Saturday, June 06, 2015

குமாரசாமியும் ஆட்டுக்குட்டியும்

1  கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா வை குமாரசாமி ஒய் விஜயா னு தான் கூப்பிடுவார்னானாம்============
2 ஊட்டி குளிர் ல ஹோட்டல் வாடகை ஜாஸ்தியா இருந்தா குளிர்காய்ச்சலே வந்தாலும் ரூம் வாடகை கூடுதல்னு ஏசிய கூட்டி வச்சுட்டு புலம்புவார் நெட் தமிழச்சி
============
3 வாய் ல குச்சி வெச்சிருந்தா அது அஞ்சான்.

காதுல பின் குத்தி இருந்தா அது மாஸ் # மத்தபடி 2 ம் 1 தான்


=============

4 பிரியாணி = கார்த்தி

மாஸ் = சூர்யா

அடுத்த படம் = விஜய் #,ஹாட்ரிக் ஹிட் வெங்கட் பிரபு ராக்கிங்============

5 சார்.இது உங்க சிக்சர்னு சொன்னாங்க?
தயாரிப்பாளர் = தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சு.இனி ஜான் போனா என்ன? அஞ்சான் போனா என்ன?


===============

6 கவர் வாங்கிட்டு ரிவ்யூ பண்றவங்க பேச்சைக்கேட்டு படத்துக்குபோவதும் ராதிகா பேச்சைக்கேட்டு சென்னை அமிர்தா ல சேர்வதும் 1,


===========

7 உங்கள் அமோக ஆதரவுடன் அடுத்தடுத்து வர இருக்கும் விமர்சனங்கள்

1 நாளைய விஜய் ன் ரஜினி முருகன்

2 நாளைய ரஜினி யின் புலி============

8 அடடடடா.50 படம் ரிவ்யூ போட்டவங்க எல்லாம் நிம்மதியா இருக்காங்க.ஒரு படம் ரிவ்யூ போட்டுட்டு நான் படற பாடு.எத்தனை போன்,திட்டு ,அன்பாலோ


==========

9 மாஸ்= 60% The Frighteners (1996)என்ற ஆங்கிலப் படத்தின் காப்பியாம். + 25% the sixth sense # நெட் தமிழர்கள்


=============

10 மாடர்ன் பொண்ணுங்க மாசாமாசம் பியூட்டி பார்லர் போய் நல்லா இருக்கும் கூந்தலை ஹேர்கட் பண்ணிக்கறாங்க.சில பசங்க சலூன் போக முடைப்பட்டு ஜடாமுடிஜெகன்


=============

11 சூர்யா = மாஸ் பார்த்தீங்களே? எப்படி ரிசல்ட்? அஞ்சான் மாதிரி வருமா?விக்ரம் = இல்ல, அதுக்கும் மேல===============

12 ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

மாயாபஜார் கதைனு தெரியாம மாட்டிக்கிட்டேன் ஊர்வசி

ஆல்ரெடி பார்க்காம விட்டுட்டேன் ஊர்வசி # மாஸ்==============


13 உன் படக்கதை திருடி எழுதுன கதையா?அவன் மட்டும் திருடலாமா? = 66 கோடி திருடினியா?
அவர் மட்டும் 200 கோடி திருடலாமா?
நீ ஏன் திருடுனே?=============

14 ஆஃபீஸ்ல இருக்கும் 14 பொண்ணுங்கள்ல 8 பேரு விஜய் ரசிகைங்க,3 பேரு சூர்யா ரசிகைங்க, ஆக 11 பேரை பகைச்சாச்சு,மிச்சம் இருப்பது 3 பேரு, கிகி============

15 கவுதம் மேனன் மைன்ட் வாய்ஸ் = நாம துப்பறியும் ஆனந்த் கதை சொல்லும்போது கதை சரி இல்லைன்னாரு , இப்போ அஞ்சான், மாஸ்-னு புத்தம்புது கதை,கிகி


==============


16 படம் பார்த்த பப்ளிக் படம் மரண மொக்கை னு சொல்றாங்க.அவங்களை விட்டுட்டு FDFS பார்த்துட்டு படம் சுமார்தான் னு சொன்னவனை கும்மறாங்க.


==============

17 சன் டிவில வம்சம் சீரியல்ல ஒரு லேடி= வழக்கமா  நான்  பெட்ரூம்க்கு யாரையும் அலோ பண்ண மாட்டேன்,வாங்க. பெட்ரூம்ல பேசிட்டு இருக்கலாம் # ஞே==============


18  மிலிட்ரி  கிட்டே   எனக்குப்பிடிச்சதே  தான் சுட்ட சப்பாத்தி  ஃபோட்டோவைப்போட்டு தன் சம்சாரம் சுட்டாமாதிரி பிளேட்டை  மாத்திப்போடுவதுதான்================


19  ஆண்  தன் இதயம் சொல்வதை  காதல்  விஷயத்திலும், மூளை  சொல்வதை மற்ற விஷயத்திலும் ( ஆஃபீஸ்/கம்பெனி) கேட்பான்.பெண் அடுத்தவங்க  சொல்வதைக்கேட்பாள்


================


20 ஆண் ஒரு பெண்ணை  நினைத்து விட்டால் சாகும் வரை  அவளை  மறப்பதில்லை, பெண் ஒரு ஆணை  வெறுத்து விட்டால்  வாழும் வரை மீண்டும் அவனை நினைப்பதில்லை================

0 comments: