Saturday, May 23, 2015

கலாசலின் கள்ளக்காதலிகள் நிலை இனி என்ன ஆகும்?

1  என்  மடி  இப்போ  மட்டுமில்ல , எப்பவும்  ஃப்ரீயாத்தான்  இருக்கு # சும்மா  ஒரு தகவல்===============பிங்க்  கலர்  டி சர்ட்டுக்கு  மேட்சா  ஜடைக்குப்போடும் ரப்பர் பேண்ட் கூட பிங்க்  கலர் போட்ட ;பிங்க்கியே!நான்  உன்னைச்சுற்றி வரும்  மங்க்கியே1
=============
கூந்தல்  ஒரிஜினலா? சவுரியா?னு  கன்ஃபர்ம் பண்ணாமயே சூப்பர் டா 


முடிய கோதும்போது 
செம்ம அழகு 
I Love youனு  அடிச்சு விடுவான் நெட் தமிழன்

=================

ஒரு  பொண்ணு  கே பி-னு  டேக்  போட்டுச்சு, அரணடுட்டேன். கேட்டதில்  பிடித்தது என்பதன்  சுருக்  தமிழாம். அப்பாடா


===================


5  தனக்கு 35  வயசு  ஆகிடுச்சுங்கறதை  மறந்துட்டு 25 வயசுப்பெண்ணை 47  வயசுனு  வம்பிழுப்பான் நெட் தமிழன்


=====================

6  டெய்லி கால்கிலோ  நேந்திரம்சிப்சும்,  ஜிலேபி யும்  சாப்பிட்டுட்டு  உடம்பு  வெய்ட்  போட்டுடுச்சே  ஏன்னு  தெரியலையே?னு  புலம்புவார் தமிழச்சி


=================

7  ஒருபொண்ணு தான்பாதி சாப்பிட்ட சாக்லெட்  ஃபோட்டோ  போடுது.எனக்கு  வேணும்னு கேட்ட  தமிழன்கிட்டே நாய்க்குப்போடறேன், உனக்கு போடமாட்டெனாங்குது


=============


சம்சாரம்  ஃபோன்  பண்ணி  உங்க  ட்வீட்ஸ் தான்  படிச்சுட்டு  இருக்கேன் அப்டிங்குது. இது  பாராட்டா?  எச்சரிக்கையா?  தெரியல


================

9  டியர் அக்கா.உனக்கு கல்யாணம்.ஆகிடுச்சா?னு ஒரு நெட் தமிழன் FB ல ஒரு பொண்ணு கிட்டே கேட்டுட்டு இருக்கான்.ஆல் ஆடியன்ஸ் ரிப்ளைக்கு வெய்ட்டிங்


==============


10 வீட்டுக்கு பத்தமடை பாய் 1 வாங்கிட்டுப்போனா பொண்டாட்டி குட் பாய் அப்டிங்கும், டக்னு GOOD BOYனு சொன்னதா சொல்லிக்கலாம் ஜம்பமா

=================

11 சன் டி வி ல ஏதோ ஒரு பாடாவதி சீரியல்ல ஒரு லூசு ( சிவப்பு ஜாக்கெட்) என்னை கெடுத்தது ஒரு ஆம்பளைங்குது. வேற யாரு கெடுப்பா?

==============

12 உன் உலகம் தாண்டி என் உலகம் பகிர வா என ஒரு பெண் சொன்னா ஒரு அர்த்தம், ஆண் சொன்னா இன்னொரு அர்த்தம் வருது ( உன் உலகம்தாண்டி என் உலகம்)


====================

13 தனக்குத்தூக்கம் வர்லைன்னா குப்புறக்கா படுக்காம FB வந்து யாராச்சும் தூங்காம இருக்கீங்களா?”னு நைசா பிட்டைப்போட்டு வைப்பான் நெட் தமிழன்


===================

14 நீ எத்தனை யாகம் செய்தாலும் ஒரு அம்மாவின் தியாகத்துக்கு இணையான புண்ணியம் பெற முடியாது.அனைத்துப்பெண்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து

===============

15 ஜட்ஜ் =,அன்னையர் தினத்தை முன்னிட்டு அம்மா வை ரிலீஸ் பண்ணிடறேன்.வாழ்க அம்மா நாமம்.நேர்மையான தீர்ப்புக்கு காத்திருந்த அ.னைவருக்கும் நாமம்

================

16 ஒரு பொண்ணு தன் ட்வீட்க்கு சிசி டூ தன் மகள் .அப்போ சொந்தப்பொண்ணே சிசி போட்டாதான் படிக்கும்னா நம்ம ட்வீட்டை யாருதான் படிப்பாங்களோ?

===============

17 ஒரு பேமில இருக்கும் 4 பேரும் ட்விட்டர்ல இருந்தா நால்வரும்்போடும் ஒவ்வொரு ட்வீட்க்கும் மினிமம் 4 ஆர் டி கிடைக்கும் # அமஸ் மேடம் ராக்ஸ்.


============


18 வந்தியத்தேவன் = நான் எல்லாத்தையும் விட்டுட்டு சாமியாரா போயிடலாம்னு இருக்கேன்:-))"

க்ள்ளக்காதலிகள் எல்லாரையும் விட்டுட்டுப்போய்ட முடியுமா?

===============


19 மயக்கம் என்னல வர்ற சைக்கோ தனுஷ் மாதிரி ஒருத்தன தேடி புடிச்சு லவ் பண்ணனும்!! #வெரைட்டி

வாழ்க்கை பூரா மிஞ்சி நிக்கும் "கில்ட்டி பீலிங்


===================

20 இந்தக்கால மாடர்ன் பிகருங்க நல்லவனை லவ்வறது இல்ல.சைக்கோ ,பொறுக்கி ,ஊர் சுத்தி ,மொள்ளமாரி யைத்தான் லவ்வுதுங்க

=================

0 comments: