Tuesday, May 26, 2015

மடசாமி vs குமாரசாமி

அன்பையும், விசுவாசத்தையும் உணர்ச்சிவயப்பட்ட செயல்களில் காட்டாதீர்கள்: ஜெ. # ஆமா.மீறிக்காட்டினா அரசாங்க மரியாதையுடன் 1 லட்ச ரூபா தருவாக


=============2 கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்ததே அதிமுக ஆட்சியின் சாதனை... வைகோ # திராவிடக்கட்சிகள்னா ஊழல் தானே தலைவா.கூல்.
==========3. அடகுக் கடை ஜன்னலை உடைத்து 250 பவுன் நகைகள் அபேஸ்... கரூரில் அட்டகாசம் # அடகு வைக்கும்போது மெயின் கேட். மீட்கும்போது சைடு கேட்========4. நெல்லை: கூட்டத்தில் மேயரை திட்டிய துணைமேயர்: அழுது கொண்டே வெளியேறினார் # வீட்ல புருசனை அடிச்ட்டு மனைவி அய்யோ அம்மானு கத்தற மாதிரி?========5. தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரிலேயே படம் வெளியாக வேண்டும்! - ரஜினிு # கவுன்ட்டர் ரேட்க்கு டிக்கெட் தரனும்.ரஜினினா ரஜினியேதான் நடிக்கனும்.=====6.ஜாக்கெட் அணியாமல்.... - ராதிகா ஆப்தேவின் அடுத்த பரபரப்பு # இதெல்லாம் முதல் மரியாதைலயே பாத்தாச்சு.வேற வேற=========7. ஜெ. சிறை சென்றதால் இறந்தோர் குடும்பங்களுக்கு கொடுத்த நிதி ரூ.7 கோடி! # 66 ல 7 போனா59 கோடி மீதி========8. மருத்துவரான எனக்கு ஒருமுறை முதல்வராக வாய்ப்பு கொடுங்கள்: அன்புமணி உருக்கம்!# ஓட்டுப்போட ஒரு ஓட்டுக்கு 2000 ரூபா FEES நீங்க குடுக்கனும்.========9. சட்டசபை தேர்தலில் திமுக-அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.-ராதாகிருஷ்ணன்# பகல் கனவு .தமிழன் ஏதோ ஒரு திராவிடக்கட்சியிடம்தான் ஏமாறுவான்.=======10 ESI ஹாஸ்பிடல் ஒர்க்கிங் டைம் முறைப்படி காலை 7 டூ 10 ,மாலை 4 டூ 7,

ஆனா DR வரும் டைம் காலை 9 டூ 9 30 மாலை 6 டூ 6 30 # 100 வருசம் நல்லாருங்க

========

11 இனி மேல் கவர்ச்சியாகத்தான் நடிப்பேன்: காஜல் அகர்வால் # கவர்ச்சியா வாங்க போதும்.நடிச்சா எவன் முகத்தைப்பார்க்கப்போறான்?

=========

12 அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து ‘டெஸ்ட்’ வைத்த கெஜ்ரிவாலின் மகள்... அதிகாரி பாஸ்! # பெண் என்றால் அரசு அதிகாரியும் இரங்கும்

======

13. அம்மா’ அழைத்தால் அதிமுகவில் சேரத் தயார்... பவர்ஸ்டார் அதிரடி அறிவிப்பு! # வெத்தலை பாக்கு வாங்க ஆள் போய் இருக்கு.வெயிட்

=========

14. பிரதமர் மோடிக்கு ‘குதிரை’யை பரிசாக அளித்த மங்கோலிய பிரதமர்!# நான் ரெக்கை கட்டி பறந்து பறந்து போகும் 2 காலு குதிரை னு பாடுவாரோ?

=====

15. கொரியா ஒரு நட்பு நாடு -மோடி # இப்டி சொல்லிச்சொல்லியே உலகம் பூரா கவர்மென்ட் காசுல ரவுண்ட் அடிச்சு முடிச்சுடுங்க

========

16. பா.ஜனதா அரசுக்கு பூஜ்யம் மதிப்பெண்: ராகுல் காந்தி மதிப்பீடு # இது தேவலை.உங்க பழைய ஆட்சிக்கு மைனஸ்ல தான் மார்க் போடனும்

=====

17. ‘பேஸ்புக்’மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை:வாலிபர் கைது # நெட்டுக்கே இனி அவன் வராதபடி முட்டிக்கு முட்டி தட்டி அனுப்புங்கப்பா

======

18 சென்னையில் 60கிலோ இட்லி மாவு திருட்டு #அது குஷ்பூ இட்லி மாவா இருந்தா வம்பு.காங்கிரஸ் போராட்டம் நடத்தும் அதை சாக்கா வெச்சு


==============


19 சில அதிமுக தொண்டர்கள் தங்களின் குழந்தைக்கு குமாரசாமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் - செய்தி #,அடப்பாவி.கடைசி வரை பையன் மடசாமியா இருப்பான்

=============

20

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய படையை திரட்டுங்கள்்கருனாநிதி # அஞ்சாம் படைதான் இருக்கு.அஞ்சாத படை தேவை


===================

0 comments: