Monday, June 22, 2015

கருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்ன ஆகி இருக்கும்? ஒரு வெட்டி ஆராய்ச்சி

\1  டைரக்டர் சார்.படத்தோட முதல் சீன் ல எதுக்கு க்ளோசப்ல ஹீரோயின் செப்பலைக்காட்றீங்க?
ஓப்பனிங் சீனே செப்பல் ஷாட்னு பாராட்டு வாங்கத்தான்


============


2 டாக்டர்.2 வருசம் அடக்கி வைத்த கோபத்தை
இன்னைக்கு ஒரே நாள்ல வெளிப்படுத்தனும்.என்ன செய்ய? உங்க ஜீன்ஸ் பேண்ட்டை கல்லில் அடிச்சு துவைங்க


==============

3 டாக்டர்.வலி தெரியாம சாக ஏதாவது குறுக்கு வழி இருக்கா?
ஒரு கிறுக்கு வழி வேணா இருக்கு.சாகும்போது 2 கண்ணையும் மூடிக்குங்க


==============


4 மிஸ்! குட் மார்னிங்கு நான் உங்கள எப்படி கூப்டுறது !!"
வாய்ல தான்

==============

5 மிஸ்! உங்களை நான் எப்படி கூப்பிடட்டும்?
லூசாய்யா நீ? என் எதிர்ல தானே நீ இருக்கே? உன் எதிர்ல தானே நான் இருக்கேன்?எதுக்கு கூப்பிடனும்?


==============

6 கருணை =இனி பீட்சாகடை வாசல்ல குழந்தைங்க ஏக்கத்தோட பார்த்து நின்னுட்டிருந்தா வாங்கித்தருவேன்.
நல்ல வேளை.மைதிலி என்னை காதலி பார்க்கலை.


==================

7 டியர்.5,நிமிசம் உன் கிட்டே உளறனும்.
வாட்? நீ தானே கவிதை என்பது காதலின் உளறல்னே?


=========

8 டியர்.உனக்கு சமைக்க தெரியுமா?
ம்ஹூம் பாட தெரியுமா? நோ. ் ஆடதெரியுமா? ஆ! என்னதான் தெரியும்? சண்டை போடத்தெரியும்.அழத்தெரியும்.


==========


9 எங்க வீட்ல பலகாரம் நான் செய்வேன், ஆனா யாருக்கும் தரமாட்டேன் :P"
தந்தாலும் யாரும் ரிஸ்க் எடுத்து சாப்பிட மாட்டாங்க னு சொல்லுங்க


===========


10 ஆள் ஆண் பாலா? பெண்.பாலா?
டீச்சர்.அது சரியாத்தெரியல .ஆனா சித்தாள் பெண் பால்


=============

11 டியர்.சொர்க்கமோ, நரகமோ
நீ மட்டும் என்னோடு இருந்தால் ரசிப்பேன்..!!💕💕"

அங்கேயும் வந்து இம்சை பண்ணுவியா? விடாது கறுப்பு போல்?


================

12 டியர்.எனக்கு கவிதை எழுததான் வரும்.கதை எழுத வராதே?
நீ வழக்கமா எழுதும் கவிதையையே போட்டு டைட்டில்ல சிறுகதை னு போட்டுடு

==============

13 மிஸ் ! படித்ததில் பிடித்தது சொல்னு கேட்டீங்களே? சொல்லவா?
எதுக்கு பில்டப் தரே? சொல். உங்க டிசர்ட் வாசகத்தில் படிச்சதில் பிடிச்சது சொல்லட்டா?


====================


14 ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டால்

 மிஸ்! உங்க ஹெல்மெட்டை கழட்டுங்க , முகத்தைப்பார்க்கனும்.

 செப்பல் வேணா கழட்டறேன்

================

15  எலி 1 = டியர்.நான் போட்டிருக்கும் ஜிமிக்கி எப்டி?
எலி 2 = ஜி"மிக்கி" மவுஸ் சூப்பர்


============


16 கடவுளே! மழை கீழ் நோக்கிப்பெய்யாம மேல் நோக்கிப்பெய்தா சூரியன் (ந)அணை(னை)ஞ்சிடுமா?
இல்லை, பூமிக்கு ஹாட் வாட்டர் மழை லேட்டா வரும்


===============


17 டாக்டர், கட்டு விரியன் பாம்பு கறி சாப்பிட்டா எனக்கு வீரியம் கிடைக்குமா?
டேய்,லூசாநீ? கட்டு விரியன் பாம்பு சாப்ட்டா உனக்கு எப்டி கிடைக்கும்?


================

18 டாக்டர், நான் டெய்லி கொடுக்காப்புளி ( கோணப்புளியங்கா) சாப்பிடுவேன், இதனாலகாதுகேட்காமபோகுமா?
யாருக்கும் கொடுக்காம சாப்ட்டா அப்டிஆகும்


===============

19 டாக்டர், என் காதலனோட நினைவு என்னை கொசு மாதிரி கடிக்குது,இதுக்கு மருந்து இருக்கா?
நான் நாய் மாதிரி கடிக்கறதுக்குள்ளே ஓடிடுங்க மிஸ்!


============

20 ப்ளூக்ராஸ் = உங்க படத்தால விலங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
புலி =,ச்சே ச்சே படம் பார்க்கற மனுசங்களுக்குதான் பாதிப்பு


==============


0 comments: