Saturday, May 23, 2015

பொண்ணுங்க பயோ வை எட்டிப்பார்க்காத எட்டப்பன்

1  எனக்கு 100% கற்புள்ள பொண்ணுதான் மனைவியா வரனும் ஜோசியரே!
ஓ.8.12% கம்மியா 91.88% கற்புள்ள பொண்ணு அமைஞ்சா ஒத்துக்க மாட்டீங்களா?


==================


2 டாக்டர். கொதிக்கிற தண்ணியில லெமன் , உப்பு போட்டு காலை கொஞ்ச நேரம் வச்சு எடுத்தா nail சாப்ட் ஆகிடுமா?
டோட்டல் காலே நத்தை போல் ஆகிடும் மேடம்

===============

3 டியர்.தயிரை சிலுப்பி (கடைந்து)வெண்ணெய் எடுத்துட்டு பின் தண்ணீர் சேர்த்தால் அதுதான் மோர்.
நோ மோர் எக்ஸ்பிளேனேசன்ஸ்.ஐ நோ.


=====


===================


4 டாக்டர்.வீட்ல சுவர் மூலைல அரிசியைக்கொட்டி வெச்சா எறும்புத்தொல்லையே இருக்காதாமே? நிஜமா?
ஆமா.ஆனா எலித்தொல்லை ஜாஸ்தி ஆகிடும்


===============


5 டாக்டர்.vinegar, Clorex spray, ant bait, ant gel ந்னு என்னென்னமோ செய்தாச்சு ஆனா எறும்புத்தொல்லை அடங்கல்
உங்க கையால சமைச்ச உப்புமா போடுங்க.


=============

6 டேய் நீ பொண்ணுங்களை ஏமாத்துனியா?
கைதி = பல்க்கா இல்லீங்க.ஒன் பை ஒன்னாத்தான்


================

7 மேத்ஸ் மிஸ் மேகலா = ஏண்டா எல்லா சப்ஜெக்ட்லயும் 97% மார்க் கணக்கில் மட்டும் பெயில்.நீ என்ன குமாரசாமியா?

==============

8 டியர்.உங்களுது டைம் பாஸ் லவ்வா?
இல்லைடி.டைம் பெயில் லவ். புரியல. சொன்ன டைம்க்கு உன்னை மீட்ட (MEET ட) வர முடியறதில்ல


===============

9 ஏய் மிஸ்டர்.நோ டிஎம் னு பயோ ல போட்டிருக்கேனே?பார்க்கல?
சாரி மிஸ்.எனக்குகூச்ச சுபாவம்.பொண்ணுங்க பயோ வை எட்டிப்பார்க்க மாட்டேன்

==============

=============


10 டேய்.எதுக்கு எங்க வீட்டு வாசல்ல பாய் போட்டு படுத்திருக்கே?
நீ தானே கோபத்துல STAY AWAYன்னே?


==============


11 நீங்க கிண்டல் பண்ண நான் தான் கிடைச்சேனா?
எங்கே கிடைக்க மாட்டேங்கறியே? எப்போ போன் பண்ணாலும் நாட் ரீச்சபிள்னு வருது அழகில் ரிச்சபிள் லேடியே!


==================

12 வருமானத்துக்கு அதிகமா திருடினாயா?
யுவர் ஆனர்.லூசு மாதிரி உளறாதீங்க.என் வருமானமே திருட்டுத்தொழில்ல இருந்துதானே வருது


=============


13 ரிட்டயர் ஆகப்போகும் டைம்ல இப்டி தப்பா தீர்ப்பு சொல்லிட்டீங்களே?
ரிட்டையர் ஆகறதாலதான் அப்டி ஒரு தீர்ப்பு.என் எதிர்காலம் சேப்டி


===============

14 சார்.16 பூரி சாப்ட்டதா FBல அடிச்சு விட்டிருக்கீங்களே? எப்டி?
ஹீ.ஹி அது பானி பூரி.துக்ளியூன்டுதானே இருக்கும்?


=============

15 டியர்,இருள் நிறைந்த ஓரிடத்தில் உன்னை தவறாது தேடுகிறேன்.
கூலிங்க்  கிளாசை  கழட்டிட்டுப்பார்த்தா  வெளிச்சமான  இடத்துலயே  தேடலாமே  தேவாங்கே!====================


16  டியர், நேத்து  நைட்  என்னை  கடிச்சீங்களா? 

 இல்லையே? நாய்  தான்  கடிச்ட்டு இருந்தது  பார்த்தேன்====================


17  தலைவரே! கண்ணாடிதான் உங்க  அடையாளம், ஏன்  கழட்டீட்டீங்க?

மோடிக்கு  கூலிங்க் க்ளாஸ்னா  பிடிக்காதாம், 2ஜி தீர்ப்பு வேற கிட்டெ வருது


===============

18   நீங்க  எழுதறதுக்குப்பேருதான்  காமெடியா?

சிரிப்பு வந்தா  சிரிங்க, வர்லைன்னா விட்டுடுங்க, என்னையே  கேள்வி கேட்டா  நான்  என்ன சொல்ல?


==============

19  டியர், நேத்து வரை சிவப்பா இருந்த நீ  இப்போ கறுப்பா தெரியறியே?  ஏன்?
 கூலிங்க்  கிளாசை  கழட்டிட்டுப்பாருங்க
நல்லாப்பாரு.நான் கழட்டிட்டேன்


================

20  டியர்.டேட்டிங் போலாமா?
டேட்ஸ்னா தான் அலர்ஜி.பேரீச்சம்பழமே பிடிக்காது.டேட்டிங் நோ பிராப்ளம்

=================

0 comments: