Tuesday, June 16, 2015

தியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி?எது கள்ளக்காதல் ஜோடி?

உன் எதிரி பெரிய மூளைக்காரன் என்று பயப்படாதே! உலகிலேயே அதிக மூளை (11) உள்ள பட்டுப்புழு க்கு அல்பாயுசுதான்.

============

2 நீ எந்த நடிகையின் தீவிர FAN ஆக இருந்தாலும் அதை உன் (சொந்த) சம்சாரத்திடம் சொல்லிக்கொண்டிராதே! 35,வருசம் ஆனாலும் மறக்க மாட்டார்


=============

3 நான்லாம் வீட்ல ராஜா மாதிரி இருந்தவன் னு மேரேஜ் ஆனவன் சொன்னா செஸ் ராஜாவை நினைவில் கொள்க.ஒரு ஸ்டெப்க்கு மேல் நகர முடியாது. ஆனா மனைவி ராணி போல்


=============


4 மணிகண்டர்கள் மணிமணியாக இப்படி நல்லபடங்கள் எடுத்தால் MONEY கண்டர்கள் ஆவார்கள். வாழ்த்துகள் ,விகடன்=60,வசூலில் முதலீட்டைவிட10 மடங்கு லாபம்


============

5 அன்பே! விகடனில் 60 மார்க் அள்ளியது காக்கா முட்டை.60 வயசு கிழ போல்ட்களையும் ஜொள்ள வைக்கும் நீ ஊரிலேயே செமக்கட்டை


=============

6 பஸ்ல ஒரு பிகரு பர்ஸ் கண்ணாடியைப்பார்து கண்ணடிச்சு பழகிட்டு இருக்கு.பின்னாடி பசங்க பார்க்கறாங்கனு முன்னாடி இருக்கும் லேடிக்கு தெரியாதோ?

==============

7 சாதா தமிழன் பிளேட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடுவான்.நெட் தமிழன் அதை ஸ்டேட்டஸா போட்டு பொண்ணுங்களுக்கு cc போடுவான்


=============

8 காலைல இருந்து யாரும் பொண்ணுங்க கிட்டே கடலை போடலியே?நெட் தமிழன் திருந்தீட்டானா?னு நினைச்சேன்.இதோ என் மாப்பி வர்ஷாப்ரியன் வந்துட்டாப்ல

=========


9 ஈரோடு கலெக்டர்க்கு.விஎஸ்பி தியேட்டரில் ஜூராசிக் வோர்ல்டு படத்துக்கு பால்கனி டிக்கெட் 300 ரூ க்கு விற்கறாங்க.கவுன்ட்டர் ரேட் 100ரூதான்.


=============


10 பொத்தாம்பொதுவா எல்லா பொண்ணுங்களையும் திட்டும் நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே மென்சன் போடும்போது மட்டும் நீங்க ரொம்ப நைசுங்கனு பல்டி அடிப்பான்

===========

11 முதல் கோணல் முற்றும் கோணல் ஆகாது என்பதை மெய்ப்பிப்பது போல் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 2 வது படமான இனிமே இப்படித்தான் ஹிட் ஆனதற்கு வாழ்த்து.

==============

12 தியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி?எது கள்ளக்காதல் ஜோடி? னு பாயிண்ட் சேர்த்தி விளையாடிட்டு இருக்கோம்.


=============

13 ஒரு விமர்சகனுக்கு எந்த படத்தையும் பார்க்கும் பக்குவம் தேவை.அவன் பணி எந்த தரப்பு ரசிகனை எந்த அளவு கவரும்?என தரம் பிரித்து /யூகித்து சொல்வதே!

===============

14 நாம் மிக ஆசைப்பட்ட பொருள் நமக்குக்கிடைக்கும் வரை இருக்கும் எதிர்பார்ப்பு கிடைத்த பின் மங்கும் # கா மு வின் நீதி

=============

15 பஸ் ல 2 பொண்ணுங்க என்னைப்பார்த்து முறைச்சு என்னமோ பேசிக்கறாங்க.நான் ட்வீட் போட்டுட்டு இருக்கேம்மா.நோ போட்டோ நோ வீடியோ

=============

16 டிக்கெட் கவுன்ட்டர் திறக்கும்போதும் டிக்கெட் தருபவர் வரும் போதும் தமிழன் ஒரு சவுண்ட் குடுப்பான் பாருங்க. # தியேட்டர் அலப்பறைகள்

==============


17 எம் ஆர் பி யில் இருந்து தள்ளித்தாரோம்னு சொல்லும் விளம்பரமும்் ,டி ஆரை வெச்சு டிஆர்பி யை எகிற வைக்கலாம்கற எண்ணமும் எடுபடாம போச்சு


===============


18 கவிதையான படமாக்கங்கள்
1 உதிரிப்பூக்கள்
2 கருத்தம்மா
4 அன்பே சிவம்
3 மகாநதி
6 தங்க மீன் கள்.
5 பேசும் படம்
7 காக்காமுட்டை்

============

19 டாப் க்ரைம் த்ரில்லர்கள்
1 நூறாவது நாள்
2 சிகப்பு ரோஜாக்கள்
3 மூடுபனி
4 விடியும் வரை காத்திரு
5 ஈரம் 6 டிக்டிக்டிக்
7 பீட்சா

===========

20 வசனத்துக்காகவே ஓடிய படங்கள்
1 பராசக்தி
2 விதி
3 பாலைவன ரோஜாக்கள்
4 முதல் வசந்தம்
6 வீரபாண்டிய கட்டபொம்மன்
5 அமைதிப்படை
6 திருவிளையாடல்


============

21 டூயட் காட்சி ஸ்பெஷலிஸ்ட்ஸ்
1 கமல்
2 மோகன்
3 கார்த்திக்
4 விஜய்

===============

22 க்ரைம் த்ரில்லர் லிஸ்ட்டில் விடுபட்டவை
1 அதே கண்கள்
2 ஊமை விழிகள்
3 பூ விழி வாசலிலே
4 புரியாத புதிர்

==============


23 கவிதை ப்டங்களில் விடுபட்டவை
1 அழியாத கோலங்கள்
2 முதல் மரியாதை
4 அழகன்
3 ராஜ பார்வை

================

24 டாப் கில்மா லிஸ்ட்
1 அஞ்சரைக்குள்ள வண்டி 2 பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி 3 கொரில்லா 4 முதல் பாவம் 5 சிராக்கோ 6 & காட் க்ரியேட்டட்.விமன்

=============


0 comments: