Friday, May 22, 2015

எந்தப்பெண்ணிடமும் இல்லாத ஏகப்பட்ட மேட்டர்ஸ் உன்னிடம் இருக்கிறது

1  செல்போனில் ஆபாசமாகப் பேசி பெண்ணுக்கு தொல்லை தந்த கட்டிட தொழிலாளி கைது@Nagercoil # நாகர் கோவிலா இருந்தாலும் சில்மிசத்தை விடறதில்லை


=================

2  வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை பாஜக அரசு மீட்காது: ராம் ஜெத்மலானி# ம்க்கும்.உள்நாட்டில் சுருட்டுன 66 கோடி ,200 கோடியையே மீட்க முடியல

===============

3 ஜெ. வழக்கு தீர்ப்பில் குளறுபடி: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனையால் பரபரப்பு #,அரியர் எல்லாம் பாஸ் பண்ணீட்டாரா?னு முதல்ல செக் பண்ணுங்கப்பா

================

4 ஜெ. வழக்கு தீர்ப்பில் குளறுபடி: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை # பேசுனபடி சூட்கேஸ் வந்து சேரலை போல

===============

5 கமலின் புதுப் படம் தூங்கா வனம்... நாயகிகள் த்ரிஷா, மனீஷா, அனைகா# அண்ணன் எப்பவாச்சும் ஒரு ஜோடியோட நிறுத்தி இருக்காரா?படத்துல!கமல்டா!


===============

6 அரசியலை தான்டி குஷ்புவிடம் நிறைய விஷயங்கள் உள்ளன - Evks இளங்கோவன்# சுந்தர் சி கபர்தார் கபர்தார்

=================


7 நான் காதலிக்க தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை - தமன்னா!

# தொழில் அதிபர் யாரும் இன்னும் சிக்கலை என பொருள் கொள்க!


=================


8 செவிலியர் தினத்துக்குத்தான் வாழ்த்து தெரிவித்தேன்;ஜெக்கு அல்ல -வைகோ # ரஜினி வீட்டுக்குதான் போனேன்.அருகில் ஜெ வீடு னு தெரியாது


=================


9 அரசியலை தாண்டி குஷ்பூவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன - EVKS# எந்தப்பெண்ணிடமும் இல்லாத ஏகப்பட்ட மேட்டர்ஸ் உன்னிடம் இருக்கிறது.


================

10 சம்மர் ஹாலிடேக்கு ஏற்ற படம் மாஸ்: சூர்யா! #குழந்தைகள் கண்டு களிக்க வேண்டிய ஃ படம்னு சூசகமா சொல்றாரா?================


11 தளபதி'யின் பிறந்த நாளுக்கு வெளியாகும் 'புலி' டீசர் #,எங்க தளபதி பட டீசரும் ட்ரெய்லரும் சொன்ன தேதிக்கு கரெக்ட்டா வரும்

==================

12 அரசு விளம்பரங்களில் pm, ஜனாதிபதி போட்டோக்களுக்கே அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி # அதுவும் தேவை இல்லை.யாருக்கு அவங்களைத்தெரியாம இருக்கு?


================

13 காந்தி போல் அகிம்சை வழியில் போராடுபவர் ஜெயலலிதா - சரத்குமார்

இவரு இப்போ நக்கல் அடிக்கறது காந்தியையா?அம்மாவையா?நம்மையா?


===============

14 வல்லமை படைத்தவர் ஜெயலலிதா: பொன்.ராதாகிருஷ்ணன். #ஆமா சொந்தமா வக்கீல் வைச்சு வாதிடுபவர் மத்தியில் ஒரு ஜட்ஜையே தனக்கு சாதகமா வாதாட வைத்தாரே?


===============

15 மீண்டும் சிம்பு படத்தில் திருப்பம்...ஹீரோயினாக மஞ்சிமா மோகன் # படம் முடியறதுக்குள் ஏதாவது மிஞ்சுமா மோகன்?

==============

16 நீதிபதி குமாரசாமியை விமர்சிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வக்கீல்கள் சங்கம் அறிவிப்பு#அய்யய்யோ அது நான் இல்லீங்கோ


==============

17 ஆன்மிகத்துக்குப் போய் விட்டேன் என்கிறார்கள். கடவுளைத் தேடித்தானே போனேன்; பிகரை இல்லையே-சிம்பு# வாழ்த்துகள் சிம்பானந்தா


================

18 இந்தப்பொண்டாட்டிங்க (1)எல்லாம் பரிமாறிட்டு சும்மா இருக்கறதில்லை.நல்லாருக்கானு கேட்டு நம்.வாயைக்கிண்டறாங்க.ஏம்மா.நல்லாருந்தா சொல்லமாட்டோமா

===============


19

கடந்த இரண்டரை வருடங்களில் என்னைவிட்டு எல்லாமே போய்விட்டது - சிம்பு.# காதலியும் காலண்டரும் 1,வருசா.வருசம் மாத்திடறீங்க


==================

20 புலி செம காமெடிப்படம் - ஹன்சிகா @ குமுதம் # மின்சாரக்கண்ணா ,வசீகரா மாதிரி?ம்ம்ம்.வாழ்த்துகள்!


=====================0 comments: