Thursday, May 14, 2015

சன்னி லியோன் முட்டாளா? பிட் ஆளா? ஒரு ஆராய்ச்சி

1. விஷாலுடன் இணையும் பாண்டிராஜ் # டைட்டில் லட்சுமி(மேனன்),(வர) லட்சுமி நம்ம ஆளு?===============
அன்புமணி மந்திரியாக உதவியவர் கருணாநிதி: அன்புமணி புகாருக்கு தி.மு.க. பதில் # தமிழகம்  சீரழிய  திமுக தான்  காரணம்னு சொன்னதே இதனால்தானா?
===================வருண்மணியனுடன் திருமணம் ரத்து,திரிஷா–ராணா மீண்டும் நெருக்கம் # கோட்டுக்கு இந்தப்பக்கம்வருண் , அந்தப்பக்கம் ராணா , கோட்டுக்கு வெளில சிம்பு
=================பேஸ்புக்கில்தேடப்படும்குற்றவாளி என வெளியிடப்பட்ட புகைப்படத்தை லைக் செய்து மாட்டிக்கொண்ட குற்றவாளி. # அட ஆர்வக்கோளாறு ஆர்யமாலா! இனி ஜெயிலா?
===================வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் பேச்சு  ஆளுங்க கூட அப்பப்ப  சிரிப்பு வர்ற மாதிரி காமெடிபண்றாக
=================6  சிம்பு - கெளதம் மேனன் படத்தில் நாயகியாக நடித்து வந்த பல்லவி சுபாஷ் அப்படத்தில்இருந்து நீக்கம் # 2 பேர்ல யாராவது  பல்லைக்காட்டி இருப்பாங்க ==============

வேலாயுதம், மரியான் படங்களால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் 84 கோடி நட்டம், கோர்ட்  ஜப்தி  # இன்னொரு படம்  பூஜை போடுங்க, விஜய் நடிச்சாலே 100 கோடி
=================பாமக இந்த வாரம் யாருடன் கூட்டணி?- அன்புமணி மடலுக்கு திமுக பதிலடி # வாரா வாரம் மாத்திட்டு இருக்க பாமக  என்ன டெண்ட்டு கொட்டாயா?
====================9  தமிழகத்தின் அடுத்த முதல்வர் அன்புமணி தான்.-ராமதாஸ் # வரிசைப்படி முதல்ல அப்பா.அப்புறம்தானே வாரிசு?
===============
10 அதிமுக ஆட்சியில் அரசு அலுவலர்கள் தற்கொலை அதிகம்-கருணாநிதி  # திமுக ஆட்சியில் யார் அதிகமா  தற்கொலைனு அவங்க  தரப்பில் சொல்வாங்களா?
==================11 திமுக அதிமுகவிற்கு அடுத்து மிகப்பெரிய கட்சி விடுதலை சிறுத்தைகள் தான்-திருமாவளவன் # நமீதா  கட்சில  சேர்ந்துட்டாங்கனு ஆணவத்துல  பேசறாரோ?
=====================
12  இந்தியா இன்னும் 13 ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிவிடும்.# இந்த  அக்னி வெய்யில் மட்டும் இல்லைன்னா 5 வருஷமே  போதும், நெ 1 நாம தான்==================
13 இந்தியா இன்னும் 13 ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிவிடும்.# இந்த அக்னி வெய்யில் மட்டும் இல்லைன்னா 5 வருஷமே போதும், நெ 1 நாம தான்
=============14 பெரிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பா.ஜ.க. பாடுபடுகிறது -மு.க.ஸ்டாலின் சன் டிவி ,கலைஞர் டி வி க்கு சாதகம்தானே தலைவா?================15 இந்தியா ் 2028-ல் மக்கள் தொகையில் சீனாவை முந்தும்-அரசு.#,கேளிக்கை வரி டெய்லி.10% விதிச்சிடுங்க.பூராபயலும் திண்ணைல தனியா படுத்துக்குவான்
===============16 ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்தது தவறல்ல நடிகை சுவேதா பாசு ஆதரவு # வெரிகுட்.எல்லோரும் இப்டியே நடிங்க.ரசிகர்களுக்கு கொண்டாட்டம்===============17 சிறுநீரை ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும் மத்திய மந்திரி நிதின் கட்காரி # இவர் வீட்டுத்தோட்டத்தில் டைரக்ட் யூரியா டெஸ்ட் பண்ணிடலாமா?
================18 கருணாநிதியுடன் DRகிருஷ்ணசாமி சந்திப்பு அரசியல் சார்பற்ற புதிய இயக்கத்திற்கு ஆதரவு #,அடுத்து தானைத்தலைவர் சந்திக்க இருப்பது டி ஆர்,சீமான்=================

19 தயவு செய்து பழைய துணிகளை அனுப்பாதீர்கள் இந்தியாவை கேட்டு கொள்ளும் நேபாள அரசு # ஓல்டு ஈஸ் கோல்டு னு தப்பா புரிஞ்சுட்டாங்க போல.சாரி


======================

20 நான் சினிமாவில் என்னை நானே முட்டாளாக்கி கொள்வதில் கவலைபட்டது கிடையாது- சன்னிலியோன்#,பிட்டுப்படத்தில் நடிச்சா பிட்டாள் தான் எப்டி முட்டாள்?


=================

0 comments: