Monday, May 04, 2015

ரைட்டரின் தகிடுதித்தங்கள்

டியர்.இன்னைக்கு திங்கள்.நாளை செவ்வாய்.


தெரியுமே?
நீ தானே ஏதாவது பேசுங்கன்னே==============

2 நேர்முகத்தேர்வில்


உன் ஹைட் என்ன?
பஸ்ல முன் சீட் பிகர் டைப்பும் எஸ் எம் எஸ் படிக்கும் அளவு நல்ல ஹைட்ங்க
யூ ஆர் ரிஜக்டட்=============

3 டியர்.பவுடர் போடும் பழக்கமே இல்லைன்னே.திட்டு திட்டா அப்பி இருக்கு?


அது வந்து நான் போட மாட்டேன்.எங்கம்மா போட்டு விடுவாங்க==================

4 டாக்டர்.மழைல நடக்குறேன்னு சொன்னது அவ்வளவு பெரிய தப்பா என்ன? "


ச்சே ச்செ எப்போ தான் நீங்க தலைக்கு குளிக்கறது?மழை வந்தாத்தான் உண்டு===============

5 டியர்.மேடையை அலங்கரிக்க ரோஜாப்பூ யூஸ் பண்ணாம கல்யாண முருங்கைப்பூ யூஸ்டு.ஒய்?
கல்யாணமேடைக்கு மேட்ச்க்கு மேட்ச்.சீப்================

6 ரைட்டர் சார்.உங்க கதையைப்பாராட்டி பெங்களூர்ல இருந்து 18 வாசகர் கடிதம் வந்திருக்கு.
23 வந்திருக்கனுமே?ஒட்டுக்காதானே போஸ்ட் பண்ணேன்.

=============
7 டேய்.நேத்து தியேட்டர்ல ஒரு வயசுப்பொண்ணோட உக்காந்து படம் பாத்தியா?
அப்ஜெக்சன்.1 பொண்ணுக்கு வயசு 18,
2 நான் படம் பார்க்கலை

==================


8 மேடம். உங்க எல்லா ஒவியத்திலயும் ஒரு மெசேஜ் இருக்குமாமே.எப்டி?
நியூஸ் பேப்பர்ல தான் வரைவேன்.


==============


9 டியர்.லவ் பண்றப்போ தப்பு தண்டா பண்ண அனுமதிக்க மாட்டேன்.


ஓஹோ.தண்டான்னா என்ன?புதுசா இருக்கு?


==============


10 மிஸ்! நீங்க என் கிட்டெ ஐ லவ் யூ சொன்னா ஒரு கவிதை சொல்வேன்.


டேய்! நீ கவிதை எதும் சொல்லாம இருந்தா ஐ லவ் யூ சொல்றேன்


===============


11 டியர்.ஊருக்குப்போறேன்.
உம்
வெறும் உம் மட்டும் தானா?
உம்மா தந்தா திட்டுவே.அதான் உம் மோட நிப்பாட்டிட்டேன்

=============


12 டியர்.ப்ளீஸ் ஸ்டாப் இட்.

படம் பிடிக்கலைன்னா தியேட்டரை விட்டு எந்திரிச்சுப்போய்டலாம்.நான் எப்டி படத்தை நிறுத்த?

டேய் மரமண்டை.உன் சில்மிசததை நிறுத்தச்சொன்னேன்

============


13 டியர்.எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவே?


கோபமாய் இருக்கும் காதலி = கமிங் ஆன் த வெவ்வெவ்வெவ்வே


================


14 கோஷாப்பழம் கிலோ 20 ரூபாங்க ( தர்பூசணி)
மேல் தோல் கட் பண்ணிட்டு 1/4 கிலோ கொடுங்க.இந்தாங்க 5,ரூபா
யோவ்


============


15 டியர்.உங்க வீட்டுக்கு மெயின் ரோட் ல இருந்து வர எந்த ரூட்டும் இல்லையா?
இருக்கே?
பின்னே.வீட்டுக்கு வரவா?ன்னு கேட்டதுக்கு நோ வே ன்னியே?


=================


16 டியர்!எனக்குப் பிடிக்காதவர்களுடன் நீயும் பேசாதே.


சரி.உனக்கு யாரை பிடிக்காது?


உனக்கு யாரெல்லாம் ரொம்பப்பிடிக்குமோ அவங்களை எல்லாம் பிடிக்காது


================


17 மாமா பொண்ணுக்கு 2000 பேர் முன்னிலை ல தில்லா கல்யாண மண்டபத்துல கிஸ் அடிச்ட்டேன்
அடேங்கப்பா.தில்லுதுர.பொண்ணு வயசு?
5
=============

18  என் மேல உனக்கு லவ் இருக்கா? இல்லையா?
சொல்லத்தெரியலைடா
ஓஹோ! இந்தா பேப்பர்.இதுல எழுதிக்காண்பி


===========


19 டியர்.பியூட்டி பார்லர் போய் புருவத்தைத்திருத்தனும்.250 ரூபா குடுங்க.
ஹும்.பொண்ணுங்களைத்திருத்தனும் முதல்ல


---------------


20 ஒரு சண்டை இல்ல. .விவாதம் இல்ல. .பொண்ணுகளயும் காணோம?பொண்ணுங்க இருந்தாத்தான் சண்டையே வரும்னு ஒரு பொண்ணே ஒத்துக்கிச்சே அடடே!"

===============

0 comments: