Tuesday, June 02, 2015

உங்க கவிதையை இனி யாரும் குப்பையில் கொட்ட முடியாது

1  ஜெ கொண்டு வந்த பாடத் திட்டத்தின் காரணமாக பத்தாம் வகுப்பில் 41பேர் முதலிடம்@ஜெயாடிவி # பத்தாம்பசலித்தனமான கருத்து இது =================சாலையில்

குப்பைகொட்டினால்
ரூ500அபராதம்
விரைவில்சட்டம் # அப்போ நம்ம  கவிதையை எல்லாம் எடிட்டர்ங்க வெளீல கொட்ட முடியாது, ஐ ஜாலி

===============

ஜெ. முதல்வராக தடை கோரிய மனு  ஹைகோர்ட்டில் தள்ளுபடி.. மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம்! # ஜிங் ஜக் அடிச்சா பாராட்டு, எதிர்த்து கேட்டா ஃபைன்.


=================


உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன் மடங்கு உயர்ந்துள்ளது- அருண்ஜெட்லி மதிப்பு உயர்ந்திருக்கா?அதை

சொல்லுங்க


========

5 அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 'கோரஷாக' அமைச்சர்கள் பதவியேற்பு! 14, 14 பேராக பதவியேற்றனர்!! # அரோகரா அரோகரா கோவிந்தா கோவிந்தா மாதிரி


===================

6 பச்சை சேலை, பச்சைக் கல் மோதிரம், பச்சை நிறப் பேனா .. பதவியேற்பில் ஜொலித்த ஜெ. சென்டிமெண்ட்! # நாடும் பசுமையா இருந்தா மேட்சுக்கு மேட்ச்


===========

7 நேற்று அதிமுகவுடன் போட்டி என்று கூறி விட்டு இன்று ஜெ. பதவியேற்பை சிரித்தபடி ரசித்த எச்.ராஜா! # நேற்று வரை ராஜா இன்று கூஜா


================8 கமல் செம பாஸ்ட்மே 25ல் தூங்காவனம் படத்தின் பர்ஸ்ட் லுக் # சிம்புவுக்கு நேர் எதிர் . 3 வருசம் ஆகியும் 1 படம் வர்ல , இங்க ஒரே வருசத்தில் 3
==============
9 ஜெ பதவியேற்பு விழாவில் செல்பி எடுத்துக்கொண்ட ரஜினி# யாரோ பதவி ஏத்துக்கிட்டா யாரையோ ஆண்டவனால கூட காப்பாத்தமுடியாதுனு யாரோ சொன்னாங்களே?=========10அதிமுக-பாஜ கூட்டணிக்கு அச்சாரம் ; ஜெ., பதவியேற்பு விழாவில் முத்தாரம் # இது தான் மீடியாக்களின் வித்தாரம்
=============11 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை-EVKSஇளங்கோவன் குற்றச்சாட்டு#நாங்க எப்பவும்  மாறாம இருப்போம் ஒரே மாதிரி
==================12 'போராடி வென்ற பூ மகளே'- ஜெ.-க்கு டி.ஆர். கவிதை வாழ்த்து # சிம்ம ராசிக்கே வாழ்த்து சிந்து  பாடிய தன்மானச்சிங்கமே!
====================
13 அதிமுக அரசுக்கு ஆதரவு அளிப்போம், ஆனால் கூட்டணி கிடையாது: மத்திய அமைச்சர் ஜேட்லி # ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டானே?
=============14 விதிகளையும், மரபுகளையும், மக்களையும் அவமதிக்கும் ஜெ தண்டிக்கப்பட வேண்டும்.. ராமதாஸ் # 10.5% தான் அவமதிச்சிருக்காரு, சட்டப்படி சரிதான்
==============15 ஜெ பதவியேற்பு: அழைப்பு வந்திருந்தாலும் வந்து இருக்க மாட்டோம் -EVKS்.இ# நமக்குதான்.அழைப்பில்லையே?எதுக்கு மேலும் மேலும் கேவலப்படனும்?================

16 ஆதார் எண்ணை இணைக்காவிடில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் எச்சரிக்கை நோட்டீசு # அப்போ 40% வாக்குகூட பதிவாகாது.பரவால்லியா?


==============

17 சென்னையில் 29–ந்தேதி மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் -தமிழிசை # டூர் போன 17 நாடுகள் பட்டியல் வெளியிடுவீங்க்ளா?

==============


18 மயிலாடுதுறை -குளிச்சாறு கிராமத்தில் சமையல் செய்யாததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை கைது #50 ரூபா குடுத்து மெஸ்ல சாப்பிட்டிருந்தா என்ன?=================


19 இந்தியாவில் குடிநீர் விற்கும் ஒரே அரசு, ஜெ.
அரசு தான்!: மு.க.ஸ்டாலின்#நம்ம ஆட்சியில் மினரல் வாட்டர் ஃப்ரீயா குடுத்தோமா?தலைவா?=============


20 தமிழகம் முழுவதும் ‘எழுச்சிக் கூட்டங்கள்’ நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்" # சேலத்துல மட்டும் செம கூட்டம் வரும் ஜீ


===================

0 comments: