Friday, May 15, 2015

இனி நீ சட்டை கழட்டுவே?

அன்பையே ஆயுதமாக்கும் மென்மையான வன்முறையாளினி நீ! எந்த சூழலிலும் அன்பை கேடயமாக மட்டுமே பயன்படுத்தும் நிராயுதபாணி யாய் நான்


============


2 நான் எந்த அளவுக்கு நல்லவன்னா டி எல் லில் யாராவது பொண்ணுங்க குழந்தையோடு இருக்கும் டி பி வெச்சிருந்தாக்கூட டக்னு எந்திரிச்சு இடம் கொடுப்பேன்

===============

3 பொது இடங்களில் மற்றவர் முன் (உங்க) கால் மேல் (நீங்க) கால் போட்டு அமர்வது உங்கள் சுதந்திரம்.ஆனால் அதை தவிர்ப்பது கண்ணியம்

================

4 நான் போடும் க்ளிக்ஸ் என் சொந்த போனில் எடுத்தவை.கூகுளில் இருந்து எடுத்ததாக நிரூபித்தால் அஞ்சலி ரசிகர் மன்றத்தை கலைக்கத்தயார்.


=================

5 ஹலோ! மிஸ் அறிவழகி வீடா?,
ஆமா.நான் அவங்கம்மா பேசறேன்.
அறிவு இருந்தா அவ கிட்டே போனைக்குடுங்க.
டேய்!!


==============

6 செல்பே எடுக்காத செவலக்காளைக்கு செல்பி எதுக்கு? # கட்டதுர அழிச்சியாட்டங்கள்


================

7 ஒரு பொண்ணு ஒவ்வொ ரு ட்வீட் போடும்போதும் முடிக்கும்போதும் *,போட்டுக்குது.எதுனா குறியீடா?ஸ்டார் ரைட்டரா இருக்குமோ?


======================

8 அந்த ஹசினிப்புள்ளயை லைப்ரரில இருந்து 1005 கிமீ தாண்டி விட்டுட்டு வந்துடலாம்னு இருக்கேன்

================

9 ரயில்ல ஒரு குழந்தை சுண்டல் வேணும்னு அழுது அடம்.சாப்பிடாம மிச்சம் வை.கொன்னுடறேன்னு மிரட்டுது அம்மா
.மிச்சம் ஆனா நான் சாப்டறேன்ட்டேன்


===================

10 உன் கான்வோல நான் வரேன்னா? அதென்ன சொம்மா என் கான்வோல வந்துக்கிட்டு!!
உன் கனவில் நான் இல்லை.ஆனா என் கனவில் நீ வர்றே .ஏன்?


===============

11 சல்மான் கான் உள்ளே போகப்போறார்.வடக்குப்பட்டி ராமசாமி.200 கோடி ஊ ஊ

===================

12 ஐஸ்வர்யாராய் மைன்ட் வாய்ஸ் = நல்ல வேளை.சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்தோம்.மாட்டி இருந்தோம் 10 வருசம் தனியா இருந்திருக்க வேண்டி வரும்


================

13 சால்ட் பெப்பர் தளபதி =டியர். பத்து வருஷமா நா பாஸ்வேர்டு மாத்துனதில்ல
செல்பி புள்ள = ஓஹோ.ஏன் ஒரு போனை ஆபீஸ்லயே வெச்ட்டு.வந்துடறீங்க?

=================

14 உங்கள் கண்ணில் ஒரு தவறான வெப்சைட்டோ / பேஸ்புக்கோ தட்டுப்பட்டால் அதை பரப்பாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது.நெகடிவ் பப்ளிசிட்டி கேடு தரும்


===============

15 உங்கள் இளமைக்காலத்தை ஜெயிலில் கழிக்க விருப்பமா?குடித்து விட்டு.வாகனம் ஓட்டுவீர் #,சல்மான் கான்

=================

16 காதல் வசப்பட்ட ஆணின் பொன்னான நேரம் காதலியை சமாதானப்படுத்துவதிலும் ,காதலிக்காக காத்திருப்பதிலும் வீணாகும்

================


17 படத்துல ஆ-ன்னா ஊ-ன்னா சட்டையைக்கழட்டி சிக்ஸ் பேக் காட்டும் கவர்ச்சி நடிகர்களே!சல்மான் கான் க்கு.5,வருசம்.இனி நீ சட்டை கழட்டுவே?


===================

18 அன்பே ! லாங்க் ஷாட்டில் நீ ஆங்க்ரி பர்ட்.
க்ளோசப் பில் நீ ஜாங்கிரி பர்டு


================

19 அன்பே! நீயும் கூலிங்க் கிளாஸ் !,நானும் கூலிங்க் கிளாஸ்.நாம் இருவரும் சேர்ந்தா கூலிங் கிளாசிக்கல் பேமிலி ஆகி விடாதாஆஆ?=============

20 சல்மான் கானின் சில பல காதலிங்க எல்லாம் 5 வருசம் காத்திருப்பாங்க்ளா? இடைக்கால நிவாரணமா வேற தெய்வீகக்காதலில் ஈடுபடுவாங்ளா? தெரில

===================

0 comments: