Tuesday, June 23, 2015

ஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்சி

1  ஒரு நெட் தமிழச்சி ஓகே சாப்ட்டு வரேன் :)) டாடா..!! குட் நைட் னு 2,ஸ்டேட்டஸ் போட்டு குழப்பிடுச்சு.வருமா?வ ராதா?


=============

2 உன் அன்புக்கு உரியவரால் நீ கண்ணீர்.விடும் சூழல் வந்தால் அது அவருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்.அனுதாபத்தால் வரும் அன்பு அனு அளவும் தேவை இல்லை


===========


3 ஒரு நெட் தமிழச்சி நான் வெஜ் னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.நான் veg?NON-VEG? குழப்பத்தைத்தவிர்க்க சைவம் /அசைவம் என தமிழில் சொல்லலாமே?


============

4 ராதிகா விஷாலை தத்ரூபமா பளார் பளார்.(படத்துல),வரலட்சுமி விஷயத்தில் சரத் சொல்லி ஸ்க்ரூ ஏத்தி விட்டிருப்பாரோ?

==============


5 யார் யார் எல்லாம் ஃபேஸ்புக்ல குட் நைட் சொன்னாங்களோ அவங்க பேர் எல்லாம் நோட் பண்ணி வெச்சிருக்கேன்.நைட் திரும்ப வந்தா மாட்னாங்க.


===========


6 நெட் தமிழன் நைட்.11 45,க்கு குட் நைட் சொல்லிட்டு 16 நிமிசம் கழிச்சு குட்மார்னிங்கோட என்ட்ரி கொடுக்கறான்


=============

7 சாதா  தமிழன் புது ஃபோன் வாங்கினதும் ஃபோன் பண்ணி  செக் பண்ணிப்பார்ப்பான், நெட் தமிழன் ஃபேஸ்புக்கில் அப்டேட்டி “ வாங்கியாச்சு”னு ஸ்டேட்டஸ்


=============


ஓ அது மீனாமது(mMEENAMADHU)வா? ஸ்பேஸ் விடததால நான் மீனா நமது ( MEENA NAMADHU)னு படிச்ட்டேன்


=============

ஏம்மா ! டி பி ல  பூ ஃபோட்டோ வெச்சாக்கூட தேவலை , பத்ரகாளி ஃபோட்டோ  எல்லாம் வச்சா  நெட் தமிழன் எப்படி கிளுகிளுப்பா டி எம் அனுப்புவான்? 


==============

10 மிஸ்! நைட்  எல்லாம் என்னைக்கண்டுக்காம இப்போ மட்டும் ரிப்ளை பண்றீங்களே? ஏன்?னு ஒரு நெட் தமிழன் கேட்கறான், மப்பில் இருந்திருப்பான்


=================


11  அனிதா-ன்னு ஒரு பொண்ணு ஹனிதான்னு பேர் மாத்தி இருக்கு,. எவனாச்சும் ஒரு பாட்டில்  தேன் எடுத்துட்டு மதுரை போகப்போறான் # ஹனி  தா ===============


12 சித்திராங்கி ,சித்திரம் ,சித்ராங்கதா னு பொண்ணு பேர் இருந்தா சித்தி னு கூப்பிடாம சித்து னு புத்திசாலித்தனமா கூப்ட்டுக்குவான் நெட் தமிழன்


============

13 ஈரோடு நசியனூர் சென்னிமலை பகுதியில் செம மழை.வாகனங்களில் செல்லும் காதலர்கள் ஒதுங்கி பின் செல்லவும்


==============

14 பஸ்ல ஒருத்தன் 1 3/4 மணி நேரமா காதலியை கொஞ்சிக்கிட்டு வந்தான்.இறங்கும்போது அதுகிட்டே ஓரியாண்டு 65 ரூபா வாங்கறான்.அட பிச்சைக்கார நாயே!;-)===============

15 நான் சின்ன வயசுல இருந்தே தரை ல பாய் விரிச்சுதான் தாயக்கரம் , அஞ்சாங்கல் எல்லாம் விளையாடுவேன், ஏன்னா நான் ஒரு பிளே பாய்


================

16 சன் டி வி சீரியல் ல ஒரு டயலாக் = கேஸ் சிலிண்டர் தீர்ந்துடுச்சு # கேஸ் தீர்ந்துடுச்சுன்னுதானே சொல்வாங்க?


==============

17 மினரல் வாட்டரை ஹீட் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சும் அப்டி பண்ணிட்டு அதை வாய்ல வைக்க முடியலன்னு ஸ்டேட்டஸ் போடுவான் நெட் தமிழன்


=============

18 எந்த மாதிரி பிகர்கள் உங்கள் மனதில் ரசிப்புத்தன்மையை வளர்க்கிறது?
1 சேலை அணிந்து குங்குமம் வைத்த 2 லூஸ்.ஹேர் விட்ட கேரளா பிகர் 3 மாடர்ன் டிரஸ் போட்ட மாடப்புறா


=============

19 நெட் தமிழர்கள் 5 பேரு இது என் ஆளுனு ஒரு பொண்ணுக்காக அடிச்சிக்கறாங்க.சிம்பு மாதிரி இது நம்ம ஆளுனு சமாதானமாப்போய்க்குங்கப்பா


============


20 அவனவன் கடலை போட ஒரு பிகர் கூட கிடைக்காம அல்லாடறான்.ஆனா சிலர் 10 பிகர்ட்ட அட்டர் டைம் ல கடலை போட்டு கடுப்பேத்தறாங்க.கடலை கட்டுப்பாடு வாரியம்


=============

0 comments: