Wednesday, May 06, 2015

ட்விட்டர்ல ஒரே ஆள் அதிக பொண்ணுங்க கிட்டே ஐ லவ் யூ சொல்லி அசராம அடி வாங்குவது யார்?

1  தூக்கக்கலக்கத்தில் பிகர் பாதி பாயில் படுத்திருந்தால் தோன்றும் கவிதை = ஆப் பாயில் படுத்திருக்கும் ஆfபாயிலே!


===========
2 FB ல 2 பொண்ணுங்க மாறி மாறி முத்தம் கொடுத்துக்கறாங்க.தமிழன் வேடிக்கை மட்டும் பாத்துட்டிருக்கான்
===============3 கள்வனின் கண்மணி பொத்தாம்பொதுவா ஒரு ஸ்மைலி போடுது.கண்மணியின் கள்வன் "செக் டிஎம்"ங்கறான்.என்ன சொல்லி இருப்பானோ தெரியலயே
==================4 ட்விட்டர்ல ஒரே ஆள் அதிக பொண்ணுங்க கிட்டே ஐ லவ் யூ சொல்லி அசராம அடி வாங்குவது பள்ளிபாளையத்தமிழன் சேட்டு தான்.இன்னைக்கு 237
=================5 க்ருனிக்கா வுக்கு கல்யாணம் = க்ருநிக்காஹ் # சபாஷ் துபாஷ்
==================6 நாம 5 வருசமா டிபி மாத்துங்கனு சொன்னா அதை சட்டை பண்ணிக்காம பொண்ணுங்க யாராவது சொன்னா அஞ்சாவது நொடியே டிபி மாத்துவான் நெட் தமிழன்
================7 அன்பே மஞ்சுளா! நேத்து நீ கடலில் குளிச்சியா?திருநெள்ளாறில் மழை பெய்யுதே மஞ்சளா!
=============
8 FB ல ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணுக்கு இதமான குளிர் இனிய வணக்கம்கறான்.டேய்.கோடை வெய்யில் கொளுத்துதுடா.
===============9 பொண்ணுங்க பாட்டுக்கு 10 நிமிஷத்தில் ஒரு டூலா போட்டுட்டு பீச்சுக்கு புருசனொட போய்டறாங்க.இருக்கறவங்க 10 மணி நேரமா அதைப்பத்தி டிஸ்கஸ்
=============10 கோபமாக  இருக்கும்போது  நீங்கள் மவுனமாக  இருக்கிறீர்களா?வார்த்தையை  விடுகிறீர்களா? என்பதைப்பொறுத்து  உங்கள் மதிப்பு ம் மரியாதை உயரும்
====================
11  தேவையற்ற  வாக்குவாதங்கள் , விவாதங்கள்  இவற்றைத்தவிர்ப்பதில்தான் உங்கள்  அமைதியான  வாழ்க்கைபயணப்படும்

===============

12  தனுஷை  டேன்ஸ் ஆடக்கூப்பிட்டப்ப  அவருக்கு  ஜோடியா  சிவகார்த்திகேயனை  ஆடக்கூப்பிட்டார்  பாருங்க அங்கே  நிக்கறான் சந்திரன், ராகு,கேது#சன்டிவி
=====================13  எலி தானேனு அசால்ட்டாய் இருக்கும்போது அது  மாஸ் ஹிட் ஆகக்கூடும், புலி என்று நினைத்து  அதீத எதிர்பார்ப்பில் ரிசல்ட்டில் எதிர்வினை ஆகக்கூடும்
====================
14  தனியா இருக்கும்போது தான்  ராமன்னும், ஃபிரண்ட்ஸோட  சேர்ந்தாதான் ராவணன்னும்” இவனுக கூட சேர்ந்து நானும் ஜொள்விட ஆரம்பிச்சுட்டனேம்பான் தமிழன்=====================
15  செல்வி'என்பது எத்தனை வயது வரை?


திருமணம் ஆகாமல் / ஆகி  வெளியே தெரியாமல்  இருந்தால்  100  வயசு  ஆனாலும்  அவர்  செல்வியே!


========================


16  முதல் சம்பளம்  வாங்கினதும்  பொண்ணுங்க  ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல செலிபிரேட்டிங். பசங்க பொறுப்பா  அப்பா/ அம்மா கிட்டே கொடுக்கறாங்க


========================


17  நன்றி  நவில்கிறேன்=  தமிழன்

அல்லாருக்கும் தாங்க் சொல்லிக்கறேன்= மாடர்ன் தமிழச்சி  நடிகை @ சன் டி வி சிக்கா விருது விழா


========================

18  எந்த ஆணும்  தன் மனைவி அவர்  அம்மாவுக்கு  பொருள் உதவி  பண உதவி  செய்தால்  தடுப்பதில்லை.ஆனால் 99% பெண்கள் மாமியார்க்கு உதவி செய்யவிடுவதில்லை


=======================19  ஆண்கள் தங்கள்  பக்கம்  இருக்கும்  தவறுகளை/மைனஸ்களை ஒத்துக்கொள்ள என்றும் தயங்கியதே இல்லை.ஆனால்  பெண்கள்  அப்படி  இருந்ததாக வரலாறு இல்லை


=====================


20  டான்ஸ் ப்ரோகிராமில் ஆண்கள் ஸ்டெப் போட்டு ஆடறாங்க.பொண்ணுங்க தன் டிரசை இப்டி அப்டி கலைச்சுப்போட்டு கவனத்தை ஈர்க்கறாங்க # சன் டிவி


================

0 comments: