Tuesday, June 09, 2015

உங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா?ஒரு செம ஐடியா

உன் அன்புக்கு உரியவர் உன்னைப்புரிந்து கொள்ளாவிடில் கவலைப்பட வேண்டியது நீ இல்லை.அவர் தான்=============2 யுனிவர்சல் பிகரா இருந்தாலும் யூனிபார்ம் கூட்டத்தில் தனித்துத்தெரிவது லாங்க் ஷாட்டில் சிரமம்
=============3 நீரில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் அதிகரிப்பது போல் பிரிவில் காதல் அதிகரிக்கும்

===============4 பொய் சொல்லாத காதல் உலகத்தில் இல்லை.உன்னிடம் எந்தப்பொய்யும் சொல்ல மாட்டேன் எனத்தரும் வாக்கு முக்கியப்பொய்
===============5 ஸ்ரீ சீதா ஜெயம் எழுதாமல் ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தபோதே ஆணாதிக்கம் ஆரம்பித்து விட்டது

============

உன் வெற்றியை நீ கொண்டாடும் அளவு உன் தோல்வியை ஊர் கொண்டாடும் என்பதால் உன் தோல்வியை ரகசியமாக வைத்துக்கொள்


6================
7 உன் டூயல் சிம் போனில் ஒரு சிம் ஏர் செல் ஒரு சிம் ஏர் டெல் ஆக இருந்தால் உன் போனை ஏர் கலப்பை எனலாம் ,நீ விவசாயி ஆக இல்லா விட்டாலும் கூட=================8 அன்புக்கு அடிமையாய் இரு.தப்பே இல்லை.ஆனால் உன் அன்புக்கு உரியவர் மற்றவர் முன் உன்னை அடிமையாக நடத்தினால் அதற்கு இடம் தராதே!
============9 ரோட்ல ஸ்கூட்டில போகும்போது  ரோட்டைப்பார்த்து  ஓட்டாம சாலையில் பயணித்து கொண்டு இருகிறேன் அப்டினு ஸ்டேட்டஸ் போடுவர் நெட் தமிழச்சி
===============10  ARM,வெங்கட் பிரபு இருவரும் திறமைசாலிகள்தான்.ஆனா ஸ்டார் வேல்யூ கிடைக்க காரணமா இருந்த ஸ்டார் யார்?் திரும்பிப்பார்த்தா "வரலாறு "" புரியும்
==========1 1 சார்.சாரி.தப்பு நடந்துடுச்சு.வேணும்னே அப்டி பண்ணலை.

நான் அதை கேர் பண்ணிக்கவே இல்லை.என் ரசிகர்களும் படத்தை கண்டுக்க மாட்டாங்க=============


12 நீ அரியணையில் அமர்ந்திருந்தாலும் ,எதிரிக்கு சிம்ம சொப்பனமான ் சிம்மராசியாக இருந்தாலும் சனீஸ்வரன் மேல்முறையீடு செய்கையில் கண்டம்தான்


===============


13 உனக்கே உனக்கான சகியை விட்டு மேகி மாதிரி ரெடிமேடு அயிட்டம் பின் போனால் உன் வாழ்க்கை யில் நீ நொந்து நூடுல்ஸ் ஆவாய்!


===============

14 நாம்  சொன்னதை உடனே ஏற்றுக்கொண்டு  சரி என சொல்லும் காதலி கிடைப்பது  வரம்


=================


15  சம்சாரம் கோபமா  இருக்கும்போது  ட்யூப்லைட்டை ஆஃப்  பண்ணுங்கன்னா  டக்னு சம்சாரத்தைக்கட்டிப்பிடிச்ட்டு நீதானே என் ட்யூப்லைட்னு சொல்லிடனும்


===================

16  நைட்  படுக்கப்போகும்போது  நம்ம அக்கவுண்ட்டை லாக் பண்ணீட்டா யாரும் அன்ஃபாலோ  பண்ணிட்டு ஓடிப்போக முடியாதில்ல?  எப்பூடி நம்ம  புத்திசாலித்தனம்?


==================


17 முட்டாள் காதலிப்பானா? இல்லன்னா காதலிப்பவன் முட்டாள் ஆயிடுவானா?

காதலிக்கும் எல்லோரும் முட்டாள் தானே?

=================

18 உங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா? பெரிய நெல்லிக்காய் ஆளுக்கு 1 சாப்ட்டுட்டு தண்ணீர் குடிக்காமல் ஆல்டர் நேட்டிவாக லிப் கிஸ்அடிக்கவும்

================

19 கடுமையான உழைப்பு ,தமிழ் அறிவு ,நகைச்சுவை,டைமிங் சென்ஸ் தமிழ் நாட்டின்.சிறந்த திறமைசாலி 92,வது அகவை.வாழ்த்து


==============

20 தம்பிக்கு பிரியாணி

அண்ணனுக்கு அல்வா.இது ஆச்சி மசாலா வழங்கும் கிச்சன் கில்லாடி நிகழ்ச்சி பை வெங்கட் பிரபு


===========


0 comments: