Saturday, May 09, 2015

உங்கள் வாழ்வின் சொப்பன சுந்தரி யார்?

1  ப்ளூ கிராஸ் மெம்பரா  இருந்துட்டு இன்றைய மெனுன்னு வதக்கின கருவாடு  கூல் கிளைமேட் டிவைனோ டிவைன் ;னு ஸ்டேடட்ஸ்ல நம்மைகுழப்புவார்  தமிழச்சி===============2  பொண்ணுங்க  தன்  முதல்  குழந்தைக்கு  ராம்-னு  பேர்  வெச்ட்டா அண்டர் புரொடக்சன்ல  லட்சுமணன் இருக்கான்னு  அர்த்தம்
===================
பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதாம்.வாரா வாரம் புதன் வந்துட்டுதான் இருக்கு.வருசம் கூடியும் பொண்ணுதா் தட்டுப்படவே மாட்டேங்குது பலருக்கு=============


4 பொண்ணுங்க தன் குழந்தையோட பர்த்டே போட்டோ அப்லோடும்போது விவரமா தன் போட்டோவை போடாம விட்டுடறாங்க.இது பாலோயர்சுக்கு ஏமாற்றம் தருது


=================

5 பொண்ணுங்க பேருக்குப்பின்னால இருக்கும் பெயர் அப்பாவுதா ?புருசனுதா?என்பதை அறிய (d)/(h) போட்டுட்டா தேவலை.செய்வீர்களா?நீங்கள் செய்வீர்களா?


==============


6 அன்பே! டெய்லி ஒரு நெயில் பாலீஷ் போட்டு செலவு வைக்கிறாய்! உன் நகத்தை வேரோடு கட் பண்ணிட்டா என்ன?


================


7 தேர்க்கடைல பலூன் சுடும்போது எடுத்த போட்டோவை அப்டேட்டி பொண்ணுங்க என்னமோ விடுதலைப்புலி ரேஞ்ச்க்கு பில்டப் தர்றாங்க


==============

8 பொண்ணுங்க யூ நெக் ,வி நெக் ஜாக்கெட் மட்டும் தான் போடறாங்க.ஏன் w,x.y.z மாடல்ல ட்ரை பண்ணலை?

==============


9 பொண்ணுங்க ஏதாவது ட்வீட் போட்டா டிகிரி ஹோல்டர்ஸ் கூட அவருக்கு மென்சன் போட்டு +1 னு பொய் சொல்றாங்க


==============

10 பகுத்தறிவுப்பகலவன் = U

பகுத்தறிவுப்ப"கலவி"=A # நீதி ஆண் நல்லவன் கண்ணியமானவன்

==============11 ஜீவசுசி காலைல 6 மணி ல இருந்து ட்வீட் போட்டுட்டே இருக்கு.சாப்ட்டு வந்திருக்குமோ?


===============

12 ஹோட்டல்ல ஒரு லவ் ஜோடி.பொண்ணு ஒரு மசால்ரோஸ்ட்டும் வெண்பொங்கலும் அடிச்சுக்கிளப்புது.பையன் 4 இட்லி மட்டும் சாப்டறான் # நீதி = ஆண் பாவம்


================
13 என்னது?பழைய க்ருனிகா தான் புது சின்ட்ரெல்லாவா/? இந்த ட்விஸ்ட் தெரியாம 2 ஐடிக்கும் ஒரே டிஎம்மை அனுப்பிட்டேனே? :-(


==============

14 உங்கள் சொப்பனத்தில் ஏதோ ஒரு சுந்தரி வந்தால் அதுதான் உங்கள் வாழ்வின் சொப்பன சுந்தரி


===============


15 சிம்புக்கு ஒரு சிம்பு இவ்வையகத்தில் உண்டு


===========


===============


16 ஏம்மா ஹசினி 19 நாளா லைப்ரரில உக்காந்து ட்வீட்டா போட்டுத்தள்ளறீங்களே? அம்மா அப்பா தேடமாட்டாங்களா?

===============

17 ஒரு பெண் ட்வீட்டருக்கு டி எம் ல ஐ லவ் யூ சொன்னென்.அவங்க அக்கா ஐ டி ல இருந்து கொன்றுவேன் னு மெசேஜ் வருது.2ம் ஒரே ஐடியோ?


============


18 அன்பே சுகந்தி!

உன் சிரிப்பு திருப்பதி லட்டு புட்டுப்போட்ட பூந்தி.
உன் விரலுக்கு வெச்சு விடவா மெஹந்தி!===============


19 பிடிச்சிருக்குன்னா விட்ரவேண்டியதுதானெ? இந்தப்பொண்ணுங்க எதனால பிடிச்சிருக்கு?னு கேள்வி மேல கேள்வி கேட்டு கொல்றாங்க.யோசிச்சு பொய் சொல்லனும்


=============


20 ஐ மிஸ் யூ சோ மச் க்கு எதிர்ப்பதம்

யூ மிசஸ் மீ நாகேஷ் லெஸ்

==================

0 comments: