Sunday, May 17, 2015

கவுரிக்கு திருமணம் நிச்சயம் ஆச்சு, உலகப்புகழ் பெற்ற தியாகி யாரு?

1  அன்பே! உனக்காக 38 பக்கத்துக்கு கவிதை எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருந்தேன்.உன் வயசு 38 வயதினிலே என்றதும் பேக் அடிஸ்ட்டேன்


=============2 பெரும்பாலான பொண்ணுங்க ஹேண்டில்ல 2 இதயம் இருக்கு.க மு 1 க பி 1 ?=============3 நான் வெய்யில் காலமா இருந்தாக்கூட சுடு தண்ணில தான் குளிப்பேன்.

ஓஹோ.நான் குளி ர்காலமா இருந்தாலும் ஐஸ்.வாட்டர்ல தான் குளிப்பேன்

============

4 FB ல ஒரு பொண்ணு நான் டெய்லி சேலை தான் கட்டிக்குவேன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.288 ஆம்பளைங்க " என்ன ஆச்சரியம்?நானும் தான்"னு கமென்ட்.டேய்

============

5 நீங்க நயன் தாரா fan தானே?

எப்டி தெரியும்?
1 ப்ளஸ்.2 ல 999 மார்க்
2 காலைல இருந்து தாரா கூட கடலை


=============

6 +2 ல அவ்வளவு மார்க் இவ்வளவு மார்க் னு அடிச்சு விடுபவர்கள் மார்க் ஷீட் ஜெராக்ஸ் அப்டேட்டவும்
ஐ ஆர் டி ஸ்டடிடு இன் ஐ ஆர் டி டி

================

7 பஸ் ல ஒரு அகலக்குழலழகி பேக் லோ யூ நெக் ஜாக் போட்டு முதுகை கூந்தல் பரப்பி மறைச்சுக்கிச்சு.யு நெக் போட்டு என்ன பயன்?


================

8 நொய்யல் நதி போல மயில் நீ மிதந்து வந்ததைப்பார்த்ததும் மையல் கொண்டேன்


===============

9 கூந்தலில் பூச்சரம் சூடிய பூவையர் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை கூந்தலில் பூ இருக்கா?னு தொட்டுப்பார்த்துக்கறாங்க.உணர முடியாதோ?


================

10 லட்சுமி மேனன் பாசா? இல்லையா?,#,அவனவனுக்கு அவனவன் கவலை்

==============

11 ஒரு பொண்ணு " தாங்க் யூ பார் பாலோ மீ"னு மெசேஜ் அனுப்பி இருக்கு.அவங்க அப்பா 1ம் சொல்ல மாட்டாரா? வீடு வரை வந்தாச்.உள்ளே பூந்துடலாமா?

==============

12 உண்மையாகக்காதலிக்கும் இதயம் கல்யாணப்பந்தி இலைல வைக்கும் அப்பளம் மாதிரி.ஒரு தடவை தான் நொறுங்கும்

==============

13

பொரிக்காத அப்பளம் நொறுங்காதுனு ஒரு பொண்ணு சொல்லுது.எதுனா உள்குத்து அர்த்தமோ?

===============

14 உனக்கு முன்னால் ஓடுபவன் உன்னைப்பார்த்து இளக்காரமாக சிரிக்கும்போது அவனுக்கான பதிலடியை அவனை முந்திய பின் வெற்றியாளனாய் கொடு.

===============

15 லீவ் நாள்ல சிரிக்காத சம்சாரமா ஒர்க்கிங் டேல.சிரிக்கப்போகுது?சும்மா இருக்கும்போது பூரி சுடாத ஆ ளா வேலை நாள் ல வெஜ் பிரைடு ரை,ஸ் செய்யும்

===============

16 இது சாதா பஸ்சா?,எக்ஸ்பிரஸ் பஸ்சா? என கேட்க கூச்சப்படாதீர்கள்.டிக்கெட்க்கு காசு கொடுப்பது நாம்.நாம் தான் இப்போ முதலாளி

===============

17 இந்தப்பொண்ணுங்க கிட்டே 10 பைசா தேத்த முடியாது போல.போன வருசம் கேட்ட முறுக்குக்கு இந்த வருசம் முறுக்கு போட்டோ அனுப்புது


=============

18 தங்கள் நல்வரவை நாடும் மணப்பெண்ணின் முன்னாள்்காதலர்கள் னு ஒரு லிஸ்ட் போட்டு போஸ்டர் ஒட்டி இருக்கானுங்க.# கவுரிக்கு திருமணம் நிச்சயம் ஆச்சு

===========

19 ட்விட்டரில்  நான்  கற்றது - யாராவது நம்மை  நக்கல்  அடிச்சா உங்க  டிபி சூப்பருங்க, ட்வீட் அட்டகாசம்னு  மடையைத்திருப்பி விட்ரனும்


=================


20  பெண்களின் பெருமையான குறைகளில் ஒன்று;
அன்பாயிருக்கத் தெரியும் ஆனால் அடிக்கடி  சந்தேகப்பட்டுட்டே இருப்பாங்க


================

0 comments: