Monday, June 01, 2015

கெத்தா நடந்து வர்றது யாரு? தனுஷா? விஜய்யா?

சரக்கடிச்சவன் பகவான் சங்கரலிங்கமா இருந்தாலும் அவன் உடம்பு விஷங்கரபங்கமா மாறும் என்பதால்

=============

2  தொழிலாளர்கள் தினம் தெருவில் சாக்கடை ஓரம் படுக்கும் அவலம் தவிர்த்து அவரவர் வீட்டிலேயே படுத்து நிம்மதி அடைய


================

தமிழக அரசே! மூடவேண்டும் டாஸ்மாக்கே!அப்போதான் ஆட்சிக்கு கிடைக்கும் அட்லீஸ்ட் பாஸ்மார்க்கே


=================

4  இனிமையான தாம்பத்யத்தின் போது கூட குடலைப்பிடுங்கும் நாற்றத்தைசகிக்கவேண்டிய அவலம் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்பதால்


==============

எங்கள் தலைவியின் ஆட்சியில்தான் மாண்புமிகுக்கள் எல்லாம் மண் புழுக்கள்போல் மண்ணோடு மண்ணாக அடக்கமாய் நெடுஞ்சாண் கிடையாய்க்கிடக்கிறார்கள்


===============

6 பெண் குழந்தை பிறந்தால் ஜோதிகா என பெயரிட வேண்டுமென பேசிக்கொண்டோம். தற்போது லத்திகா என பெயர் வைத்திருப்பாள் என யூகிக்கிறேன் 
எகீ


===============

7 உன் நூறு ரூபாயை விட.. என் நூறு ரூபாய்க்கு எடை அதிகம்..! எப்டின்னா உன்னுது ஒரே ஒரு நோட்டு , என்னுது 100 ஒரு ரூபாய்க்காசுகள்


=============

8 நான் என்ன சொல்றேன்னா -சாதா வாக்கியத்தைக்கூட கமல் மேடையில் நான் என்ன சொல்கிறேன் என சிந்தித்துப்பார்க்கையில்னு சுத்தி வளைச்சுதான் பேசுவார் போல


==============

9 நீ அடக்கமாக இருக்கிறாயோ இல்லையோ சபையில் அப்டி காட்டிக்கொள்வது ரொம்ப முக்கியம்


===========

10 டிடி = சார்.எதுக்கு டபுள் சம்பளம் தர்றீங்க?
விஜய் டி வி = ஆம்பளை மாதிரி கத்தி கத்திப்பேசுனீங்களே அதுக்கு


============

11 தம்பி ராமய்யா தான் பெஸ்ட் காமெடி ஆக்டரு
ஓ.இது நல்ல காமெடி.

===============

12விருதுக்கு மரியாதை தர நினைச்சா அதை வலது கையில் வெச்சிருக்கனும் # விருது விதி


============

13 டிடியோட வீட்டுக்காரர் விஜய் டி வி ஆபீஸ்க்குப்பின்னாடியே டென்ட் அடிச்சு தங்கிக்குவாரோ?


==========

14 தனுஷும் அனிரூத்தும் மேடையில் அருகருகே அமர்ந்திருப்பதைப்பார்க்கையில் அப்படியே சிவாஜி பத்மினியை நேரில் பார்ப்பது போல் இருக்கு


===========

15 ஹன்சிகா குட்டி குஷ்பூ மாதிரியே இருக்காங்கன்னு சொல்லும்போது சுந்தர்சி முகத்துல ஒருபல்பு எரிஞ்சுதே அதான் ஹைலைட்டே


==============

16 நைட்கவுன் போட்டுட்டு ஹன்சிகா குதிச்சு குதிச்சுப்பேசும்போது எனக்கு பயந்து வருது, கழண்டுடுமோன்னு, நல்ல வேளை, எலாஸ்டிக் காப்பாத்திடுச்


============

17 உனக்கான  கைதட்டல் ஒலிக்க  நீ  விழாவுக்குப்போகவேண்டும்,  மேடை  ஏற வேண்டும் என்ற  அவசியம் இல்லை


=====================


18  கெத்தா  நடந்து  வர்றது  யாரு? தனுஷா? விஜய்யா?
அனிரூத்  மைண்ட்  வாய்ஸ் = நடந்து வந்தாலே  கெத்துதான்னு ப்ரூஃப் பண்ணவரை சாய்ஸ்ல சொல்லலையே?==================


19 டான்ஸ்  ஆடும்போது  சட்டையைக்கழட்டிடு. நீ என்னத்தப்பெருசா கழட்டீட்டே?ன்னு ஒருபய கேட்க முடியாது # பிரபுதேவா   செம டான்ஸ்  மச்சி==================20  மாரடைப்பு /இருதய நோய் வராமல் தவிர்க்க ஏரோபிக்ஸ் எக்சசைஸ்/வாக்கிங்/ஜாகிங்/ஸ்விம்மிங் ஏதாவது தினமும் மேற்கொள்க.நோய் வராமல் வெல்க!


================

0 comments: