Sunday, May 17, 2015

பிரபுதேவாவை.விட பெரியகேடி யாரு? நயன் தாரா அதிர்ச்சி

1எனக்கு தகுதியானவர்களிடம் மட்டுமே விவாதம் செய்வேன் -ஸ்டாலின் # நான் கூட வேலை செய்ய முடைப்பட்டு நல்ல கம்பெனி கிடைச்சாதான் போவேன்னு இருக்கேன்


=============2 இதுவல்லவா தொழில்நுட்ப புரட்சி?: வாட்ஸ்-அப் மூலம் வேலையை ராஜினாமா செய்த எஸ் ஐ #,வாட்சப் மூலம் அவர் வீடியோ எதுனா ரிலீஸ் ஆகி இருக்குமோ?
================
3 தனுஷின் மாரி , சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஜூலை 17 ரிலீஸ்.#,இதுதான் சிவாவின்.வளர்ச்சி.3ல் சின்ன கேரக்டர்.இப்ப அவருக்கே போட்டி================
4 திருப்பூர் மாணவி பவித்ரா மற்றும் மாணவி கோவை மாணவி நிவேதா முதலிடம்" # கொங்கு மண்டலமா கொக்கா? அடங்கொக்காமக்கா !==============5 இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி" # பசங்க எப்பவும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
==============6ஐயா, என் குடும்பத்தை வழக்குகளில் இருந்து காப்பாத்துங்க: சிறிசேனா காலில் விழுந்த ராஜபக்சே.#,கடவுள் இருக்கான் குமாரு


===============

7 சரிதா நாயர் கதையை படமாக்கவில்லை” - ஷாஜி கைலாஷ் திட்டவட்ட மறுப்பு..# அந்த பிட்டை மட்டும் நைசா சேர்த்துக்கிட்டாராம்

=================


8 சல்மான்கான்கைது , இதயமே நொறுங்கியது போல் உள்ளது - ஹன்சிகா # சிம்பு லவ் பிரேக்கப்க்கு இதயம் நொறுங்குச்சு..ஒரு இதயம் எத்தனை டைம் நொறுங்கும்


============

9 பெண்கள் அழுவதுக்கென்றே அறை வாடகைக்கு விடும் ஜப்பான் ஓட்டல்
# ஓ.சமாதானப்படுத்த நாம.நைசா போய்டவேண்டியதுதான்

================

10 சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை... மூன்றாவது முறையாக தாத்தாவானார் ரஜினி! # சவுந்தர்யாவுக்கு இதுதான் வெற்றிகரமான படைப்பு

================
11  காசோலைமோசடி வழக்கில் X MP் அன்பரசுவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை# நல்ல வேளை.ஒரு செக்தான் மோசடி செஞ்சாரு.2,ன்னா.செக்ஸ் மோசடினு நியூஸ் வரும்


==============

12 தேர்தலில்யாரும்எதிர்பாராதபுதுயுக்தியை
கையாள்வேன்#தமிழிசை சௌந்தரராஜன் # ஜெயிப்பவன் இப்படி பஞ்ச் பேசிட்டிருக்க மாட்டான் மேடம்

===============


13 ஆச்சர்யம் ஆனால் உண்மை... முதன்முறையாக ராம்கோபால் வர்மா படத்திற்கு யு சர்டிபிகேட் # லிப் கிஸ் இருந்த உத்தம வில்லனுக்கே யு தான்
================14 ராமர் பாகிஸ்தானில் பிறந்தாரா?: இஸ்லாமிய தலைவர் எழுதிய புத்தகத்தால் சர்ச்சை # அப்போ சீதை சிங்கப்பூர்ல பிறந்தாரா?என்னடா கலர்கலரா ரீல்?
=============15 பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் ஷியாமக் மீது மாஜி மாணவர்கள் 2 பேர் பாலியல் புகார் # பிரபுதேவாவை.விட பெரியகேடி போல
===============16 முதல்முறையாக டைம் பத்திரிக்கையின் அமெரிக்கா, சர்வதேச பதிப்பின் அட்டைப்படத்தில் மோடி # மோடிக்கு இப்போ டைம் நல்லாருக்கு.ஆனா...
============

17 ஒரே சிம் கார்டு ஆனால் ஒன்பது நம்பர் பயன்படுத்த முடியும், இது ப்ளாக்பெரி பாஸ் # மாடலுக்கு நயன் ராரா னு பேர் வெச்சா சேல்ஸ் பிச்சுக்கும்==========
18 மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கறுப்புக் கொடி காட்டுவோம்: வைகோ #  வந்தாத்தானே?  அவர்  இந்தியாவுக்கு வரவே  ஒரு மாமாங்கம் ஆகும்
=======================
19  சிம்பு - செல்வராகவன் படத்திலிருந்து விலகினார் த்ரிஷா # ஏம்மா மின்னல். இதை முதல்லியே பண்ணி இருந்தா மேரேஜ் நின்னிருக்காதில்ல?


============

20 அட்லீ - விஜய் படத்தின் பாடல்கள் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கும்: ஜி.வி.பிரகாஷ் # விஜய் படம்னா பாட்டு ஹிட் விஜய்காந்த் படம்னா ஃபைட் ஹிட்

===============


0 comments: