Sunday, June 07, 2015

நீ லூஸ்னா நான் பக்கா லூஸ்

1  எடிட்டர் சார்! இனிமே மன்னர் ஜோக்ஸ் போட மாட்டீங்களா? ஏன்?
ராஜா ஜோக்ஸ்னு தலைப்பு போடனும், இளையராஜா வுக்கு ராயல்டி தரனும், எதுக்கு வம்பு?

==============


2 ரயிலில்
மிஸ்! நீங்களும் உங்க தங்கச்சியும் உங்க செப்பலைக்கழட்டுங்க. எதுக்கு? அப்பர் பர்த் ஏறனும்.ஹைஹீல்சே.ஸ்டூல் போல் இருக்கே ?


===============


3 சார்.கறுப்புப்பணம் வெச்சிருக்கறவங்கள்ல 2 பேர் பேரை மட்டும் வெளியிட்டது ஏன்?
டீலிங் க்கு ஒத்து வர்லைன்னா ட்ரோலிங் தான்


=================


4 டாக்டர்! சாப்பாட்டுக்கு பதிலா காலைல 2 முட்டை மட்டும் சாப்பிட்டா எடை குறையுமா?
கூமுட்டை மாதிரி டவுட் கேட்கக்கூடாது.அல்சர்தான் வரும்


================

5 டாக்டர்.இடி ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால் தொட்டு டெய்லி காலைல சாப்ட்டா உடம்புல சதை வருமா?
ம்.முதல்ல சதை வரும்.அப்புறம் பிபி ,சுகர் எல்லாம்


================

6 இங்கே எவனுமே ஏன் #மனைவி_அதிகாரம் போடறதே இல்லை?
4 சுவத்துக்குள்ளே அவமானப்படுவதை ஏன் பப்ளிக் பண்ணனும்னுதான்=============

7 மாப்ளை.பொண்ணு பிடிச்சிருக்கா?
நெட் தமிழன் = மாமா.இப்போதைக்கு பேவரைட் பண்ணி வெச்சுக்கறேன்.ஊருக்கு போய் ஆர் டி யா?இல்லையா?னு சொல்றேன்


=================


8 ஸார்.மாசிலாமணி க்கு ஒரு டிக்கெட் குடுங்க.
200 ரூபா குடு. சாரி.சார்.நான் காசிலாமணி # மாஸ் ரிசர்


வேசன்

===============


9 ஏம்மா.நியூட்டன்ஸ் 3,வது விதி புரிஞ்சுதா?
புரியலீங். 3 வரி விதியே புரியலைன்னா 30 கோடி பேர் இருக்கும் இணையவாசிகளை எப்டி புரிஞ்சுக்க முடியும்?


===============

10 டியர்.பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் -குந்தவை போல் தொடாம லவ் பண்ணுங்க.
அய்யய்யோ.டச் விட்டுப்போய்டுமே?


=============


11பையோவ மாத்தணும் நச்சுன்னு நாலு லைன் சொல்லுங்க"
நச் னு 4 லைன் நச்னு 4 லைன் நச்னு 4 லைன் நச் னு 4 லைன் பை உங்க பக்கத்து ஊர் லயன்


===========

12 செஞ்ச தப்பை சுட்டிக்காட்டுவது தப்பா ?
இல்லை.ஆனா நீ சொன்னபடி நெத்திச்சுட்டியை இன்னும் ஆர்டர் பண்ணாம இருக்கேன்னு சுட்டி காட்டுவது தப்பு


==========


13 டாக்டர்.ரொம்ப அப்செட்டா இருக்கும் போது என்னல்லாம் பண்ணலாம்???"
எதுவுமே பண்ணக்கூடாது.தியானம் வேணா பண்ணலாம்


================


14 FRIDGEல வைக்ககூடாத பத்துபொருட்கள் என்ன? சொல் பார்க்கலாம்.
முதல்ல வீட்ல வெச்சிருக்கக்கூடாத ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் சாதனம் பிரிட்ஜ்===========15 சார்.உங்க படம் சீன் பை சீன் நைனா(2002) மாதிரியே இருக்கே?
லூஸ் மாதிரி பேசாதே.அதுல ஜெயராம் ஹீரோ.இதுல சூர்யா ஹீரோ # நீ லூஸ்னா நான் பக்கா லூஸ்


=============


16 படம் நல்லாலைன்னு மக்களை ஏமாத்தாதீங்க, வசூல் பாதிக்கும்.
சார், நீங்க மட்டும் மாஸ் டைட்டிலை மாசு எ மாசிலாமணினு மாத்தி கவர்மெண்ட்டை ஏமாத்தல?


=============


17 உன் மூஞ்சி கொடூரமா இருக்கு , கண்ணாடில பாரு. அடுத்தவங்க படத்தைக்குறை சொல்லாத
அண்ணே, நாகராஜ் அண்ணே! என் மூஞ்சியைப்பார்க்க 100 ரூ வாங்கறனா?


=============

18 டவுன் பஸ்சில் ஃபிகரு
சார் , கொஞ்சம் தள்ளி நில்லுங்க, நெருக்காதீங்க கோவை சதீஷ் = சாரி மேடம், மன்த் எண்ட் பிரஷர் # கற்பனை


================


19 எதிர்பார்க்கல  இல்ல? நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல?

ஆமாங்க்ணா, திருந்தி வருவீங்கன்னு பார்த்தா  மறுபடி அஞ்சானாதான் வந்தீக


======================

20  மிஸ்! உங்க  மொபைல்  ஃபோன் குடுங்க, நான் வெச்சுக்கறேன்
எதுக்கு? 
 யார்  ஃபோன் நெம்பர்  கேட்டாலும்  தர மாட்டேன்கறீங்க, அப்புறம் எதுக்கு அது?


========================0 comments: