Thursday, May 28, 2015

அனிரூத் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாவும் இருந்துட்டா ஒரு தர்மசங்கடம் @ அஜித் 56

1  குடும்பம் நல்லாருக்கனும்னா குடும்பத்தலைவன் வீட்டோட இருக்கனும்.
நாடு நல்லாருக்கனும்னா நாட்டின் தலைவர் ( பிரதமர்) நாட்டோட இருக்கனும்


===========

2 அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இடம் பெற அனுமதி வேண்டும் : தமிழக அரசு மனு தாக்கல் # நல்லவேளை.அம்மா அரசுன்னு பேர் மாத்தலை

==============

3 த்ரிஷா வைத்தொடர்ந்து சமந்தா வும் மிக எளிமையாக தன் பிறந்த நாள் உடையில் வலம் வந்ததாய்.வாட்சப் தகவல்கள்

=============

4 புது டிபி.வெச்சு 3,நாள் தான் ஆச்சு.375,அன்பாலோ.இப்டியே டெய்லி மைனஸ் ல போனா 260 நாள்ல ஜீரோ ல வந்து நிப்பேன்.உஷார் ஆகிக்கனும்


=============


5 சாம்பிராணி ,ஊதுபத்தி புகை வாசம் நாத்திகவாதியின் மனதையும் நாசியையும் கூட வசீகரிக்க வல்லது


==============

6 இந்துக்களின் கடைகளில் கூட சாம்பிராணிப்புகை போட்டு விட்டு உள்ளன்புடன் செல்லும் முஸ்லீம் பாய்கள் மனம் கவர்கிறார்கள்.

=============

7 நித்யாஸ்ரீ ,சரண்யாஸ்ரீ ,ஸ்ரீ னு பேர் உள்ள பெண்களை பேர் சொல்லி அழைக்கும்போது நித்யா சிரி ,சரண்யா சிரி ,சிரினுு புரிஞ்சுக்குவாங்களோனு கவலையா


============

8 அனிரூத் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாவும் இருந்துட்டா ஒரு தர்மசங்கடம் .அஜித் 56 ஓப்பனிங் சீன் அஜித் வரும்போது BGM க்ளாப்ஸ் அடிப்பாங்க.கிகி


===========


9 இதே மோடி இந்திய கிராமங்கள் பூரா சுற்றுப்பயணம் செஞ்சு.விவசாயிகளை.சந்திச்சு ஊக்கப்படுத்தி இருந்தா விவசாயம் செழிக்கும்.இந்தியா கொழிக்கும்.

============

10 பாஞ்சாலி கூட பாண்டவர்கள் ஐவரும் வருடம் ஒருவர்னு அக்ரீமென்ட் போட்டுக்க்கிட்டாங்களாம்.அப்போக்கூட ஆண் தான் 4 வருசம் தனியன்.பெண் யாரோ ஒருவருடன்


==============

11 பஞ்ச பாண்டவர்களுக்கு திரெளபதி தவிர தனித்தனியாய் மனைவி் உண்டு.".ஆனா திரௌபதிக்கு ஏன் ஸ்பேர் புருசன் இல்ல?கேப்போமில்ல


============

12 ஸ்கூல்ல் படிக்கும்போது ஒரே நீதிக்கதை ,கீதோபதேசம் மட்டும் நடத்தி ஏமாத்திட்டாங்க.பாஞ்சாலி மேட்டர்ல ஏகப்பட்ட கிளுகிளு கதை இருந்திருக்கும் போல


=================

13 தசரத சக்ரவர்த்திக்கு 60,000 சம்சாரம்னா தினமும் ஒருத்தர்னாக்கூட 100 வருசத்துக்கே 36,500 பேர் தானே?மீதி சம்சாரத்தை என்ன பண்ணுவாரு?

==============


14 வெளிநாட்டுக்காரன் முதலீடு செஞ்சா லாபம் அவனுக்குத்தான்.எவன் எவனோ சம்பாதிக்கவா இந்தியன் உங்களுக்கு வாக்களித்தான்?உள்ளூரை கவனிய்யான்னா,.


==============

15 அன்பே! நானும் நீயும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறோம்
அடுத்த கட்டத்துக்குப்போலாம் அடுத்த கட்டடத்துக்கு வா!

================

16 பொதுவெளியில் பெண்ணை தரக்குறைவாகப்பேசுபவர் தம் மதிப்பை இழப்பர்.பெண்ணின் மதிப்புக்கு அதனால் பங்கம் வராது.

===============

17 அன்பே! பத்து நிமிசம் வாழ்ந்தாலும் உன் தங்கையுடன் வாழ்ந்துட்டு செத்து போயிடனும், அஞ்சி நிமிசம் வாழ்ந்தாலும் உன்னுடன் வாழக்கூடாது.


=============

18 பஸ் ல ஒரு பொண்ணு தெனாவெட்டா (அவங்க) கால் மேல (அவங்க) கால் போட்டு உக்காந்திருக்கும்போதே நினைச்சேன்.தலா 8 பவுன் ல தங்கக்கொலுசுபோட்டிருக்கு.


===============

19 மித்ரா மை பிரண்ட்.
சுமித்ரா மை பிரண்டோட பிரண்ட்


==============

20 சாமிகளுக்கு இது போதாதகாலம்
1 நித்யானந்தசாமி
2 லிங்குசாமி
4 சுப்ரமண்யம்சாமி # அடி விழுந்துட்டே இருக்கு
3 குமாரசாமி


=============

0 comments: