Sunday, June 07, 2015

நீ ஹாய் சொல்லும்போது பொண்ணு பாய் சொன்னா

கற்பனை என்றாலும் , கற்பிதம் என்றாலும் கல்பனா உனை மறவேன் # சும்மா
=======================

2 ஒரு நல்ல மேத்ஸ் ஸ்டூடன்ட்டோட கடமை என்ன ?
பொண்ணுங்க வட்டப்பொட்டு வெச்சிருந்தா அதோட விட்டம் ஆரம் எல்லாம் சரியா இருக்கா?னு செக் செய்வதே!


=============

3 செல்பி எடுப்பதில் அரசியல்வாதிகள்.விற்பன்னர்கள்.ஏன்னா ஆல்ரெடி அவங்களுக்கு கை நீளம்

=============

4 இப்பவெல்லாம் அதிகாலை 5 30 க்கே விடிந்து விடுவதால் பெண்கள் வாசலில் கோலம் போடும் நேரம் மாறுது.


=============


5 அடுக்கு செம்பருத்திச்செடியை அடுக்குமாடியில் தான் வளர்க்கனும்னு சொல்றியே.இது உனக்கே அடுக்கு மாடி?மை லேடி


============

6 பரீட்சைக்குப்போகும் லாஸ்ட் மினிட் வரை படிக்காம Exam எழுத கிளம்பியாச்சு " குளிச்சாச்சு சாப்டாச்னு அறிவிப்பார் நெட் தமிழச்சி


==============

7மாடி வீட்டு லேடி கிட்டே படைக்க வாழை இலை 1 உங்க தோட்டத்துல கட் பண்ணிக்கவா?ன்னேன்.சும்மாதானே வீணாப்போகுது.டேக் இட்ங்குது.எதுனா குறியீடா?


==========

8 கல்யாண மாலைல ஒரு லேடி = என் பையன் ரொம்ப நல்லவன்.பிரன்ட் வீட்டுக்குக்கூட போகமாட்டான் # ஞே


============

9 உறங்கும் சம்சாரத்தை
கொஞ்சுவதாக கூறி எழுப்பி விடாதீர்கள், தூக்கம்  கலைந்த கோபத்தில் அது உங்களை கடிச்சு வைக்கக்கூடும்


================


10  ஜேசீஸ் விழால பெண்களுடன் கண்ணியமாகப்பழகுவது  எப்படி?னு ஒரு ஸ்பீச் கொடுக்கக்கூப்ட்டாங்க.கண்ணியமாக  கண்ணியமாக வை கட் பண்ணீட்டேன்


==================


11 தமனா  லெமன்  சாதம்  சாப்பிட்டா  விவேக்  எப்படி கவிதை  எழுதுவார்?

 ஒரு 
லெமனே
லெமன் சாதம்
சாப்பிடுதே
அடடே!
=================

12மிஷ்கின் = மஞ்சள்.சேலை
மணிரத்னம் = ஸ்கை ப்ளூ சேலை பாரதிராஜா = வெள்ளை சேலை ஷங்கர் =பிங்க்


=============


13 எனக்கும் மட்டும் ஏன் மழைக் கவிதை தோணமாட்டிக்குது?
காதல் கவிதை எழுதனும்னா காதல்ல ஜெயிக்கனும்/தோக்கனும்.மழைக்கவிதைக்கு மழைல நனையனும்===============

14 நிலா கவிதை எழுத என்ன செய்யனும்?
நிலா மகள் ,நிலா இவங்க யாரையாவது எஸ் ஜே சூர்யாவா மாறி லவ்வனும்


===================


15 டியர்! நீங்க என் வரமா?
சாபமா.....?


வரதட்சணை உடன் வந்தால்   நானுன்  வரம்,இல்லையேல் சாபம்


===================


16  டியர், எப்போ  பாரு  குச்சி மிட்டாய்  சாப்ட்டுட்டே இருக்கியே? ஏன்?

 நான் அஞ்சான்  சூர்யா  ரசிகை


=====================


17  ஒரு பொண்ணு உன்ன புகழுதுன்னா  உன்ன கவுக்கபோவுதுன்னு  அர்த்தம் இல்லை,உன் உயிரோடு உயிராக கலக்கப்போகுதுன்னு அர்த்தம்==================


18  நீ  ஹாய் சொல்லும்போது  பொண்ணு பாய்  சொன்னா  நீ  முஸ்லீம் பாயாக இருக்கலாம்


====================


19  மெசேஜ் நாகரீகம் என்பது உன் முதல் மெசேஜுக்கு பதில் வராத வரை அடுத்த  மெசேஜை  அனுப்பாமல்   இருப்பதே #  ஏன்  என் மெசேஜ்க்கு பதில் அனுப்பலை?


===================


20 சூர்யா = டைரக்டர் ஒரு மாதிரி  சீன் சொல்லி இருப்பார், பிரேம்ஜி திடீர்னு சொந்த சரக்கு எடுத்து விட்டு நம்மை சிரிசிரினு சிரிக்க வைப்பார்#ஞே


=====================

0 comments: