Saturday, May 16, 2015

சால்ட் பெப்பர் தளபதி அன்பரசியிடம் அசால்ட்டா டி எம்மில் அப்படி பேசியது சரியா? சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை

1  சால்ட் பெப்பர் தளபதி = அன்பே! அன்பு செய்யத்தான் நான் இங்கே வந்தேன்.


அன்பரசி = என்ன வேணா செய்ங்க. ஆனா தாலியைக்கட்டிட்டு செய்ங்க=============


2 இன்னமும் குறுஞ்செய்திலாம் அனுப்பி காதலிக்குறீங்களா!"
நம்ம அல்ட்டிமேட் எய்ம் யாரையாவது லவ்வுவது.ஏதோ 1 ஐ அனுப்புவோம்

===============


3 சார், நவராத்திரி கொண்டாட்றோம், 9 நாள்ல ஏதோ ஒரு நாள் அவசியம் வீட்டுக்கு வரனும்.


ஓக்கே மேடம், முத ராத்திரிக்கு வந்துடறேன்

================

4 ட்ரீட் கேட்பாங்க னு ஆஃபிஸ்க்கு பர்ஸ் கொண்டுவர்லை. எப்படி நம்ம புத்திசாலித்தனம்?

பிரமாதம். ஆனாஉங்கபேர்ல கேண்ட்டீன்ல அக்கவுண்ட் இருக்குல்ல?


=============

5 வர்ஷாப்ரியன் = இந்த டிரஸ் ல த்ரிஷாவை எனக்கு அடையாளம் தெரியல.
வர்ஷா = வீடியோ ஞாபகத்துலயே இருந்தா முகம் மறந்துடும்

==============

6 மயிலு = நேத்து மழை எப்படி?
குயிலு = எப்பவும் போலத்தான் வெள்ளையா வானத்துல இருந்து பூமிக்கு

==============

7 அன்பே! உன்

அதிகாலைக் காபியின்
கடைசி துளி எனக்கு வேணும்.
அய்யய்யே அது எச்சி ஆச்சே மச்சி.சீச்சீ


===============

8 என் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தமிழ் சினிமாவின் தரம் ஒரு படி உயரும்
தயாரிப்பாளர்-அதெல்லாம் சரிதானுங்க. ஆனா எங்க நிலைமை பல படி கீழே================

9 டியர்,எனக்குப்பிடிச்ச பாடகர்கள் எல்லாரோட பாட்டையும் ப்ளேலிஸ்ட்ல போட்டு கேட்டுட்டே வீட்டுவேலை செய்வேன்

ஓஹோ, என்ன வேலை?

 தூங்கறதுதான்


\==================

10  டியர், 60  வயசானாலும் என்னைப்பார்த்ததும் உனக்கு வெட்கம் வரனும், வருமா?
20 ல் வராதது 60 ல் வருமா?=====================

11 டாக்டர்!வெள்ளையா கண்ணைக் கூச வைக்கும் அளவுக்கு  வெயில் அடிக்குது
ஏம்மா வெய்யில்-னா  வெள்ளையாத்தான் இருக்கும், என்ன கலர் எதிர்பார்க்கறீங்க?================

12 யுவர்  ஆனர், நான்  சென்னை அமிர்தால  படிச்சவன்

அதுக்கென்ன இப்போ?

 என்னை  ஃபாரீன் ஜெயில்ல  போட்டுடுங்க , ஊர்ல பில்டப் பண்ணிக்குவேன்

=================

13 நான் டெய்லி என் டைரியை என் கைப்பட எழுதிடுவேன்.


பின்னே? எத்தனை வசதி இருந்தாலும் பர்சனல் டைரி எழுத ஆள் வெச்சுக்க முடியாதே?மேடம்


===================


14 மாப்ளை, என் பொண்ணு  கோபப்பட்டா  சாப்பிட மாட்டா.

 தகவலுக்கு  ரொம்ப நன்றி  மாமா. டெய்லி 3  வேளை  கோபப்படு
த்திடறேன், காசு மிச்சம்


=======================


15 டியர்.என் மீது காதல் இருந்தா எனக்கு ரிப்ளை பண்ணு.இல்லைனா ரிப்ளை பண்ணாத.


ரிப்ளை பண்ண மாட்டேண்டா


=================

16 டாக்டர்!தலை ரொம்ப வலிக்குது.ஒருவேள மண்டக்குள்ள எதாவது கேபிள் கட் ஆயிருக்குமோ?


விடிய விடிய கேபிள் டிவி பார்ப்பதை கட் பண்ணிடுங்க முதல்ல


===============


17 ஹலோ! மிஸ் அறிவழகி வீடா?,
ஆமா.நான் அவங்கம்மா பேசறேன்.
அறிவு இருந்தா அவ கிட்டே போனைக்குடுங்க.
டேய்!!


===============

18 யுவர் ஆனர்.ஏதோ மப்புல தப்பு பண்ணிட்டேன்.மன்னிக்கக்கூடாதா?
தண்டனை நீ செஞ்ச தப்புக்காக மட்டும் இல்ல.இனி மப்புல எவனும் தப்பு பண்ணக்கூடாது


=================

19 டியர்.நான் சமைக்கும்் சத்தம் கேட்டா குழந்தைங்க முழிச்சிக்குமா?
ஆல்ரெடி முழிச்ட்டுதா் இருக்காங்க.உன் சமையலை சாப்பிடனுமேனு தூங்கறமாதிரிஆக்ட்


=================


20 டேய்.என் பேச்சைக்கேட்கலைன்னா / உன் இஷ்டப்படி நடந்தா உன்னை கொன்றுவேன்டா.
டியர்.என்ன சொன்னே? சரியா கேட்கலை===============

0 comments: