Wednesday, May 13, 2015

உத்தம வில்லன் ஹிட் ஆகிடுச்சா?

ஹை கிளாஸ் பொண்ணுங்க வாக்கிங் போகும்போது போட்டோ ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ண ஒரு போட்டோகிராபரையும் கூடவே கூட்டிட்டு வந்துடுவாங்ளோ?


=============2 காதலிக்கு காதலன் அனுப்பும் குறுஞ்செய்தி குறும்புச்செய்தியா இருந்தா காதலிக்கு குறுகுறுனு இருக்கும்==============3 கிச்சன் பக்கமே எட்டிப்பாக்காத கிருணிகா கிட்டே சித்ரா பௌர்ணமிக்கு என்ன சமைச்சீங்க சொல்லுங்க.."னு கேட்பார் நெட் தமிழர்===============4 சன் டிவில ராசிபலன் சொல்லும் ரோசி ,ஏதோ பெரிய காரியத்துக்குப்போய்ட்டு நேரா ஷூட்டிங்க்கு வந்துடுச்சு போல , கறுப்பு சேலை, ஜாக் போட்டிருக்==============5 நிலா ரசிகன், நிலாப்ரியன்னு பொத்தாம்பொதுவா பேரு .வெச்சுக்கிட்டா ஊர்ல இருக்கற நிலாக்களெல்லாம் குழம்பிடுவாங்க இல்ல?===============6 டெய்லி ஏன் லேட்டா எந்திரிக்கே?னு அம்மா திட்னா நான் எந்திரிக்கிற நேரம் தான் எனக்கு விடியல் னு பஞ்ச் டயலாக் பேசுவான் நெட் தமிழன்================7 தனக்கு இவன் இனி சரிப்பட்டு வரமாட்டான் என தெரிந்த பின் பெண் முற்றிலும் விலகிவிடுவாள்.ஆண் உயிர் இருக்கும் வரை அவள் நினைவில் இருப்பான்=============
8 உன் அன்பு திகட்டி விடக்கூடாது என்றுதான் அவ்வப்போது பொய்யாய் ஊடல் கொள்கிறாயோ என்ற சந்தேகம் உன் மீது எப்போதும் உண்டு==============9 டவுன் பஸ் சில் டிரைவருக்கு இடப்பக்கம் இருக்கும் சைடு சீட் பெண்களுக்கான மணமேடை.மற்ற சீட்கள் ஆண்களுக்கான கல்யாணமாலை=\=============10 கீர்த்தனா ,சுடர்க்கொடி வகையறா பர்தா பர்வீன் கள் டீ குடிக்கும்போது டக்னு போட்டோ எடுத்துடனும்.இப்போ என்ன செய்வீங்க?==============11 பாரீன் ட்வீட்டர் ஒருவர் போன்பண்ணி டிபி ல இருப்பது போல் வண்ண மயில் நிஜமாவே மூக்குத்தி போட்டிருக்குமா?னு கேட்கார்.அது எனக்கு எப்டி தெரியும்?=================12 ஹாலிவுட்  கில்மாப்படம்  பார்க்கும்போது  கூட சப் டைட்டில் வேணும்னு  அடம்  பிடிப்பவன் தான் உண்மையான சினிமா ரசிகன்

================13 இங்கன  இருக்கும் கொல்லிமலை, பழநிமலை  போக  பஸ்க்காசு  10  ரூபாக்குறையுதுனு  சொல்பவன்தான் அடிக்கடி  இமயமலைபோலாம்னுஇருக்கேனு அடிச்சுவிடுவான்
===================14 எதிர்பாரா நேரத்தில் நீ முத்தம் தருவாய் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன் 


ஹூம், நாங்க  பஸ்சுக்கு  வெய்ட்டிங், அங்கே  கிஸ்சுக்கு


===============


15   கஞ்சனை லவ்  பண்ணினா அவன்  முத்தம்  தரக்கூட  முன்னூறு  டைம் யோசிப்பான்.எதையும்  வாங்கித்தான்  அவனுக்கு  பழக்கம்


================


16  டியர், ஏதாவது  ஒரு  கில்மாக்கதை  சொல்லு

 ம், ஒரு ஊர்ல  சித்ராங்கதா-னு ஒரு ஃபிகரு இருந்துச்சாம்......================


17 பொண்ணுங்க  சீட்டுக்கம்பெனி  மாதிரி. நல்லா  திட்டம்  போட்டு சீட்டிங்  பண்றாங்க , ஆண்கள்  எல்லாம் அப்பாவி, இவங்களை  நம்பி டேட்டிங் போறாங்க=================18 ரஜினி = உத்தம வில்லன் ஹிட் ஆகிடுச்சா?

கமல் = ஹிட் ஆகலைனு சொல்லலை.ஹிட் ஆனா நல்லாருக்கும்னு சொல்ல வர்றேன்


===============

19 எனக்கு உன்ன பிடிக்கலனு  தேங்கா உடைச்ச மாதிர்  பொண்ணு  சொன்னாக்கூட  அசராம பொண்ணோட  தங்கச்சி ஃபோன்  நெம்பரை பொண்ணு கிட்டேயே கேட்பான் தமிழன்

===================


20  பள்ளி வாசல் தர்கா அருகில் வசிப்போர்க்கு 5 மணி அலாரம் வைக்கத்தேவை இல்லை


============

0 comments: