Wednesday, May 27, 2015

காடுவெட்டி குரு அவர்களே! மாவீரன் பட்டம் எப்டி கிடைச்சது?

1  டியர், நேத்து  என்  கனவில்  நீங்க  வந்தீங்க.

ஓ!  என்ன  செஞ்சேன்?

எதுவும் செய்யல,அதுக்குள்ளே  கண்  விழிச்ட்டுட்டேன்

அட போம்மா!


==================


2 நிலா =அவன் அனுப்பும் ஒவ்வொரு 
குறுஞ் செய்தியிலும் அவனை படித்துக்கொண்டிருக்கிறேன்..!!

நிலாவோட அம்மா = அப்போ நீ  பரீட்சைக்கு  படிக்கல?


==============


3  மோடி = எதுக்கு கூலிங் கிளாஸ் போட்டிருக்கே?

ஆபீசர் = மெட்ராஸ் ஐ சார்.
ஏன் ,உன் ஐ என்னாச்சு?


==========


4 டியர்.என்னைப்பார்த்து கேகேகேகேகேகேகேகேகே னு சிரிக்கிற.என்ன அர்த்தம்?
கூட்டிப்பாருடா கே9 = கேநயன் =கேனயன்

=========

5. உவகை வெற்றி = டாக்டர்.தலை வலிக்குது

எப்டி வலிக்குது?
WIN WIN னு


=====

6. நான் உங்களை அண்ணானு கூப்பிடறேன்.நீங்க என்னை தங்கச்சியா ஏத்துக்கனும்

.
அட போம்மா.ஆனானப்பட்ட நர்சையே சிஸ்டர்னு கூப்பிடாம டபாய்ச்சவங்க நாங்க


======

7 டாக்டர்.வெண்டைக்காய் சாப்ட்டா சுகர் குறையுமாமே?

ஆமா.அதுக்காக லேடீஸ் பிங்கர் தானேனு சம்சாரம் கை விரலை எல்லாம் கடிக்கக்கூடாது

=======

8 டியர்.கடைக்குப்போய் குழந்தை க்கு கிலுகிலுப்பை வாங்கிட்டு வாங்க.
இரு.ஆல்ரெடி மழை வந்து கிளுகிளுப்பை பரிசா கொடுத்துட்டுப்போய் இருக்கு.

---------

9 காடுவெட்டி குரு அவர்களே! மாவீரன் பட்டம் எப்டி கிடைச்சது?
மா மரத்தை டெய்லி வெட்டுவேன்.அதான் மா வீரன்

=========

10 டியர்.தமிழ் டீச்சர்ட்ட எதுக்கு நேர்மா நிரைமா புளிமா தேமானு உளறிட்டு இருக்கே?

நீதானே பொண்ணுங்களுக்கு மா போட்டு கூப்பிடறது பிடிக்கும்னே?

=========

11 இன்ட்டர்வ்யூவில்
மிஸ்! எது வரை படிச்சிருக்கீங்க?


டெய்லி நைட் தூக்கம் வர்ற வரை படிச்சிருக்கேன் சார்்

======

12. ஆர் கே செல்வமணிக்கும் ,தியாகு க்கும் என்ன வித்யாசம்?
அவரு ரோஜாவை வெச்சிருக்காரு.இவரு தாமரையை வெச்சிருந்தாரு

============


13 என் பையன் கணக்கில் புலி.
ஓ.பிரமாதமான அறிவா?
நோ.மேத்ஸ் எக்சாம்க்கு லேட்டா

===========


14 டியர்.நான் எப்பவும் கூலாத்தான் இருப்பேன்.கோபமே வராது.
நம்ப முடியல.அன்னைக்குத்தொட்டப்ப ஹாட்டா இருந்தியே?

================

15 உன் பேரு என்ன?
சுடலை ங்க
நீ அந்த ஆளோட கவிதையை சுட்டியா?
அய்யய்யோ.சுடலைங்க.
டேய்.மறுபடி எதுக்கு உன் பேர் சொல்றே? சுட்டியா?இல்லையா?
சுடலைங்க

=============


16 ஸார்.இந்த ் நாய்க்குட்டி எவ்வளவு?
3000 ரூபா
2000 ரூபாக்கு வருமா?
கூப்ட்டுப்பாரு.வந்தா கூட்டிட்டுப்போ.கோபத்தில் கடிச்ட்டா ஹாஸ்பிடல் போ


===============

17 டாக்டர்.இந்த முகத்தை பார்த்தா 19 வயசு ஆன மாதிரியே தெரியலல..
முகத்தைப்பார்த்தா எப்டிங்க வயசு தெரியும்?பர்த் சர்ட்டிபிகேட் பாருங்க


============

18 சார்.நீங்க உங்க ஆபீஸ்ல வேலை செய்யும் தமிழச்சிகளை மட்டும் தான் சைட் அடிப்பீங்களா?
முதல்ல சைட் அடிச்சுக்குவேன்.அப்புறம் தான் டேக் பார்ப்பேன்


=========

19 டாக்டர்.டெய்லி ஓட்ஸ் கஞ்சி குடிச்சா உடம்பு குறையுமா?
அது தெரியல.ஆனா வீட்ல இருக்கும் ஓட்ஸ் குறைஞ்சிடும்

================

20 ஜட்ஜ் = ட்யூட்டி டைம்ல கைதியைக்கூட்டிட்டு சினிமாக்கு போனீங்களா?
போலீஸ் = அவன் தான் டிக்கெட் போட்டு எங்களை கூட்டிட்டுப்போனான்

====================

0 comments: