Monday, May 04, 2015

திருச்சி (m) + பெங்களூர் (m) = நெல்லை குற்றாலம் (f) ட்விட்டர் விடுகதை

காதலன் மப்புல குப்புறக்கா கிடக்கான்னு தெரியாம ் ஒரு அசைவில்ல அந்த பக்கம்.. ஒரு வேல வாச்சிங் மோட்'ஆ கூட இருக்கும்.."னு ஏமாறுவார் தமிழச்சி


==============2 பழைய கால வழக்கப்படி லவ் லெட்டரை லைப்ரரி புக்கில் வைத்துக்கொடுப்போம்.இன்று உலக புத்தக தினம்


=============

3 புத்தக தினத்தை முன்னிட்டு பரண் மேல் ஒளித்து வைத்திருக்கும் சரோஜாதேவி ,இந்துநேசன்,சினிமித்ரா,திரைச்சித்ரா ,விருந்து எடுத்துப்படிக்காதீர்

================

4 எமிஐ னு ஒரு பொண்ணு.இவரோட காதலர் வீட்ல எப்டி புரப்போஸ் பண்ணுவார்?
டாடி. எமிஐ ஐ ஐ லவ் னா?
====================


5 உழவர் சந்தைல மாமன் பையன் கிட்டே ஜாடைல பேசிட்டு FB ல சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுறதேன் ;-) #Janki" அப்டினு சமாளிப்பார் தமிழச்சி

==============

6 ஆப்பிள் சாப்பிட்ட ஆதாம்னு ஒரு ஐடி.இதுக்குப்போட்டியா ஆப்பிளை ஆதாம்கிட்டே இருந்து பிடுங்கிக்கிட்ட ஏவாள்னு ஒரு ஐடி இன்னும் வர்ல?


================
7 வீட்டுக்கு வருவது விருந்தாளி எனில் டிவியை அணைப்பது முதல் மரியாதை.காதலி எனில் காதலியையே அணைப்பது காதலுக்கு மரியாதை #4 டைட்டில்

=============

8 ஆறுதலுக்கும் ஆசுவாசத்திற்கும் மாமியார் வீடு அதில் மச்சினி என்ற ஒன்று இல்லாவிட்டால் ஆண்கள் பாடு வெகு திண்டாட்டம் தான்"


================


9

ட்விட்டர் கிசுகிசு.தனலட்சுமிக்கு ஒரு தங்கச்சி இருக்காம்.அது கொஞ்சம் தொண தொண லட்சுமியாம்

==============

10 சைவ ட்வீட்டைக்கூட அசைவ ட்வீட் ஆக்கும் வல்லமை சில ரைட்டர்களின் மென்சன் க்கு உண்டு


=============


11 பொண்ணுங்க ட்வீட் லாங்கரில் கவிதை போட்டா அதை பாராட்டும் போர்வையில் கர்ச்சீப் போட்டு இடம் பிடிப்பான் நெட் தமிழன் # டொட்டடொய்ங்


===========

12 உன் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு முறை ஒரு பெண் உன்னை அலட்சியப்படுத்தினால் ஆயுள் உள்ளவரை அவரிடம் அடுத்த கேள்வியைக்கேட்காதே!

===============

13 தான் என்னமோ ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு சித்தப்பா பையன் மாதிரி பில்டப் கொடுத்து தன் இமேஜை உயர்த்திக்குவான் பாரீன் நெட் தமிழன்

===============

14 உங்க கீச்சு சுண்டி இழுத்தா mentions surely :))"
ம்க்கும்.அப்புறம் கையைப்பிடிச்சு இழுத்தியா?பஞ்சாயத்து ஓடும்


================


15 தான் மிகவும் நல்லவன்/சமையல் கலை அறிந்தவன்/மனைவியிடம் அன்பாய் நடப்பவன் என ஆண் காட்டிக்கொள்வதெல்லாம் ஒரு மறைமுகமான தூண்டிலே!

==============

16 நான் மூடு அவுட்டா இருக்கேன்னு1 பேச்சுக்கு லேடி ஸ்டேட்டஸ் போட்டா தமிழன் பதறி அடிச்ட்டு வந்து ஏன் ஒரே சோகமான டிவிட்டா போடுரிங்க"ம்பான்


===============


17 நிலாஹியர் / நிலா தேர்/ நிலாவேர் னு 3 அக்கவுன்ட்டும் ஒரே பேமிலியா?பச்சன் ,அகர்வால் போல்


================

18 ஆடம்பரம் இல்லா ஆதவனே! அப்டினு திருச்சி பூரா கழக உடன்பிறப்புகள் 1 லட்சம் போஸ்டர்கள் ஒட்டி இருக்காங்க.வாட்டே எளிமை?


==============


19 அன்பே! இலக்கணம் ,இலக்கியம் எல்லாம் அத்துபடியாய் இருந்திருந்தா தமிழ் டீச்சரை கரெக்ட் பண்ணி இருக்க மாட்டேனா?நான் ஏன் ட்விட்டர் வரனும்?


==============

20 திருச்சி (m) + பெங்களூர் (m) = நெல்லை குற்றாலம் (f) # புரிஞ்சவங்க மட்டும் க்ளுக்னு சிரிச்சுக்குங்க

================

0 comments: