Tuesday, June 30, 2015

சிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் - திருவிளையாடல் , வாலு - மாரி

1சன் tv யில் ராசிபலன் சொல்லும் ரோசி கடல் நீலக்கலர் சேலைக்கு சம்பந்தமே இல்லாமல் பாசி பச்சைக்கலர் ஜாக்கெட் அணிந்திருப்பது அதிர்ச்சி தருது;-)===========
2 நெட்டில் பொண்ணுங்க அடிக்கடி ஹேண்டில் நேமை(யும்) மாத்திக்குவதன் உளவியல் என்னவோ?
============
3 காலைல லேட்டா எந்திரிச்சு மேக்கால (மேற் கில் ) பாத்துட்டு இங்க சூரியனையே காணும். சோம்பேறி சூரியன் :)"னு அடிச்சு விடுவான் தமிழன்
=============4 டயலாக் டெலிவரியின் டரியல் நாயக்ன் ,பணம் கொடுத்து நடிக்கும் பரிவட்டக்காரன் விமல் ன் காவல் இந்த வாரம் ரிலீஸ்===========

5 அதிகாலையில் கோழி (சேவல்) கூப்பிட எழுபவன் சுறுசுறுப்பாளி.
தோழி கூப்பிடும் முன் எழுபவன் காதல் பொறுப்பாளி


=========


6 சர்வோதயா ஊதுபத்தி பாக்கெட்ல 10 இருந்தது.இப்போ 9 தான் இருக்கு.யாரை ஏமாத்தப்பார்க்கறீங்க.எண்ணிப்பார்த்து தீப்பெட்டி வாங்குவோர் சங்கம்

============

7 இந்தப்பொண்ணுங்க வெங்காயம் அரிஞ்சுக்கிட்டே FB ல ஸ்டேட்டஸ் போடுவாங்க போல.எப்போ பாரு கண்ணீர் ,அழுகை னு சோகமயமா இருக்கு

=========
8 ஹெல்மெட் கட்டாய சட்டத்துக்கு  அரசு விளம்பரப்படம் எடுத்தா எந்த  ஹீரோவை அணுகுவாங்க?னு சொல்ல ஜோசியம் தெரிஞ்சிருக்கத் தேவை இல்லை # பைக் ஸ்டார்


=================


9  நாலு ஃபிகருக்கு நல்லதுன்னா  டிவிட்டர விட்டு போறது தப்பே இல்ல னு நெட் தமிழன் சொன்னா யாரும் பதறாதீங்க,பார்ட்டி FB  ல போய் கடலை போடும்


================


10  ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அஜித் ரசிகர்கள் மும்முரமாக இறங்கி இருப்பதால் விஜய் ரசிகர்கள் ஹெல்மெட்டே  போடாமல் இருப்பாங்களோ?=============11 கூந்தல் பின்னி ஜடை முடிய சோம்பேறித்தனப்பட்டு லூஸ் ஹேர் விட்டாலும் பெண்களின் சோம்பேறித்தனம் கொண்ஸாடப்படும்


==================

12 ரஜினி ,கமல் ,அஜித் ,விஜய் டாப் ஹீரோக்களில் பேன்ட்டசி + சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படத்தில் நடிக்கும் முதல் ஹீரோ விஜய் தான்


=============

13 ரஜினி யின் அதிசயப்பிறவி பேன்ட்டசி பிலிம் தான்.சயின்ஸ் பிக்சன் அல்ல.அதே போல் கமல் ன் விக்ரம் ஆக்சன் பிலிம் தான்.பேன்ட்டசி பிலிம் அல்ல


==========

14 அதிசயப்பிறவி
விக்ரம்
அலாவுதீனும் அற்புத விளக்கும்
இவை எல்லாம் பேன்ட்டசி கேட்டகிரி.புலி தான் 2 வது டைம் மிஷின் கதை.முதல் இன்று நேற்று நாளை

=================

15 தமிழ் பேன்ட்டசி பிலிம்
1 அலாவுதீனும் அற்புத விளக்கும்
2 அதிசயப்பிறவி
5 இரண்டாம் உலகம்
3 ஆயிரத்தில் ஒருவன் 4 நியூ
7 புலி
6 இன்று நேற்று நாளை


=============

16 கால எந்திரத்தில் பயணித்து கடந்தகாலத்துக்கு செல்லும் கதை அம்சம் கொண்ட சயின்ஸ் பிக்சன் ஆக்சன் கதையில் நடிக்கும் முதல் தமிழ்ஹீரோ விஜய் தான்

============
17 எலி விகடன் மார்க் =38
அட்ராசக்க மார்க் =40 # வடிவேலு 40 க்கே சைக்கோன்னாரு.38 க்கு என்ன சொல்வாரோ?


=============

18

நேத்து சாயங்காலம் 6 மணி க்கு ஒரு பொண்ணு தன் பேரை மட்டும் ஹேண்டிலா வெச்சிருந்தது.இன்னைக்கு காலைல மிசஸ் னு பேருக்கு முன்னால போட்டிருக்கு.


=============

19 சிம்பு தனுஷ் நேரடியாக முன்பு மோதியது மன்மதன் - ட்ரீம்ஸ்
இப்போ மோதப்போவது வாலு - மாரி எது ஹிட் அடிக்குமோ?

=========
20 தொழிலாளர் நல சட்டப்படி 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை வேலை செய்தவருக்கு அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் சம்பளம் தந்து விடவேண்டும்.


===========
==

0 comments: