெண்கள் விஜய் ரசிகையாக இருப்பதால் நானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்

=============

20 22 வயசான சாப்ட்ட தட்ல கை கழுவ கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா...?"
இல்லை.அப்டியே தட்டை வெச்ட்டு எந்திரிச்சுடறீங்க மேடம்.அது தான் தப்பு


===============

0 comments: