Thursday, May 07, 2015

வாட்சப்ல அமிர்தாவோட ஸ்ட்ரக்சர் பார்த்து அசந்துட்டேன்

டான்ஸ் ப்ரோகிராமில் ஆண்கள் ஸ்டெப் போட்டு ஆடறாங்க.பொண்ணுங்க தன் டிரசை இப்டி அப்டி கலைச்சுப்போட்டு கவனத்தை ஈர்க்கறாங்க # சன் டிவி============2 அமிர்தாவோட ஸ்ட்ரக்சர் பார்த்து அசந்துட்டேன் னு நாம சொன்னா அது கலவரம்.அதையே ராதிகா சொன்னா விளம்பரம் #,சென்னை அமிர்தா=============3 அனிதானு ஒரு பிகரு 10 விரல்ல 12 மோதிரம் போட்டிருக்கு.புருசனுக்கு சவுகர்யம்.அடமானம் வைக்க அத்த அவசரம்னா உதவும் # நீயா நானா
============4 தங்கச்சி/பாசக்காரி/தளபதியின் தங்கச்சி இப்டி எல்லாம் ஹேன்டில் வெச்சா தமிழன் எப்படி கிளுகிளுப்பா பாலோ பண்ணுவான்?என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா
===============5 சன் டிவியில் செய்தி வாசிக்கும் சிந்தாமணி சேலை செந்தாமணி உதடுக்கு மேட்சேஇல்லாம வாடாமல்லிக்கலர் லிப்ஸ்டிக் போட்டிருப்பதுஅதிர்ச்சியா இருக்கு
==============6 சன் டிவியில் சித்தவைத்தியம் சொல்லும் சில்வண்டு கை விரல்களுக்கு நெய்ல் பாலீஸ் போடாமல் மருதாணி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
================
7 பொண்ணுங்க நம்ம கிட்டே பேசும்போது எரிஞ்சு எரிஞ்சு விழறாங்க.அவங்களுகுள்ள பேசிக்கும்போது டார்லு ,தார்லு மோர்லு னு செல்லம் கொஞ்சிக்கறாங்க
================
8 பனிமலர் பார்க் ல கால் தடுக்கி விழுந்துட்டா பனி யோட லவ்வர் என்ன பாடுவான்?

பனி விழும் மலர் வனம்


============


9 கோயில் குருக்கள் - =,வழி வழி வழி விடு விடு நகரு நகரு.அய்யரே! சாமி ஊர்வலம் தானே வருது? மாஸ் ட்ரெய்லர் வர்ற மாதிரி பில்டப் எதுக்கு?

================

10 கறுப்பு ஜாக்கெட் = என் சீமந்தத்தை கிராண்டா கொண்டாடவே இல்ல என் புருசன்
ஏம்மா.உன் சொந்தக்காரங்க 2000 பேர் வந்து புல் கட்டுகட்னாங்க்ளே?


============


11 பஸ்ல ஒருத்தன் குழந்தை கிட்டே கேட்கற மாதிரி வீடு எங்கேனு கேட்கறான்.பொண்ணு குழந்தைக்கு சொல்லித்தர்ற மாதிரி அட்ரஸ் சொல்லிடுச்சு.இன்னொரு கவுரி


==============

12 பொண்ணுங்க ஹேண்டில் ல 27 ,32,36 ,38 இப்டி ஏதாவது நெம்பர் போட்டுக்கறாங்க.வயசா?என்ன?னு தெரியல.


==============13 1 சம்சாரத்தை வெச்சே நம்மால குடும்பம் நடத்த முடியல.அவனவன் ரெண்டு மூணு சம்சாரம்,நாலஞ்சு கள்ளக்காதலி வெச்சிருக்கான், செலவுக்கு ஏது பணம்?

=============


14 எல்லாப்பொண்ணுங்க டாப் 5 ஃபாலோயர்ஸ் லிஸ்ட்ல வர குறுக்குவழிடெய்லி காலை,மதிய ,மாலை,இரவு வணக்கம்வைப்பதே 31 * 4 = 124 மென்ஷன்ஸ்


=============


15 மிடுக்குடன் கூடிய (ஆண்மகன் அசரும் ) பெண்மை
1 அனுஷ்கா
2 ரம்யா கிருஷ்ணன்
3 விஜய சாந்தி
4 பானுப்ரியா
5  ஆண்ட்ரியா


==================16 இந்தப்பொண்ணுங்க  நம்மைக்கண்டுக்காம  நாய்க்குட்டியை மடில தூக்கி வெச்சுக்கிட்டு ச்  சோ ஸ்வீட் , நா கேஷ்  காரம்னு  சொல்லுதுங்க


==================

17  பேய்க்குட்டி இங்கதான் இருக்கா?அவ்வ் அப்டினு தமிங்கிலீஷ் ல டைப் பண்ணறதுக்குப்பதிலா பாய்க்குட்டினு டைப்பிடுச்சு.
===============


18 நெட்  தமிழன்  காலைல  வணக்கம்  சொல்லும் சாக்கில்  ஒரு  பொண்ணை  ரயிலில்  ஏத்தினா நைட் 8 45  ஃஆனாலும்  விடாம ஓட்டிட்டே இருக்கான்  ரயிலையும்


===================

19 அமலாவை செல்லமா மெல்லமா அம்முனு கூப்டலாம்.ஆனா தமயந்தியை தடக்னு தம்முனு கூப்பிடமுடியாது.டாக்டர் ராம்தாஸ் கோவிச்சுக்குவாரு

=============


20 ரயில்ல ஒரு வண்ண மயில்  மேல் உதட்டுக்கு ஒரு கலர்லயும், கீழு தட்டுக்கு ஒரு கலர்லயும் லிப்ஸ்டிக் போட்டிருக்கு, நல்ல வேளை,2 உதடுதான்


========================

0 comments: